என் இனிய தனிமையே
புதிதான அதிகாலையோ
புகை சூடும் நெடுஞ்சாலையோ
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Printable View
என் இனிய தனிமையே
புதிதான அதிகாலையோ
புகை சூடும் நெடுஞ்சாலையோ
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நேரான நெடுஞ்சாலை ஓரிடத்தில்
இரு கூறாகப் பிரிவதுண்டு
கூறாகப் பிரிந்தவை வேறிடத்தில்
வந்து நேராக இணைவதுண்டு
நேருக்கு நேர் நின்று பாருங்கள் போதும் நீலத்தில் ஊறிய பூ வந்து மோதும்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஜனவரி மாதம் ஓ பனி விழும் நேரம்
கண்ணும் கண்ணும் மோதும்
பெண்மை எங்கு மாறும்
கண்ணருகில் பெண்மை குடி ஏற
கையருகில் இளமை தடுமாற
தென்னை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கொல்லையிலே தென்னை வைத்து
குருத்தோலைப் பெட்டி செஞ்சு
சீனி போட்டு நீ திங்க
செல்லமாய்
Sent from my SM-N770F using Tapatalk
செல்லமாய் செல்லம் என்றாயடி அத்தான் என்றே சொன்னாயடி யாதுமாகி என்னுள்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
எப்படி என்னுள் காதல் வந்தது
ஓஹோ எச்சில் உணவு கொடுக்கவில்லை
நீ எனக்காய் இரவில்
Sent from my SM-N770F using Tapatalk
பகலிலே சந்திரனைப் பார்க்கப் போனேன் அவன் இரவிலே வருவதாக ஒருத்தி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
oruthi maganaai pirandhavanaam uruvil azhagaai vaLarndhavanaam
oruthi manadhil
மனதி லுறுதி வேண்டும் வாக்கினி லேயினிமை வேண்டும் நினைவு நல்லது
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
nalla nalla piLLaigaLai nambi naade irukkudhu thambi
தம்பிக்கு ஒரு பாட்டு அன்பு தங்கைக்கு ஒரு பாட்டு வாழ்வில் நம்பிக்கை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
இறைவா உன் மாளிகையில் எத்தனையோ மணி விளக்கு
தலைவா உன் காலடியில் என் நம்பிக்கையின் ஒளி விளக்கு
குலம் விளங்க விளக்கு வைப்போம் ஒஹோ ஒஹோ ஹோ ஹோ ஹோ மணி விளக்கின் வாழைப்பூ வாழைப்பூ
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கொண்டையில் தாழம்பூ நெஞ்சிலே வாழைப்பூ
கூடையில் என்ன பூ குஷ்பூ என் குஷ்பூ
உன்னாட்டம் பொம்பள யாரடி
பொம்பள ஒருத்தி இருந்தாளாம்
பூதத்தை பாத்து பயந்தாளாம்
ஆம்பள
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பொண்ணா பொறந்தா ஆம்பள கிட்ட
கழுத்தை நீட்டிக்கணும்
அவன் ஒன்னு ரெண்டு மூணு முடிச்சி
போட்டா மாட்டிக்கணும்
Sent from my SM-N770F using Tapatalk
மாட்டிகிட்டேன் உன்கிட்ட மாட்டிகிட்டேன் வலிக்காம காட்டிகிட்டேன் கனவெது நிஜமெது தெரியல
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
திட்டம் போட தெரியல
பயப்பட புடிக்கல
தீயினு தெரிஞ்சும்
தள்ளி போக முடியல
தள்ளி போகாதே
எனையும் தள்ளி போக சொல்லாதே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
என்ன பாடச் சொல்லாதே
நான் கண்டபடி பாடிப் புடுவேன்
அதக் கேட்டா மடையனுக்கும் ஞானம் பொறந்திடும்
ஞானம் பொறந்திருச்சு நாலும் புரிஞ்சிடுச்சு கண்மணி என் கண்மணி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கேளடி கண்மணி பாடகன் சங்கதி
நீ இதைக் கேட்பதால் நெஞ்சிலோர் நிம்மதி
Sent from my SM-N770F using Tapatalk
அழுதால் கொஞ்சம் நிம்மதி
பேசமறந்து சிலையாய் இருந்தால்
அதுதான் தெய்வத்தின்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
dheivam thandha veedu veedhi irukku
indha oor enna sondha veedenna
செவ்வந்திப் பூக்களில் செய்த வீடு
வெண்பஞ்சு மேகம் நீ கோலம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மின்னல்கள் கூத்தாடும் மழை காலம்
வீதியில் எங்கேங்கும் குடை கோலம்
என் முன்னே நீ வந்தாய் கொஞ்ச நேரம்
கொஞ்சி பேசிட வேணாம் உன் கண்ணே பேசுதடி
கொஞ்சமாக பாா்த்தா மழைசாரல் வீசுதடி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கன்னித் தமிழ் மணம் வீசுதடி
காவியத் தென்றலுடன் பேசுதடி
காவிலே பூவிலே காணும் இன்பம் பாராய்
காவியமா நெஞ்சின் ஓவியமா அதன் ஜீவியமா தெய்வீக காதல் சின்னமா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நடமாடும் செல்வம் பணிவான தெய்வம்
பழங்காலச் சின்னம் உயிராக மின்னும்
துள்ளி வரும் வெள்ளி
Sent from my SM-N770F using Tapatalk
வெள்ளிப்பணம் பையிலே
வேடிக்கை தேவையில்லை ரெடியா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
naan ready neenga readyaa
Love paNNa
லவ் பண்ணுங்க சார் நான் வேண்டாங்கில்ல அது லைப் பிரச்சனை சார் வெறும் விளையாட்டில்ல
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
தீராத விளையாட்டு பிள்ளை
தோள் சேர நாள் தோறும் வெவ்வேறு கிள்ளை
ஓயாமல் கொடுப்பாயே தொல்லை
வசந்த காலங்கள் கசந்து போகுதே
எனது தூரங்கள் ஓயாதோ
உயிரின் தாகங்கள்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
தேகம் யாவும் தீயின் தாகம்
தாகம் தீர நீதான் மேகம்
கண்ணுக்குள் முள்ளை வைத்து யார் தைத்தது
தண்ணீரில் நிற்கும்போதே வேர்க்கின்றது
தரை மேல் பிறக்க வைத்தான் எங்களைத்தண்ணீரில் பிழைக்க வைத்தான் கரை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
காவேரிக் கரையிருக்கு
கரை மேலே பூவிருக்கு
பூப்போலே பெண்ணிருக்கு
புரிந்துக் கொண்டால் உறவிருக்கு