இந்த வார ஜூனியர் விகடன் இதழில் வெளியான கேள்வி பதில்
http://i59.tinypic.com/dvmr6f.jpg
http://i60.tinypic.com/317bqf6.jpg
Printable View
இந்த வார ஜூனியர் விகடன் இதழில் வெளியான கேள்வி பதில்
http://i59.tinypic.com/dvmr6f.jpg
http://i60.tinypic.com/317bqf6.jpg
மக்கள் திலகத்தின் ''கலங்கரை விளக்கம் '' 28.8.1965
49 ஆண்டுகள் நிறைவு .
மெல்லிசை மன்னர்களின் பிரிவிற்கு பின்னர் எம். எஸ் .விஸ்வநாதன் தனியாக இசை அமைத்த
முதல் படம் .
எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட் .
டைட்டில் இசை - மிகவும் நன்றாக அமைத்திருந்தார் எம்.எஸ்.வி .
மக்கள் திலகத்தின் நடிப்பு - இனிய பாடல்கள் - சரோஜாதேவியின் இரட்டை வேட நடிப்பு .நாகேஷ் -வீரப்பன் கலக்கல் காமெடி .
ரசிகர்களுக்கு விருந்தான படம் .
கலங்கரை விளக்கம் படத்தில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் .
பொன்னெழில் பூத்தது புது வானில் ...........
மக்கள் திலகமும் சரோஜாதேவியும் பேசிக்கொண்டிருக்கும் போது உளி சத்தம் கேட்டு மக்கள் திலகம் வேறுபக்கம் திரும்பிய நேரத்தில் சரோஜாதேவி மலைக்குன்றின் உச்சிக்கு ஓடியபோது
அதை கண்டு அதிர்ச்சி அடைந்து அவர் சிவகாமி என்று உன்னத குரலில் அழைக்கும் நேரத்தில் சுசீலாவின் ஹம்மிங்க்ஸ் பிரமாதமாக இருக்கும் . பாடல் வரி துவங்கும் நேரத்தில் இருவர் உடையும் பல்லவ அரசராகவும் -சிவகாமியாகவும் மாறும் காட்சியில் உடை அலங்காரம் சூப்பர்.
பஞ்சு அருணாசலத்தின் பாடலின் வரிகளுக்கு மெல்லிசை மன்னரின் இசையும் , பாடகர் திலகம் - இசை அரசியின் குரலும் , பாடல் காட்சியில் நம் மக்கள் திலகம் - சரோஜாதேவி இருவரின் நடிப்பும் முக்கனி கலந்த அமுதமாகும் .
காலத்தால் அழியாத காவிய பாடல்களில் இந்த பாடலும் ஒன்று .
courtesy - malar malai
http://i59.tinypic.com/qs1i0g.jpg
[QUOTE=mr_karthik;1158846]என் விருப்பம் (5)
'பொன் அந்தி மாலைப்பொழுது' (இதய வீணை)
1972-ல் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் இரண்டு படங்களுக்கு சங்கர் கணேஷ் இசையமைத்திருந்தார் (மொத்தமும் இரண்டுதான்) அதில் நான் ஏன் பிறந்தேன் படத்தை அடுத்து இரண்டாவதாக வந்த படம் இதய வீணை. அதுவரை பத்திரிகையாளராக மட்டுமே இருந்த மணியனை திரைப்பட தயாரிப்பாளராக எம்.ஜி.ஆர். உருவாக்கிய படம் இதயவீணை. அதற்கு காரணம் உண்டு. 1970-ல் ஜப்பான் எக்ஸ்போ மற்றும் கிழக்காசிய நாடுகளில் எம்.ஜி.ஆர். உலகம் சுற்றும் வாலிபன் படம் உருவாக பெரிதும் துணையாயிருந்தவர் மணியன். படப்பிடிப்பு நடத்த அனுமதி கிடைக்காது என்று கருதப்பட்ட இடங்களில் கூட தனது சாமர்த்தியத்தையும் செல்வாக்கையும் உபயோகித்து படப்பிடிப்பு நடக்க காரணமாக இருந்த மணியனுக்கு ஏதாவது கைம்மாறு செய்யவேண்டும் என்று நினைத்தார் எம்.ஜி.ஆர். பணமாக அல்லது பொருளாக கொடுத்தால் அது நட்புக்கு கூலியாக மாறி விடக்கூடும். அன்பளிப்பாக எதையும் கொடுத்தால் அது அதிகபட்சம் மணியன் வீட்டு வரவேற்பறையை அலங்கரிக்கும். யாருக்கும் தெரிய வாய்ப்பில்லையென்பதை யோசித்த எம்.ஜி.ஆர். காலாகாலத்துக்கும் மக்கள் மத்தியில் நிலைத்திருக்கிறாற்போல ஏன் மணியனை ஒரு 'எம்.ஜி.ஆர்.படத்தயாரிப்பாளர்' ஆக்கக்கூடாது என்று எண்ணி அவரே மணியனிடம் விவரத்தை சொல்லி, மணியனோடு வித்வான் லட்சுமணனையும் கூட்டு தயாரிப்பாளராக்கி உதயம் ப்ரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனத்தை துவக்கி வைத்தார். அந்த நிறுவனம் தயாரித்த முதல் படம்தான் 'இதயவீணை' (மணியன் தயாரிப்பாளரான தகவல் உதவி நண்பர் முரளி சீனிவாஸ் அவர்கள்). .................................................. ....................
.................................................. .................................................. ...
.................................................. .................................................. ...
அருமையான அலசல். நன்றி திரு. கார்த்திக் அவர்களே ! இது போன்ற அற்புதமான பதிவுகள் தங்களிடமிருந்து மேலும் எதிர்பார்க்கிறோம்.
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
மக்கள் திலகம் அவர்கள், தி.மு க. பிரமுகர்ளிடையே உரையாற்றும் காட்சி
http://i62.tinypic.com/2llkgib.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
super scene
http://youtu.be/5Edn_n7dQ4U
தமிழக முதல்வராக இருந்த காலத்தில் பல்வேறு தலை போகும் பிரச்சினைகள் இருந்த நேரத்திலும், மறக்காமல் புரட்சித்தலைவரின் உடனடி நன்றி நவிலல் நெஞ்சை நெகிழச் செய்தது. " தமிழக அரசியலில் ஓரளவு நாகரீகம் மிச்சம் இருந்த காலம் அது" என்று பொன்மனசெம்மலின் பொற்கால ஆட்சி நிகழ்வு பற்றி "ஜூனியர் விகடன்" பத்திரிகை நினைவு கூர்ந்தது, பொன்னேட்டில் பொறிக்கப்பட வேண்டியது.
செய்தியினை பதிவிட்ட திரு. லோகநாதன் அவர்களுக்கு நன்றி !
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
பொன்மனசெம்மலின் "நேற்று- இன்று-நாளை" காவியம் பற்றிய தகவல்கள் மற்றும் அருள்மிகு ஆண்டவன் எம். ஜி..ஆர். திருக்கோயில் நிகழ்வுப் பதிவுகள், "பணம் படைத்தவன்" காவியம் பற்றிய செய்திகளையும் பகிர்ந்து கொண்ட திரு. லோகநாதன் மற்றும் திரு. திருப்பூர் ரவிச்சந்திரன் அவர்களுக்கும் நன்றி !
