போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா
ஹ தாங்குமா அய்யா மேனி வீங்குமா
Sent from my SM-N770F using Tapatalk
Printable View
போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா
ஹ தாங்குமா அய்யா மேனி வீங்குமா
Sent from my SM-N770F using Tapatalk
ஐயா சாமி ஆவோஜி சாமி
ஐயா ராய்யா வாய்யா யூ கம்மையா
ஐயா சாமி ஆவோஜி சாமி
நரிக் கொம்பிருக்கு வாங்கலியோ
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
சாமியிலும் சாமியிது ஊமைச் சாமி
இது சன்யாசி போலிருக்கும் ஆசாமி
Sent from my SM-N770F using Tapatalk
இது என்ன மாயம் மாயம் மாயம்
இது எதுவரை போகும் போகும்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
maayame naan ariyen thaNmadhi raajaa veNNilaa raajaa
azhagu nilaave
அழகு மலராட அபிநயங்கள் கூட
சிலம்பொலியும்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அபினய சுந்தரி ஆடுகிறாள்
என் ஆசை கனலை ஊதுகிறாள்
Sent from my SM-N770F using Tapatalk
ஆசையினாலே மனம் அஞ்சுது கெஞ்சுது தினம் அன்பு மீறி போனதாலே அபிநயம் புரியுது முகம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அஞ்சாதே ஜீவா
நெஞ்சோடு வா வா
ஆனந்த பூவே அன்பே வா
பூவே இளைய பூவே
வரம் தரும் வசந்தமே
மடி மீது தேங்கும் தேனே
எனக்குத்தானே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
இளைய நிலா பொழிகிறதே
இதயம் வரை நனைகிறதே
உலாப் போகும் மேகம்
கனாக் காணுமே விழாக்காணுமே வானமே
மேகம் கருக்குது
மழை வர பார்க்குது
வீசியடிக்குது காத்து
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மழை மழை என் உலகத்தில் வருகின்ற
முதல் மழை நீ முதல் மழை
அலை அலை என் இதயத்தில் அடிக்கின்ற
முதல் அலை நீ முதல் அலை
அலைபாயுதே கண்ணா
என் மனம் அலைபாயுதே
ஆனந்த மோகன வேணுகானம் அதில் அலைபாயுதே*
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மோகனப் புன்னகை செய்திடும் நிழ்வே
மேகத்திலே நீ மறையாதே
பாகுடன் தேனும் கலந்திடும் நேரம்
சாகசமே நீ புரியாதே
நேரம் வந்தாச்சு நல்ல யோகம் வந்தாச்சு
கூரைப்பட்டு எனக்காக
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பட்டு வண்ண சிட்டு படகு துறை விட்டு
பார்ப்பதுவும் யாரையடி அன்ன நடை போட்டு
நடையா இது நடையா ஒரு நாடகம் அன்றோ நடக்குது
இடையா இது இடையா அது இல்லாததுபோல்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
இது முதல் முதலா வரும் பாட்டு
நீங்க நெனைக்கும் தாளம் போட்டு
நல்ல சங்கதிங்க இந்த பாட்டில் உண்டு
Sent from my SM-N770F using Tapatalk
நீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற இந்த நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நாடு விட்டு நாடுவந்து
நம்ம பொழப்பு நடக்குதுங்க
ஊரவிட்டு ஓடிவந்தோம்
சொந்தபந்தம் மறக்குதுங்க
Sent from my SM-N770F using Tapatalk
ஓடி ஓடி உழைக்கணும்
ஊருக்கெல்லாங் கொடுக்கணும்
ஆடிப் பாடி நடக்கணும்
அன்பை நாளும்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ooru sanam thoongiduchu oodhal kaathum adichiduchu
paavi manam thoongalaiye
தூங்காத கண்ணென்று ஒன்று
துடிக்கின்ற சுகமென்று ஒன்று
தாங்காத மனமென்று ஒன்று
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஒன்றே ஒன்று உலகம் ஒன்று உலகில் தெய்வம் ஒன்று
நன்றே நன்று நல்லதைச் செய்து நன்றாய் வாழ்வது நன்று
தெய்வம் இருப்பது எங்கே
அது இங்கே வேறெங்கே*
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை
விழியில் கரைந்துவிட்டதா
அம்மம்மா விடியல் அழித்துவிட்டதா
விழியில் விழுந்து
இதயம் நுழைந்து
உயிரில்*கலந்த
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு
நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு
என்னை மறந்ததேன் தென்றலே சென்று நீ என்நிலை சொல்லி வா காற்றோடு வளரும்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
என்னை கொல்லாதே தள்ளி போகாதே நெஞ்சை கிள்ளாதே கண்மணி சொன்ன
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
(Net signal erratic. And of course old age errors!!!)
யமுனை ஆற்றிலே
ஈர காற்றிலே
கண்ணனோடு தான் ஆட
பார்வை பூத்திட பாதை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஆத்திலே மீன் பிடிச்சி ஆண்டவனே உன்னை நம்பி
அக்கரையில் வாழ்ந்த பொண்ணு
இக்கரைக்கு வந்த கதை விடுகதை
அது தொடர் கதை
கதையைக் கேளடா கண்ணே
கதையைக் கேளடா
வெள்ளை நிற பசு ஒன்று
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கேளடா மானிடவா எம்மில் கீழோர் மேலோர் இல்லை
ஏழைகள் யாருமில்லை செல்வம் ஏறியோர் என்றும் இல்லை
Sent from my SM-N770F using Tapatalk
என்றும் துன்பமில்லை இனி சோகமில்லை பெரும் இன்ப நிலை வெகு தூரம் இல்லை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
இன்பம் கொண்டாடும் மாலை
இதுவே உல்லாச வேளை
தென்றல் வந்தாடும் மாலை
தெய்வீகக் காதல் வேளை
Sent from my SM-N770F using Tapatalk
தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசுல
திங்கள் வந்து காயும் போது
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
தீண்டாய் மெய் தீண்டாய் தாண்டாய் படி தாண்டாய்
ஒரு விரல் வந்து என்னைத் தீண்டியதே
என் நரம்போடு வீணை மீட்டியதே
Sent from my SM-N770F using Tapatalk