aayirathil oruvan tomorrow in sathyam complex only 12 tickets balance ( 05.04.14) now the film running sucessfully fourth week (ticket status uploaded @ today 1800hrs)
Printable View
aayirathil oruvan tomorrow in sathyam complex only 12 tickets balance ( 05.04.14) now the film running sucessfully fourth week (ticket status uploaded @ today 1800hrs)
The Changing Trends of Hero Worship
http://i58.tinypic.com/zn7amu.jpg
MGR
With a charismatic smile and the ability to play the savior of the masses, MG Ramachandran (MGR) captured the imagination of youngsters in the 1950s and 1960s.
“MGR was the proverbial ‘good samaritan’,” explains Tyagarajan, journalist and political analyst better known by his pen name chinna kuthoosi. “He was the aam aadmi hero often essaying roles of a peasant, autorikshaw driver or a fisherman to identify with the common man.” His movies made him a legendary hero in the eyes of his fans. “While buying a ticket for an MGR movie, one was not surprised if an enthusiastic fan crawled across your shoulders to get to the counter.”
After building a larger than life image, the star turned his attention to politics. He joined the DMK party in 1953 and remained its member till 1972. “His involvement in the Dravidian Movement gave scope for his films to propagate political ideas,” emphasizes Kolappan, Political Correspondent for The Hindu.
After his stint with DMK, he set up the rival Anna - DMK party which won the state elections in alliance with Indira Gandhi's Congress party. “MGR took full advantage of his fan base.” reveals Tyagarajan, “During elections, his fan clubs would set up camp in every district and campaign for his party.”
The central part of any MGR movie was the social message it imparted and it made people look up to him as a hero of the oppressed. “His campaigners named themselves after his movies, and thus garnered votes from his star struck fans.” The deciding factor of the party’s win was the absence of caste, creed, religious biases, “Doctors, engineers, lawyers, councilors, workers and auto drivers, all were welcome to join MGR’s party.” He became the Chief Minister and was re-elected for three consecutive terms.
Vinod Sir ஆவலுடன் எதிர்பார்கிறேன்.
Thanks Yukesh Babu for the second week information.
படகோட்டி-யில் எம்.ஜி.ஆரின் அறிமுகமே உன்னதமான புனிதமான வசனங்களை உறுதாங்கி வரும் - "மாணிக்கம் மாணிக்கம் மக்களுடைய நன்மையை உன்னுடைய உயிரைவிட பெரிதாக மதித்து பாடுபடனும்". மக்கள் திலகம் அதை செய்து காட்டினார்.- courtesy facebook
1972
http://i61.tinypic.com/ic060y.jpg
மக்கள் திலகத்தின் திரை உலக வாழ்க்கையிலும் அரசியல் வாழ்க்கையிலும் மக்கள் மன்றத்திலும் மிகப்பெரிய மாற்றங்கள் நிகழ்ந்த திரை உலக வெற்றிகள் - அரசியலில் வெற்றி படிக்கட்டுகள் - என்று உலக புகழ் பெற்ற ஆண்டு என்றால் அது மிகைஅல்ல . மக்கள் திலகத்தின் ரசிகர்கள் என்றென்றும் தங்களின் வாழ்க்கையில் மறக்க முடியாத ஆண்டாக திகழ்ந்த 1972 சரித்திரம் நாளை முதல் பவனி வருகிறது .
திரை உலகம் இதழ் வெளியிட்ட பாரத் எம்ஜிஆர் சிறப்பு மலர்
அன்னமிட்டகை சிறப்பு மலர்
இதய வீணை சிறப்பு மலர் .
