குயில் பாட்டு ஓ வந்ததென்ன இளமானே அதை கேட்டு ஓ செல்வதெங்கே மனம்தானே
Sent from my CPH2371 using Tapatalk
Printable View
குயில் பாட்டு ஓ வந்ததென்ன இளமானே அதை கேட்டு ஓ செல்வதெங்கே மனம்தானே
Sent from my CPH2371 using Tapatalk
மனமே தொட்டா சிணுங்கி தானே
அதுவே தன்னால் மலரும் மானே
Sent from my SM-N770F using Tapatalk
மானே ஓ மானே வா ஓமனே நானே நான்தானே உன் மாமனே கேடி கில்லாடி ரௌடி நானே
Sent from my CPH2371 using Tapatalk
நானே வருகிறேன் கேளாமல் தருகிறேன்
கண் தீண்டி உறைகிறேன் கை தீண்டி கரைகிறேன்
Sent from my SM-N770F using Tapatalk
தீண்டாய் மெய் தீண்டாய் தாண்டாய் படி தாண்டாய்
ஒரு விரல் வந்து என்னைத் தீண்டியதே
என் நரம்போடு வீணை மீட்டியதே
மனம் அவந்தானா இவன் என்று திடுக்கிட்டதே
Sent from my CPH2371 using Tapatalk
இவன் யாரோ இவன் யாரோ வந்தது எதற்காக
சிாிக்கின்றான் ரசிக்கின்றான் எனக்கே எனக்காக என்னாச்சு
எனக்காக பொறந்த
என் உயிருடன் கலந்த
இத்தன நாள் வரைக்கும்
நீ எங்கதான்டி இருந்த
Sent from my CPH2371 using Tapatalk
எங்க போன என்ன ஆன வாழ்க்கையில பாதி பறி போச்சே
குத்துயிர கொல உயிரா தவிக்க விட்டுப் போன நீ போன
என்ன*தான்*நடக்கும்*நடக்கட்டுமே
இருட்டினில்*நீதி*மறையட்டுமே
தன்னாலே*வெளிவரும்*தயங்காதே
தலைவன்*இருக்கிறான்*மயங்காதே
Sent from my CPH2371 using Tapatalk
மயங்காதே மதி மயங்காதே மனமே நீ பண வெறியாலே
Sent from my SM-N770F using Tapatalk
மனமே கணமும் மறவாதே
ஜகதீசன் மலர் பதமே
மோஹம் மூழ்கி பாழாகாதே
மாயா வாழ்வு சதமா*
Sent from my CPH2371 using Tapatalk
வாழ்வு மலர்ந்ததுவே என் தாழ்வு பறந்ததுவே
ஜீவோர் தாரனை உத்தமனை சாது சத்குருவை சேர்ந்தவுடனே
பறக்கும் பந்து பறக்கும் அது பறந்தோடி வரும் தூது
சிரிக்கும் அழகு சிரிக்கும்
Sent from my CPH2371 using Tapatalk
சிரிக்கின்றாள் இன்று சிரிக்கின்றாள்
சிந்திய கண்ணீர் மாறியதாலே
மாறியது நெஞ்சம் மாற்றியவர் யாரோ
காரிகையின் உள்ளம் காண வருவாரோ
Sent from my CPH2371 using Tapatalk
வருவான் வடிவேலன்
தணிகை வள்ளல் அவன் அழகு மன்னன் அவன்
நினைத்தால் வருவான் வடிவேலன்
Sent from my SM-N770F using Tapatalk
நினைத்து
நினைத்து பார்த்தேன்
நெருங்கி விலகி நடந்தேன்
உன்னால் தானே நானே
வாழ்கிறேன் ஓஹோ
Sent from my CPH2371 using Tapatalk
ஓஹோ ஹோஹோ மனிதர்களே
ஓடுவது எங்கே சொல்லுங்கள்
உண்மையை வாங்கி பொய்களை விற்று உருப்பட வாருங்கள்
Sent from my SM-N770F using Tapatalk
வாங்கையா வாத்தியார் ஐயா வரவேற்க வந்தோம் ஐயா ஏழைகள் உங்களை நம்பி எதிர் பார்த்து
Sent from my CPH2371 using Tapatalk
பாத்துப்போ பாத்துப்போ நீ நடந்து போகும் சாலையிலே
உன் நண்பனும் வரக் கூடும் சில நரிகளும் விளையாடும்
நண்பனே எனது உயிர் நண்பனே நீண்ட நாள் உறவிது இன்று போல் என்றுமே தொடர்வது
