தினத்தந்தி -13/9/18
http://i63.tinypic.com/mhyrgo.jpg
http://i64.tinypic.com/30xa3px.jpg
http://i65.tinypic.com/24ooh10.jpg
Printable View
-13/9/18 தினமலர்
http://i66.tinypic.com/21blpmt.jpg
கல்கி வார இதழ் -16/9/18
http://i63.tinypic.com/20ztu6p.jpg
தமிழ் இந்து -13/9/18
http://i67.tinypic.com/2crrscl.jpg
http://i68.tinypic.com/2r4kbde.jpg
மாலை மலர் -12/9/18
பாக்யா வார இதழ் -14/9/18
http://i63.tinypic.com/k19i6s.jpg
http://i65.tinypic.com/10pn7tw.jpg
http://i63.tinypic.com/347a68l.jpg
இவன் ஏன் எம் ஜி ஆரின் பதிவுகளை தொடர்கின்றான் ?
பலருக்கு மகிழ்ச்சி
சிலருக்கு சந்தேகம்
வெகு சிலருக்கு ஆதங்கம்!
முதன் முதலில் தோட்டத்திற்கு 1999 -ம் வருடம் தான் சென்றேன் தோட்டத்தின் முகப்பில் எம் ஜி ஆர் படம் நீண்ட வரிசையாக மக்கள் ஓவ்வொருவரும் சிறிது கண்களை முடி பக்தியுடன் கடந்து செல்கின்றனர் நான் தோட்டத்தை சுற்றி பார்த்து விட்டு முகப்பிற்கு மீண்டும் வந்தேன் விஜயன் சாரிடம் கேட்டேன் ஏன் இந்த நீண்ட வரிசை இவர்களெல்லாம் யார்? என்று கேட்க இவர்கள் அனைவரும் தலைவரிடம் உதவி பெற்றவர்கள் மாடு வாங்கியவர்கள் பணம் பெற்று சைக்கிள் கடை , தையல் கடை இயந்திரம் வாங்கி கம்பெனி படிப்புக்காக வீடு ஜப்தி அடைந்து அதை மீட்டவர்கள் என்ற பட்டியல் நீளும் என்றார் இரண்டு மணிநேரம் அங்கிருந்தேன் வரிசை தொடர்ந்தது அங்கிருந்து நகர்ந்தேன் சினிமாவால் ஈர்க்கப்பட்டுத் தான் அவரை நேசித்தேன் இது உண்மை ஆனால் அன்று தோட்டத்தில் மக்களின் முகங்களை கண்டு நெகிழ்ந்து போனேன் நான் சந்திக்கும் மனிதர்களில் பெரும் பாலோர் இது போன்ற நெகிழ்ச்சியான சம்பவங்களை என்னுடன் பகிர்ந்துள்ளனர் இதில் திரு சைதையார் திரு ஜெ ஸி டி பலர் தொடர்ந்தால் பட்டியல் நீளும் இவர்கள் அனைவரும் கண்கலங்கினர் என்பது சத்தியம் இதில் பெண்களும் சினிமா நட்சதிரங்களும் அவரிடம் பனியில் இருந்தவர்களும் அடங்கும் ஒரு முறை லியாகத் அலிகான் கூறுகையில் இவர் அரசியலுக்கு வராமல் இருந்திருந்தால் இன்னும் புகழ் அடைந்திருப் பார் ஓம் பொடி பிராஸாத் கண்ணி சிந்தி பல முறை கண்டுள்ளேன்
நாம் சாலையைக் கடந்து எந்த ஒரு புனிஸ்லத்துக்குள் நுழைந்தாலும் நம்மையறிமால் மனதுக்கு நிம்மதியான அதிவர்வலை தோன்றும் மக்கள் திலகம் வாழ்ந்த இடத்தில் எனக்கு தோன்றியது மக்கள் திலகத்தைப் பற்றி பதிவிட்டாலோ அவர் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கலந்து கொண்டாலோ எனக்கு ஆத்ம திருப்தி நிச்சயம்!
ஹயாத்!... Thanks...
இன்று முதல் (14/9/18) சென்னை பாலாஜியில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த
"பெரிய இடத்து பெண் " தினசரி 4 காட்சிகளில் நடைபெறுகிறது .
http://i67.tinypic.com/r01dlx.jpg
தினத்தந்தி -14/9/18
http://i65.tinypic.com/o0clep.jpg
http://i66.tinypic.com/28vsgfp.jpg
ஓவியம் உதவி : திரு.சாமுவேல், சத்தியமங்கலம்
31/8/18 முதல் கோவை நாசில் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆரின் பிரம்மாண்ட வெற்றி படைப்பான டிஜிட்டல் "அடிமைப்பெண் " தினசரி 4 காட்சிகளில் வெளியாகி
வெற்றிநடை போட்டது .
http://i67.tinypic.com/flavs8.jpg
கடந்த வாரம் 7/9/18 முதல் கோவை டிலைட்டில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். நடித்த "ஒரு தாய் மக்கள் " தினசரி 2காட்சிகள் நடைபெற்றது .
http://i67.tinypic.com/261mgq9.jpg
மாலை மலர் -14/9/18
http://i67.tinypic.com/2qnys8w.jpg
கோவை ராயலில் தற்போது வெற்றி நடை போடுகிறது .புரட்சி தலைவர் .எம்.ஜி.ஆர் அவர்களின் டிஜிட்டல் 'ரிக்ஷாக்காரன் " . முதல் நாள் மாலை காட்சியின்போது வருகை தந்த ரசிகர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது . முதல் நாள் வசூல் மட்டும்
ரூ.18,000/= என்று கோவை விநியோகஸ்தர் தகவல் அளித்ததாக ரசிகர்கள் கூறினர்
ஒரு வருடத்தில் , கோவையில் மட்டும் நான்காவது முறையாக வெளியீடு ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
http://i68.tinypic.com/jpa7au.jpg
http://i63.tinypic.com/2ztfu9x.jpg
ஓவியம் உதவி : நண்பர் திரு.சாமுவேல், சத்தியமங்கலம்