-
1977- சட்ட சபை தேர்தல் .
மதுரை மாவட்டம்
மதுரை மாவட்டத்தில் இருந்த 22 சட்ட சபை தொகுதிகளில் அதிமுக மட்டும் 16 தொகுதிகளை வென்றது .
1.பெரியகுளம் .
2.தேனி .
3.போடிநாயக்கனூர் .
4.கம்பம் .
5,ஆண்டிப்பட்டி .
6.சேடப்பட்டி
7.திருமங்கலம்.
8.நிலக்கோட்டை
9.சோழவந்தான்
10.திருப்பரங்குன்றம்.
11.மதுரை மேற்கு
12.மதுரை மத்தி .
13.சமயநல்லூர்
14.மேலூர் .
15, ஆத்தூர்
16.வேடசந்தூர்
தொடரும் ...
-
Happy birthday to Thirupur S. Ravichandran
-
http://i67.tinypic.com/20958gg.jpg
இன்று பிறந்த நாள் காணும் எனதருமை சகோதரர் மற்றும் திரியின் நெறியாளர் திரு. திருப்பூர் ரவிச்சந்திரன் அவர்களை, நான் வணங்கும் குல தெய்வம் புரட்சித்தலைவர் அவர்களின் நல்லாசியுடன், எல்லா வளமும் பெற்று நலமுடன் வாழ அன்புடன் வாழ்த்துகிறேன்.
-
தேர்தல் திருவிழா -3
1977- சட்ட சபை தேர்தல் .
கோவை - நீலகிரி மாவட்டம்
http://i67.tinypic.com/14wt2r9.png
கோவை - நீலகிரி மாவட்டத்தில் இருந்த28 சட்ட சபை தொகுதிகளில் அதிமுக மட்டும் 21 தொகுதிகளை வென்றது .
http://i64.tinypic.com/2lnwggp.jpg
1. மேட்டுப்பாளையம்
2. தொண்டாமுத்தூர்
3. கோவை மேற்கு .
4. கிணத்து கடவு .
5.பொள்ளாச்சி .
6. வால்பாறை
7.உடுமலை
8. தாராபுரம்
9. பொங்கலூர்
10.பல்லடம் .
11.திருப்பூர்
12.காங்கேயம்
13.மொடக்குறிச்சி
14.பெருந்துறை
15.ஈரோடு
16.பவானி
17.அந்தியூர்
18.கோபிசெட்டிபாளையம்
19.பவானிசாகர்
20.சத்தியமங்கலம்
21 ஊட்டி
-
தேர்தல் திருவிழா -4
1977- சட்ட சபை தேர்தல் .
திருச்சி மாவட்டம்
திருச்சி மாவட்டத்தில் 17 சட்ட சபை தொகுதிகளில் அதிமுக மட்டும் 11 தொகுதிகளை வென்றது
http://i65.tinypic.com/2ujtggi.png
1. கரூர்
2. தொட்டியம்
3. முசிறி
4.லால்குடி
5. பெரம்பலூர்
6. வரகூர்
7. ஆண்டிமடம்
8. ஜெயம்கொண்டம்
9. ஸ்ரீரங்கம்
10. திருச்சி -1
11. திருச்சி -2
-
-
http://i68.tinypic.com/2n8n6sj.jpg
இன்று பிறந்த நாள் கொண்டாடும் அன்பு நண்பர் திரு.எஸ். ரவிச்சந்திரன்
அவர்கள் இன்று போல் என்றும் , எல்லா வளமும், நலமும் பெற்று பல்லாண்டு
வாழ்க!
ஆர்.லோகநாதன்.
-
-
-
-
-
நமது திரியிலும் அலைபேசியிலும் இன்று எனக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
தெரிவித்த அனைத்து
நல் உள்ளங்களுக்கும்
எனது நன்றியை தெரிவித்துகொள்கிறேன்.
அன்புடன்
எஸ் ரவிச்சந்திரன்
-
-
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு தொடக்க விழா புகைப்படங்கள் ...தொடர்ச்சி..........
http://i64.tinypic.com/2rm1oqt.jpg
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-