3.மேலே புரட்சி தலைவர் சிலைக்கு மாலைகள் அணிவிக்கப்பட்டுள்ளது.
கீழே திரு. குமார் ஆரத்தி எடுக்கும் காட்சி.
http://i60.tinypic.com/flzomc.jpg
Printable View
3.மேலே புரட்சி தலைவர் சிலைக்கு மாலைகள் அணிவிக்கப்பட்டுள்ளது.
கீழே திரு. குமார் ஆரத்தி எடுக்கும் காட்சி.
http://i60.tinypic.com/flzomc.jpg
http://i60.tinypic.com/28wh537.jpg
4.திரு. எம்.எஸ். ஆர். மணி ஆரத்தி எடுக்கிறார்.
5. புரட்சி தலைவரின் சிலைக்கு கீழே மதுரை மாநகர பக்தர்களுடன் திரு. எஸ். குமார்.
http://i62.tinypic.com/qpmhbr.jpg
6.புகைபடத்தில் திருவாளர்கள்: எம்.எஸ். ஆர். மணி, எஸ். குமார் , அனுப்பானடி ஆறுமுகம் , மாரியப்பன் மற்றும் பலர்.
http://i61.tinypic.com/35iyow6.jpg
7.மலைபோல் குவிந்துள்ள மாலைகளுடன் கூடிய புரட்சி தலைவரின் சிலை.
அருகில் திரு. எஸ். குமார்.
http://i61.tinypic.com/2ebanf6.jpg
8.புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து வணங்கும் திரு..எஸ். குமார்.
http://i57.tinypic.com/169jlac.jpg
5000 பதிவுகள் முடித்து தொடரும் எனக்கு திரி மூலமும், நேரிலும், அலைபேசி /தொலைபேசி மூலமும் வாழ்த்துக்கள் /பாராட்டுக்கள் தெரிவித்திருந்த அனைத்து
நல்ல இதயங்களுக்கும் இதயங்கனிந்த நன்றி .
http://i61.tinypic.com/25tzxap.jpg
ஆர். லோகநாதன்.
எத்தனையோ நடிகர்கள் வந்தாச்சு இன்னும் வர இருக்கிறார்கள் எவர் வந்தாலும் தமிழுக்கு ஒரே தனி மகுட நடிகன் எம் ஜி ஆர் மட்டுமே அவரின் சிறப்புக்கு கிட்ட எவரும் நெருங்க முடியாது வெறும் நடிகனாக இல்லாமல் மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்ட அவர்
ஏழை எளிய மக்களின் இன்னல்கள் தீர தன்னால் முடிந்த உதவிகளை செய்து வாழ்ந்தார் எம்ஜிஆர் பற்றி அதிகமாக தமிழர்கள் அறிவார்கள்.
சிலருக்கு எம்ஜிஆர் என்றால் கசக்கும் காரணம் அவர்கள் மனித நேயமின்றி வாழ்வதே நல்லது ஒன்று இருந்தால் அதற்கு சாத்தானாக கொடியது ஒன்று இருக்கும் என்பதே உலக நியதி புத்தருக்கும் யேசுவுக்கும்க் காந்திக்கும் எதிரிகள் இருந்தனரே.
உலகின் கணக்கில் மேற்குறிப்பிட்டவர்கள் உத்தமர்கள் நேர்மையானவர்கள் என்று போற்றப்படுகின்றார்கள் அவர்கள் போல நல்வழியில் வாழ்ந்தவர் எம்ஜிஆர் .
தான் யார் எப்படிப்பட்ட மக்கள் சமுதாயத்தில் வாழ்கின்றேன் என்று உணர்ந்து தனது தேவைகளுக்கு மேலே வந்த செல்வத்தை சமூகத்துக்கு செலவிட்டார் அந்தளவுக்கு அவரிடம் அறிவு பக்குவம் குடிகொண்டிருந்தது.
அதை அவர் பெறுவதற்கு அவரின் அன்னையே காரணமாக இருந்திருகின்றார்.
