பருவ காலங்களின் கனவு
நெஞ்சில் பளிங்கு போல வந்த நினைவு
Printable View
பருவ காலங்களின் கனவு
நெஞ்சில் பளிங்கு போல வந்த நினைவு
இதயவீணை தூங்கும் போது பாட முடியுமா
இரண்டு கண்கள் இரண்டு காட்சி காண முடியுமா
இரண்டு கண்கள் பேசும் மொழியில்
எழுத்துக்கள் இல்லை
இதயம் தொடங்கும் புதிய உறவு
முடிவதும் இல்லை...
uravum illai pagaiyum illai ondrume illai
uLLadhellaam neeye allaal vere gathi illai
vaNakkam RD ! :)
வணக்கம் ராஜ்! :)
நீயே நீயே நானே நீயே
நெஞ்சில் வாழும் உயிர் தீயே நீயே
தந்தை நீயே தோழன் நீயே
தாலாட்டிடும் என் தோழி நீயே...
https://www.youtube.com/watch?v=d2VJW5CHxhQ
நெஞ்சில் உள்ள காயம் ஒன்று
நெஞ்சை விட்டு தீர்ந்தது
என்னை இன்று நானே
காண நேரம் வந்து சேர்ந்தது
என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்
இது யார் பாடும் பாடல் என்று நீ கேக்கிறாய்
நான் அவள் பேரை தினம் பாடும் குயிலல்லவா
என் பாடல் அவள் தந்த மொழி அல்லவா...
எண்ணி இருந்தது ஈடேற
கன்னி மனம் இன்று சூடேற
இமை துள்ள தாளம் சொல்ல
இதை எந்த சுரஞ்சொல்லி நான் பாட
கன்னி மனம் கெட்டுபோச்சு
சொன்ன படி கேட்குத்தில்லை
என்ன பொடி போட்டேங்களோ மாமா.....
https://www.youtube.com/watch?v=q_3Azifbw-8
sonna sollai marandhidalaamaa vaa vaa vaa un
sundhara roopam marandhida pomo vaa vaa vaa
vaNakkam RD ! :). How are things going where you live?
வணக்கம் ராஜ்! :) நானும் இந்த ஊரும் நலமே! நீங்க எப்படிங்கோ?
வா வா அன்பே அன்பே
காதல் நெஞ்சே நெஞ்சே
உன் வண்ணம் உன் எண்ணம்
எல்லாமே என் சொந்தம்
இதயம் முழுதும் எனது வசம்...
https://www.youtube.com/watch?v=6WZKOIdh3b0
nenju porukkudhillaiye nenju porukkudhillaiye indha
nilai ketta manidharai ninaindhu vittaal
We are OK ! Staying home. Going out to grocery stores and pharmacy ! :)
Glad to know that you're OK Raj! :) Be well and stay safe!
நிலை மாறும் உலகில் நிலைக்குமென்ற கனவில்
வாழும் மனித ஜாதி அதில் வாழ்வதில்லை நீதி
.................................................. .................
பிறக்கின்ற போதே இறக்காத மனிதன்
வாழ்கின்ற சாபம் அது முன்னோர் செய்த பாவம்
நிலைமாறும் உலகில் நிலைக்குமென்ற கனவில்
வாழும் மனிதஜாதி அதில் வாழ்வதில்லை நீதி...
https://www.youtube.com/watch?v=GqrhzCNCh5k
This is not PP; just a beautiful composition mostly in chaarukesi raagam
by Ilaiyaraja. Raj, please correct me if I am wrong about the raagam! :)
I hope this song will help you all to relax during the Covid-19 isolation
and social/physical distancing!
https://www.youtube.com/watch?v=xTbZKpvu9jI
pirakkumpodhum azhugindraai irukkum podhum azhugindraai
oru naalenum kavalai illaamal sirikka marandhaai maanidane
ஒரு பெண்ணைப் பார்த்து
நிலவைப் பார்த்தேன்
நிலவில் குளிரில்லை
அவள் கண்ணைப் பார்த்து
மலரைப் பார்த்தேன்
மலரில் ஒளியில்லை
அவளில்லாமல் நானில்லை
நானில்லாமல் அவளில்லை...
nilaa kaayudhu neram nalla neram
nenjil paayudhu kaaman vidum paaNam
thookkam vallai maamaa
Kaakka vaikkalaamaa
நேரம் நல்ல நேரம்
கொஞ்சம் நெருங்கி பார்க்கும் நேரம்
காலம் நல்ல காலம்
கைகள் கலந்து பார்க்கும் காலம்...
https://www.youtube.com/watch?v=IX9sG98eebw
நெருங்கி நெருங்கி பழகும் போது நெஞ்சம் ஒன்றாகும்
நிழலும் நிழலும் சேரும் போது இரண்டும் ஒன்றாகும்
This is not PP; just a beautiful composition in my all-time favourite Kharaharapriya raagam
by Mellisai Mannar MSV, sung regally by TMS. I hope this song will help you all to relax during
the Covid-19 isolation and social/physical distancing!
https://www.youtube.com/watch?v=H4RssATJLO0
மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள்
வண்ண மை இட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள்
மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள்
வண்ண மை இட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள்
காதல் மழை பொழியும் கார் முகிலா
காதல் மழை பொழியும் கார் முகிலா
காதலன் நான் இருக்க பேரெழிலாய்
காதல் மழை பொழியும் கார் முகிலா
இவள் காதலன் நான் இருக்க பேரெழிலாய்
இங்கே மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள்
வண்ண மை இட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள்
வானில் விழும் வில் போல் புருவம் கொண்டாள்
இளம் வயதுடையாள் இனிய பருவம் கண்டாள்
வானில் விழும் வில்போல் புருவம் கொண்டாள்
இளம் வயதுடையாள் இனிய பருவம் கண்டாள்
கூனல் பிறை நெற்றியில் குழலாட
கொஞ்சும் குளிர் முகத்தில் நிலவின் நிழலாட
கூனல் பிறை நெற்றியில் குழலாட
கொஞ்சும் குளிர் முகத்தில் நிலவின் நிழலாட
கலை மானின் இனம் கொடுத்த விழியாட
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
கலை மானின் இனம் கொடுத்த விழியாட
அந்த விழி வழி ஆசைகள் வழிந்தோட
நல்ல மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள்
வண்ண மை இட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள்
காதல் மழை பொழியும் கார் முகிலா
இவள் காதலன் நான் இருக்க பேரெழிலாய்
காதல் மழை பொழியும் கார் முகிலா
இவள் காதலன் நான் இருக்க பேரெழிலாய்
நல்ல மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள்
வண்ண மை இட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள்
காதல் மழை பொழியும் கார் முகிலா
இவள் காதலன் நான் இருக்க பேரெழிலாய்
இங்கே மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள்
வண்ண மை இட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள்
க ரி ச நி த ப ம க ரி ச ரி க ம ப த நி
மாதவிப்பொன் மயிலாள்
க ரி ச நி த நி ப த நி ச ரி நி த ப ம த ப
ச ரி க நி நி சா
மாதவிப்பொன் மயிலாள்
ச ரி க நி த நீத நி ச ரி நி த ப ம த ப
ச ரி க நி நி சா
மாதவிப்பொன் மயிலாள்
தகிட தக திமி த நித ஜுனுத தாம்
கிர தகிட தாம் த க ஜுனுத தகதீம் த க ஜனூ
தகிட தக திமி த நித ஜுனுத தாம்
கிர தகிட தாம் த க ஜுனுத
ததீம் தாஜும்ம்
ப நி த தக ஜனுத ஜும்ம் ஜும்ம்
பத நி நி பத நி தீம் ஹ்டரிகுகும் தகிட
ததரி ரி ஜ தஜம் தனும்
ச ரி க நி த நீத நி ச ரி நி த ப ம த ப
ச ரி க நி நி சா
ததிகினதொம் ததிகினதிம் தெம்ம் கினதோம்
மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள்
வண்ண மை இட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள்
மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள்...
This is PP:
ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல
உள்ள உணர்ச்சியை வார்த்தையில்
வடித்துச் சொல்ல
எண்ணம் ஒன்றா இரண்டா
எடுத்துச் சொல்ல
உள்ள உணர்ச்சியை வார்த்தையில்
வடித்துச் சொல்ல
எண்ணம் ஒன்றா இரண்டா
எடுத்துச் சொல்ல
உயிரா உடலா பிரிந்து செல்ல
நாம் பிரிந்தது எந்நாளும்
கலந்து கொள்ள
நான் உயிரா உடலா பிரிந்து செல்ல
நாம் பிரிந்தது எந்நாளும்
கலந்து கொள்ள
நான் உயிரா உடலா பிரிந்து செல்ல...
எண்ணம்போல கண்ணன் வந்தான் அம்மம்மா
பெண்மை வாழத் தன்னைத் தந்தான் அம்மம்மா
கன்னிப் பெண்ணைக் கட்டிக் கொண்டான் அம்மம்மா
கை விடாமல் காக்க வேண்டும் அம்மம்மா
கன்னி அவள் நாணுகிறாள்
காதலன் கை தொடவே
கன்னி அவள் நாணுகிறாள்
காதலன் கை தொடவே
வண்ணத் தேன் மலர் ஆனாள்
இன்னமுதம் இதழ் பருக
வண்ணத் தேன் மலர் ஆனாள்
இன்னமுதம் இதழ் பருக
கன்னி அவள் நாணுகிறாள்
காதலன் கை தொடவே...
https://www.youtube.com/watch?v=NKy8u-F20LU
அவள் மெல்ல சிரித்தாள்
ஒன்று சொல்ல நினைத்தாள்
அந்த பொல்லாத கண்ணனின் ராதை ராதை
For anyone interested, this is a link to an old write-up in the Hindu newspaper about my favourite Kharaharapriya raagam!
https://www.thehindu.com/features/me...cle3310742.ece
PP:
ராதா காதல் வராதா
ராதா காதல் வராதா
நவநீதன் கீதம் போதை தராதா
நவநீதன் கீதம் போதை தராதா
ராக லீலை தொடராதா
ராதா காதல் வராதா
ராதா ராதா காதல் வராதா...
https://www.youtube.com/watch?v=Vs8pipAGFKY
காதல் நிலவே கண்மணி ராதா நிம்மதியாக தூங்கு
கனவிலும் நானே மறுபடி வருவேன் கவலையில்லாமல் தூங்கு
ராதா ராதா கண்ணே ராதா
நாணம் என்ன கண்ணில் ராதா
இதுவோ மாலை நேரம்
இளம் மோகம் ராகம் பாடும்
இதுதான் சுகம் பெறும் திருநாள்
கண்ணில் தோன்றும் காட்சி யாவும்
கண்ணா உனது காட்சியே
மண்ணில் வீழும் கண்ணீர் வெள்ளம்
காதல் நெஞ்சின் சாட்சியே
நெஞ்சம் மறப்பதில்லை
அது நினைவை இழக்கவில்லை
நான் காத்திருந்தேன்
உன்னைப் பார்த்திருந்தேன்
என் கண்களூம் மூடவில்லை
----------------------
அனைவருக்கும் வணக்கம்! :)
Vanakkam thamiz
காத்திருந்தேன் காத்திருந்தேன் காலமெல்லாம் பார்த்திருந்தேன்
பார்த்திருந்த காலமெல்லாம் பழம் போல் கனிந்ததம்மா
Sent from my SM-N770F using Tapatalk
Hello Thamiz & NOV :)
கனி முத்தம் பதிந்தது கொடி மேலே
பனி முத்தம் பதிந்தது மலர் மேலே
முகில் முத்தம் பதிந்தது மலை மேலே
உன் முதல் முத்தம் பதிந்ததென் இதழ் மேலே
Vanakkam Priya :)
கொடி அசைந்ததும் காற்று வந்ததா
காற்று வந்ததும் கொடி அசைந்ததா
நிலவு வந்ததும் மலர் மலர்ந்ததா
மலர் மலர்ந்ததால் நிலவு வந்ததா
Sent from my SM-N770F using Tapatalk
NOV: How are you?
நிலவாகி வந்ததொரு பெண்ணே
மலர் போல மேனி முகம் கண்ணே
தினம் நானே வருவேனே
அதை நானும் நீயும் புது மோகம் தேடி
தினம் காதல் சுகம் கூடி மகிழ்வோமே
I am fine thank you Priya... how about you?
மலர் போல் சிரிப்பது பதினாறு பதினாறு
மனம் போல் பறப்பது பதினாறு பதினாறு
Sent from my SM-N770F using Tapatalk
சிரிக்கும் மட்டும் சிரித்துவிடு ரங்கா
நீ சிரிப்பதிலே எனக்கும் ஒரு பங்கா
கொம்பு தேனுக்கு முடவன் கொட்டாவி விட்டேன்
காதல் செய்ய ஒரு யோகம் இல்ல
அட கண்ணீர் விட்டு இனி லாபம் இல்ல
ரங்கா ரங்கய்யா எங்கே போனாலும்
ரகசியம் மனதுக்கு சுமைதானே
பொல்லாத கோபத்தை தள்ளு
இங்கு என்னோடு ஏதேனும் சொல்லு
Sent from my SM-N770F using Tapatalk
எங்கேயோ பார்த்த மயக்கம்
எப்போதோ வாழ்ந்த நெருக்கம்
தேவதை இந்த சாலை ஓரம்
வருவது என்ன மாயம் மாயம்
கண் திறந்திவள் பார்க்கும்போது
கடவுளை இன்று நம்பும் மனது
இன்னும் கண்கள் திறக்காத சிற்பம்
ஒரு கோடி பூ பூக்கும் வெக்கம்
ஆண் மனதை அழிக்க வந்த சாபம்
அறிவை மயக்கும் மாய தாகம்
இவளைப் பார்த்த இன்பம் போதும்
வாழ்ந்துப் பார்க்க நெஞ்சம் ஏங்கும்...
https://www.youtube.com/watch?time_continue=66&v=tK6Cq1B-J1Q&feature=emb_logo
மயக்கம் எனது தாயகம்
மௌனம் எனது தாய்மொழி
கலக்கம் எனது காவியம்
நான் கண்ணீர் வரைந்த ஓவியம்
Sent from my SM-N770F using Tapatalk