Sent from my CPH2371 using Tapatalk
என்றும் பதினாறு வயது பதினாறு மனதும் பதினாறு
அருகில் வா வா விளையாடு
Sent from my SM-N770F using Tapatalk
வா வா அன்பே அன்பே
காதல் நெஞ்சே நெஞ்சே
உன் வண்ணம் உன் எண்ணம்
எல்லாமே என் சொந்தம்
Sent from my CPH2371 using Tapatalk
சொந்தம் இனி உன் மடியில் சொர்க்கம் இனி உன் அழகில்
Sent from my SM-N770F using Tapatalk
அழகே பிரம்மனிடம்
மனு கொடுக்க போயிருந்தேன்
நீ என் மனைவியாக வேண்டும் என்று
Sent from my CPH2371 using Tapatalk
வேண்டும் வேண்டும் உங்கள் உறவு
வென் பனி தென்றல் உள்ள வரையில்
Sent from my SM-N770F using Tapatalk
தென்றலுக்கு என்றும் வயது பதினாறே அன்றோ
செவ்வானத்தில் வண்ண நிலாவும்
Sent from my CPH2371 using Tapatalk
நிலா நிலா போகுதே நில்லாமல் போகுதே
உலா உலா போகுதே ஊர்வலமா போகுதே
காடு மலை மேடு எல்லாம் மறஞ்சி மறஞ்சி போகுதே
போகுதே போகுதே என் பைங்கிளி வானிலே
நானும் சேர்ந்து போகவும் சிறகு இல்லையே
உறவும் இல்லையே
Sent from my CPH2371 using Tapatalk
இல்லாததொன்றில்லை எல்லாமும் நீ என்று சொல்லாமல் சொல்லி வைத்தாய்
சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல்
என் காதல் தேவதையின் கண்கள்
நெஞ்சத்தில் கொட்டி செல்லும் மின்னல்
கண்ணோரம் மின்னும் அவள் காதல்
Sent from my CPH2371 using Tapatalk
காதல் சிறகை காற்றினில் விரித்து வான வீதியில் பறக்கவா
கண்ணில் நிறைந்த கணவனின் மார்பில் கண்ணீர் கடலில் குளிக்கவா
Sent from my SM-N770F using Tapatalk
குளிச்சா குத்தாலம்
கும்பிட்டா பரமசிவம்
குடிச்சா நீர் மோரு
புடிச்சா நீதாண்டி
சொக்குப் பொடி மீனாட்சி
சொக்கநாதன் நான் தாண்டி
Sent from my CPH2371 using Tapatalk
நான் தான் டா இப்போ தேவதாஸ்
இத்தோடு சேர்த்து நாளு கிலாஸ்
அட பல பேர் உண்டு பார்வதி
அவ பிரிஞ்சா அது யார் விதி
Sent from my SM-N770F using Tapatalk
யார் யார் யார் அவள் யாரோ?
ஊர் பேர் தான் தெரியாதோ?
சலவைக் கல்லே சிலையாக தங்கப் பாளம் கையாக
மலர்களிரண்டும் விழியாக மயங்க வைத்தாளோ?
Sent from my CPH2371 using Tapatalk
மயங்கி விட்டேன் உன்னைக் கண்டு
வழங்கி விட்டேன் என்னை இன்று
இன்று வந்த இந்த மயக்கம்
என்னை எங்கெங்கோ
கொண்டு போகுதம்மா
பட்டுமேனி பந்துபோல துள்ள
நீ பக்கம் வந்து அள்ள வேணும் மெல்ல
Sent from my CPH2371 using Tapatalk
மெல்ல வரும் காற்று சொல்லித் தரும் பாட்டு
கண்ணென்ற மொழி பார்த்து
பெண்ணென்ற சுருதி சேர்த்து
Sent from my SM-N770F using Tapatalk
காற்றின்*மொழி...ஒளியா?*இசையா?
பூவின்*மொழி....நிறம்மா?*மனமா?
கடலின்*மொழி...அலையா?*நுறையா?
காதல்*மொழி...விழியா?*இதழா?
Sent from my CPH2371 using Tapatalk
இதழ் மொட்டு விரிந்திட முத்து விளைந்திடும் சித்திரப் பெண் பாவை
Sent from my SM-N770F using Tapatalk