முக்கிய படங்கள் - கட்டுரைகள் - விளம்பரங்கள் - மற்ற தமிழ் படங்கள் விளம்பரங்கள் என்று பதிவுகள் உங்களின் பார்வைக்கு நாளை முதல் ...........
http://i61.tinypic.com/v3jfqf.jpg
MSG FROM
MR.V.P.HARIDAS,
DISTRICT SECRETARY,
MAKKAL THILAGAM M G R MANITHANEYA MAMANDRAM, COIMBATORE
எம். ஜி.ஆர் 97. மலேசியாவில் ராஜு [BSR] நாளை முதல்
http://i59.tinypic.com/1zfj3vs.jpg
TO NIGHT 7 PM @ SUNLIFE
http://i42.tinypic.com/2mq722e.jpg
CHENNAI - CHITHRA -1970
http://i59.tinypic.com/xyd8l.jpg
தினத்தந்தி (06/04/2014) விளம்பரம்
06/04/2014 (ஞாயிறு )மாலை காட்சிக்கு முன்பாக ஆல்பட் திரைஅரங்கில்
ரசிகர்களின் ஆராதனைகள், சிறப்பு வழிபாடுகள், முக்கிய பிரமுகர்கள்
முன்னிலையில் நடைபெறும். விழாவில் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்படும். அனைவரும் வருக !.
http://i58.tinypic.com/4lqclu.jpg
சென்னை மகாலட்சுமியில் வெள்ளி முதல் (04/04/2014) தினசரி 3 காட்சிகள் புரட்சி தலைவர் எம்.ஜி. ஆர்.அளிக்கும் " ராமன் தேடிய சீதை "
திரையிடப்பட்டு வெற்றிநடை போடுகிறது. அதன் சுவரொட்டிகள் நமது
திரி நண்பர்களின் பார்வைக்கு.
http://i60.tinypic.com/21mrgoz.jpg
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். 97 வது பிறந்த நாள் விழா தொடர்ச்சி.
----------------------------------------------------------------------------------------------------------------
திரு.எஸ். ராஜ்குமார் , திவ்யா பிலிம்ஸ் திரு.சொக்கலிங்கத்திற்கு
பொன்னாடை போர்த்துகிறார். அருகில்.திரு.லக்ஷ்மன்.
http://i61.tinypic.com/106kilz.jpg
GOLDEN DOCUMENTS- FROM TODAY
ANNAMITTA KAI -1972
http://i58.tinypic.com/1zh1f5t.jpghttp://i62.tinypic.com/33udefm.jpg
திரு.ஒம்பொடி பிரசாத் அவர்களுக்கு திரு.எஸ். ராஜ்குமார் பொன்னாடை அணிவிக்கிறார். அருகில். திரு.லக்ஷ்மன்
http://i58.tinypic.com/a5hlds.jpg
திரு.சோம வேலாண்டி (துப்பறியும் நிறுவனம் நடத்துபவர் ) தன் மனைவியுடன் வந்து ,எம்.ஜி.ஆர். விருது பெற்று, பின்னர் புரட்சி
தலைவர் முன்னிலையில் தமது திருமணம் நடைபெற்றதாகவும் ,
அவருடைய சிறப்புகள் பற்றியும் கூறி பெருமிதம் அடைந்தார்.
அருகில் திரு.ஒம்பொடி பிரசாத்.அவர்கள்.http://i62.tinypic.com/do1152.jpg
MAKKAL THILAGAM SAYS
''JAYA... 40/40 IS POSSIBLE VICTORY TO YOU ''
http://i61.tinypic.com/21pi89.jpg
JUST CHANGE - FOR OLD TAMIL MOVIES LOVERS
http://i61.tinypic.com/f1e07m.jpg
சென்னை விருகம்பாக்கம் , மீனாட்சி பொறியியல் கல்லூரி முதல்வர்
(மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். ரசிகர் ) அவர்களுக்கு திரு.எஸ். ராஜ்குமார்
பொன்னாடை அணிவிக்கிறார்.
http://i59.tinypic.com/aetdmd.jpg
இனிய நண்பர் திரு.வினோத் அவர்களுக்கு
தங்களின் திரை உலகம் புகைப்படங்கள்/செய்திகள் பதிவுகளுக்கும்
7500 பதிவுகள் முடித்து தொடர்வதற்கும் வாழ்த்துக்கள்/பாராட்டுக்கள்.
ஆர். லோகநாதன்.