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
சென்னையில் சமீபத்தில் நடைபெற்ற கார் கண்காட்சியில், நம் இதய தெய்வம் புரட்சித் தலைவர் பயன் படுத்திய காரும் இடம் பெற்றிருந்தது. காரின் முன்புறம் புகைப்படம் எடுத்துக் கொண்டவர் " ஆயிரத்தில் ஒருவன்" இறைவன் எம். ஜி. ஆர். பக்தர்கள் குழு " வினை சார்ந்த தீவிர எம். ஜி. ஆர். பக்தர் திரு. கணேசன்.
http://i62.tinypic.com/25kmqu9.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
மக்கள் திலகத்துடன் - சண்டைப்பயிற்சி இயக்குனர் திரு. சியாம் சுந்தர் முதலானோர்.
http://i62.tinypic.com/msw7t.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
http://i59.tinypic.com/2dwdpc2.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
http://i57.tinypic.com/2zhnqsj.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
26-08-1954 அன்று வெளிவந்த "கூண்டுக்கிளி" - ஒரிஜினல் தியேட்டர் பாட்டு புத்தகத்தின் முன் அட்டை தோற்றம்
http://i57.tinypic.com/14ju7es.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
]26-08-1954 அன்று வெளிவந்த "கூண்டுக்கிளி" - ஒரிஜினல் தியேட்டர் பாட்டு புத்தகத்தின் பின் அட்டை தோற்றம் :
http://i58.tinypic.com/244qf60.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்[/B]
28-08-1965 அன்று வெளிவந்த மக்கள் திலகத்தின் " கலங்கரை விளக்கம்" ஒரிஜினல் தியேட்டர் பாட்டு புத்தகத்தின் முன் அட்டை தோற்றம்
http://i62.tinypic.com/2870vbr.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
28-08-1965 அன்று வெளிவந்த மக்கள் திலகத்தின் கலங்கரை விளக்கம் பாட்டு புத்தகத்தின் பின் அட்டை தோற்றம் :
http://i58.tinypic.com/dhe538.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
http://i62.tinypic.com/73jbsx.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
வெற்றி-திருப்புகழ் வேந்தன்- பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.
https://www.youtube.com/watch?v=xGax...ature=youtu.be
Today sun life telecasted en thangai @1900 hrs
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். "ஆயிரத்தில் ஒருவன் "
வெள்ளி விழா - வெற்றி விழா அழைப்பிதழின் தோற்றம்.
நமது நண்பர்களின் பார்வைக்கு.
http://i60.tinypic.com/23ht5yv.jpg
ஏழை மக்கள் வணங்கும் ஒரே கடவுள்
http://i1170.photobucket.com/albums/...ps7743dae1.jpg
ஆயிரத்தில் ஒருவன் வெள்ளி விழா வெற்றியடைய வேண்டி எல்லாம் வல்ல எங்கள் இறைவன் மக்கள் திலகம் அவர்களை வேண்டி கொள்கிறேன்
கடந்த சட்டசபை தேர்தல் சமயம் கோவையில் நான்கு நவீன திரை அரங்குகளில் ஆயிரத்தில் ஒருவன் (புதிய வடிவம்) வெளியிடப்பட்டு ஒரு வாரம் ஓடியது. அந்த சமயம் தேர்தல் விதி முறைகள் கடுமையாக நடைமுறைப்பபடுத்தப்பட்டது. அதனால் சுவரொட்டி விளம்பரங்கள் தடைசெய்யப்பட்டது. தற்சமயம் வருகிற 29.08.2014 முதல் கோவை ராயல் திரைஅரங்கில் மீண்டும் வெளியிடப்படவுள்ளது. கோவை நகரெங்கும் மணிவண்ணன் வருகை சுவரொட்டிகள் காண்போரை கவர்கிறது. இன்று அவினாசி சாலையில் ஒட்டப்பட்ட சுவரொட்டி விளம்பரங்கள் நமது திரி நண்பர்களின் பார்வைக்கு.
இதே திரைப்படம் இதே திரை அரங்கில் சென்ற ஆண்டும் (11.01.2013 )
பழைய பிரிண்டில் வெளியிடப்பட்டு ஒரு வாரம் ஓடியது என்பது இங்கு குறிபிடத்தக்கது.
எஸ். ரவிச்சந்திரன்
-----------------------------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
-----------------------------------------------------------------------
http://i62.tinypic.com/2ih04ub.jpg
DAILY 4 SHOWS