இரசிகர்களே உண்மையில் எமக்கு சம்பளம் தரும் முதலாளிகள் என்று கூறியவர் மக்கள் திலகம், புரட்சி என்றால் என்ன என்பதற்கு எம்ஜிஆர் தந்த வரைவிலக்கணம் ஒருவன் தனது உழைப்பினால் ஈட்டிய செல்வத்தை இல்லாதவருக்கும் கொடுத்து தானும் வாழ்வதே புரட்சி என்பது அவரின் கருத்து.
அழுபவர்கள் சிரிக்க வேண்டும் சிரிப்பவர்கள் சிந்திக்க வேண்டும் என்பதே அவரின் அடிப்படை குறிக்கோளாக இருந்தது நொந்தவர்கள் நோவை துடைக்கும் நல்லெண்ணம்
அவரிடம் நிறைந்திருந்ததே அவரை இன்றுவரை மக்கள் நேசிக்க காரணம் வாழ்க எம்ஜிஆர் புகழ்.
courtesy
ம.இரமேசு
பெங்களுரு நண்பர் திரு கானா பழனி,திருவண்ணாமலை திரு கலில்பாட்சா,சென்னை திரு மின்னல்பிரியன் ,மதுரை எஸ்.குமார் ,மர்மயோகி மனோகர் மற்றும் பலர் ஊர்வலமாக மேளதாளத்துடன் வந்து தலைவர் சிலைக்கு மாலை அணிவித்தனர்
http://i57.tinypic.com/281esmf.jpg
http://i61.tinypic.com/25p37z7.jpg
http://i60.tinypic.com/xo49yg.jpg
திரு மின்னல்பிரியன் தம்பதியர்க்கு கேடயம் வழங்கபடுகிறது
http://i61.tinypic.com/724w08.jpg
திரு கானா பழனி அவர்களுக்கு கேடயம் வழங்கபடுகிறது
http://i59.tinypic.com/3308g75.jpg
திரு கானா பழனி அவர்கள் திரு பொறியாளர் துரைசாமி அவர்களுக்கு மரியாதை செய்து நினைவு பரிசு வழங்குகிறார்
http://i59.tinypic.com/2598gt5.jpg
திரு கலீல்பட்சா அவர்களுக்கு
http://i59.tinypic.com/24ndun8.jpg
மக்கள்திலகதிற்கு கோயில் கட்டியுள்ள திரு கலைவாணன் தம்பதிகள்
http://i61.tinypic.com/2mfewya.jpg
மக்கள்திலகமும் யோகாவும் என்ற தலைப்பில் புத்தகம் எழுதும் மக்கள்திலகத்தின் பக்தை
http://i60.tinypic.com/2hnmikl.jpg
திரு சி.எஸ் .குமார்,மற்றும் ஆரணி திரு இரவி அவர்கள்
http://i61.tinypic.com/2uiaj2p.jpg
விழாவினை சிறப்பித்த மக்கள்திலகத்தின் பக்தர்கள்
http://i58.tinypic.com/30wm1sm.jpg
http://i59.tinypic.com/2urt1lf.jpg
திரு முனியப்பா அவர்கள் சிறப்புரையாற்றினார்
http://i57.tinypic.com/110hzpg.jpg
நெல்லை திரு ஆறுமுகம் மற்றும் எஸ் எம் எஸ் ஜாலி அவர்கள்
http://i58.tinypic.com/290r8gm.jpg
மதுரை திரு தமிழ்நேசன்
http://i58.tinypic.com/kdkhso.jpg
கோவை திரு vkm
http://i59.tinypic.com/os93dw.jpg
தலைவரின் முன்பு திரு மனோகர் சென்னை ,மதுரை தமிழ்நேசன்,சென்னை திரு செல்வகுமார்,திண்டுக்கல் திரு மலரவன்.திரு சென்னை லோகநாதன், திரு BSR ,மதுரை எஸ் குமார் மற்றும் பலர்
http://i60.tinypic.com/rrsfih.jpg
http://i60.tinypic.com/qyfrqs.jpg
சென்னை கலைவேந்தன் பக்தர்கள்
http://i62.tinypic.com/ld6wj.jpg
நெல்லை வார்டு கவுன்சிலர் திரு ஆறுமுகம்,SMS.ஜாலி மற்றும் மதுரை மர்மயோகி மனோகர் BSR
http://i62.tinypic.com/98xems.jpg
கோவை நகர் முழுவதும் மக்கள்திலகத்தின் பிறந்தநாள் பேனர்கள் இன்னும் அப்படியேதான் உள்ளது போகும்போது நமது கண்ணில் நிறைய பேனர்கள் தெரிந்தது ஒருசில உங்கள் பார்வைக்கு
http://i57.tinypic.com/28t9ilv.jpg
ஒரு பக்தரின் ஆட்டோ
http://i57.tinypic.com/2lswob5.jpg
http://i58.tinypic.com/10iat7a.jpg
விழா மேடையின் முகப்பில் வைக்கப்பட்ட பேனர்
http://i62.tinypic.com/kah9xu.jpg
கோவை பொறியாளர் திரு துரைசாமி அவர்களின் இல்லம்
http://i59.tinypic.com/npgxgx.jpg
தலைவரின் ஆசியுடன் விடைபெற்றோம்
http://i60.tinypic.com/5ohvm0.jpg
http://i57.tinypic.com/jk7upw.jpg
சகோதரர் திரு. சைலேஷ் பாசு அவர்கள் அறிவது :
திரு. லோகநாதன் அவர்கள், பதிவு செய்த "தமிழ் இந்து" நாளிதழில் நடிகை ஜமுனா ராணி அவர்களை பற்றி எழுதப்பட்ட கட்டுரையில், அவருடன் நம் மக்கள் திலகம் தோன்றும் காட்சியை புகைப்படத்துடன் வெளியிட்ட செய்தி பாராட்டத்தக்கது.
நடிகர்கள் சிலர், நடிகை ஜமுனா ராணியுடன் இணைந்து ஒரு படத்துக்கு மேல் நடித்திருந்தாலும், அவர் நம் மக்கள் திலகத்துடன் இணைந்து நடித்த காட்சிக்கு முன்னுரிமை தந்து அதனை வெளியிட்டமைக்கு தமிழ் இந்து நாளிதழுக்கு இத்தருணத்தில் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம். நடிகை ஜமுனா ராணி அவர்கள், நம் பொன்மனச்செம்மலுடன் இணைந்து நடித்த ஒரே காவியம் "தாய் மகளுக்கு கட்டிய தாலி". இந்த காவியத்தை கல்பனா கலா மந்திர் சார்பில் ஒளிப்பதிவாளர் ஆர்.ஆர். சந்திரன் அவர்கள் தயாரித்து இயக்கியிருந்தார்.
ஆனால், "தமிழ் இந்து" நாளிதழில் பிரசுரிக்கப்பட்ட
http://i62.tinypic.com/2n15w4.jpg
இந்த புகைப்படம், தாங்கள் குறிப்பிட்டிருந்த "குமார தேவன்" என்ற படக்காட்சி தான். இந்த படம், ஒரு சில காட்சியுடன் எடுக்கப்பட்டு, மேற்கொண்டு தயாரிக்க இயலாமல் போனது.
அன்பு சகோதரர் திரு. வினோத் அவர்கள் அறிவது :
நம் இதய தெய்வம், மக்கள் திலகம், பாரத ரத்னா டாக்டர் புரட்சித்தலைவர் அவர்களை பற்றிய சிறப்பு நிகழ்ச்சியினை 'மன்னாதி மன்னன் எம். ஜி. ஆர். " என்ற தலைப்பில் ஒளிபரப்பிய விஜய் தொலைக்காட்சி நிறுவனத்தை பாராட்டி முகநூலில் அன்பர்கள் பலர் தெரிவித்த கருத்துக்களையும்,
மேலும், இந்த நிகழ்ச்சியின் மூலம் நம் பொன்மனசெம்மலின் மாண்புகளை அறிந்து பின்னர் அவரின் புதிய அபிமானிகளாகி வரும் சிலரின் கருத்துக்களையும், முகநூலிலிருந்து தொகுத்து, பார்வையாளர்கள் பலரும் அறியும் வண்ணம், இந்த திரியினில் பதிவிட்டு, புரட்சித்தலைவரின் புகழுக்கு பெருமையை சேர்த்து தாங்கள் ஆற்றி வரும் சேவை போற்றத்தக்கது.
தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி !