நேரமோ இதமானது நெருங்கவோ இன்றாவது
இடமோ சுகமானது ஜோடியோப் பதமானது
Printable View
நேரமோ இதமானது நெருங்கவோ இன்றாவது
இடமோ சுகமானது ஜோடியோப் பதமானது
.
பொண்ணு மாப்பிள்ளை ஒண்ணா போகுது
ஜிகுஜிகு வண்டியிலே.
பொருத்தமான ஜோடி போகுது..
குபு குபு வண்டியிலே
Sent from my CPH2371 using Tapatalk
சரட்டு வண்டியிலே சிரட்டொலியில ஓரந் தொிஞ்சது உன் முகம்
உள்ளம் கிள்ளும் அந்த கள்ளச் சிாிப்பில மெல்லச் சிவந்தது என் முகம்
சின்ன சிரிப்பில் ஒரு கள்ள சிரிப்பில்
என்னை தள்ளிவிட்டு தள்ளிவிட்டு மூடி
Sent from my CPH2371 using Tapatalk
முகத்தை எப்போதும் மூடி வைக்காதே
எனது நெஞ்சத்தில் முள்ளை தைக்காதே
Sent from my SM-N770F using Tapatalk
பத்து புள்ள தங்கச்சிக்கு
பொறக்கணும் - நான்
பாவாடை சட்டை தச்சுக் கொடுக்கணும்
மாமான்னு சொல்லணும்
மழலை
Sent from my CPH2371 using Tapatalk
நான் பிழை நீ மழலை எனக்குள் நீ இருந்தால் அது தவறே இல்லை
மக்களொரு தவறு செய்தால் மாமன்னன் தீர்ப்பளிப்பான்
மன்னவனே தவறு செய்தால் மாநிலத்தில் யார் பொறுப்பார்
Sent from my CPH2371 using Tapatalk
சிரிப்பு இதன் சிறப்பை சீர்தூக்கிப் பார்ப்பதே நமது பொறுப்பு
கருப்பா வெளுப்பா என்பதை எடுத்துக் காட்டும் கண்ணாடி சிரிப்பு
மாமா டால் அடிக்கும் கலரு கண்ணாடி ... உன்ன போல ஆள் அடிக்க எடுக்கணும் பிரம்பு
Sent from my CPH2371 using Tapatalk
பிரம்பு பிறந்ததம்மா பிச்சாண்டி சந்நிதியில்
உடுக்கை பிறந்ததம்மா உருத்திராட்ச பூமியிலே
மாயி மகமாயி மணி மந்திர சேகரியே
எங்க
Sent from my SM-N770F using Tapatalk
பாருக்குள்ளே நல்ல நாடு
எங்கள் பாரத நாடு
ஞானத்திலே பர மோனத்திலே
உயர் மானத்திலே அன்ன தானத்திலே
கானத்திலே
Sent from my CPH2371 using Tapatalk
கலை ஞானத்திலே சரஸ கானத்தில் தேவா
உனைக்கண்டு மயங்காத பேர்களுண்டோ
வடிவழகிலும் குணமதிலும் நிகரில்
Sent from my SM-N770F using Tapatalk
நீயே உனக்கு என்றும் நிகரானவன்
அந்தி நிழல் போல் குழல் வளர்த்த
தாயாகி
Sent from my CPH2371 using Tapatalk
தாலாட்டு பாடி தாயாக வேண்டும்
தாளாத என் ஆசை சின்னம்மா வெகு நாளாக என் ஆசை சின்னம்மா
வாராய் நீ வாராய்
போகுமிடம் வெகு தூரமில்லை நீ வாராய்
போகுமிடம் வெகு தூரமில்லை நீ வாராய்
ஆஹா மாருதம்
Sent from my CPH2371 using Tapatalk
மாலை நிலா வர வேண்டும் மந்த மாருதம் வீசிட வேண்டும்
இளஞ் ஜோடிக் குயில் இன்பமாய்க் கூவ வேண்டும்
குயிலே உனக்கு அனந்த கோடி நமஸ்காரம்
குமரன் வரக் கூவுவாய் - நீ
Sent from my CPH2371 using Tapatalk
முதல் நீ முடிவும் நீ மூன்று காலம் நீ கடல் நீ கரையும்
Sent from my SM-N770F using Tapatalk
ஓடம் நதியினிலே
ஒருத்தி மட்டும்
கரையினிலே
உடலை விட்டு
உயிர் பிரிந்து பறக்குதம்மா
வெளியிலே
Sent from my CPH2371 using Tapatalk
அவள் உலக அழகியே நெஞ்சில் விழுந்த அருவியே
அந்த நீல வெளியிலே நெஞ்சம் நீந்த துடித்ததே
Sent from my SM-N770F using Tapatalk
ஆவி துடித்தது நானுமழைத்தேன்*
நீயும் வந்தாய் என் பாட்டுக்குள்ளே*
பவளக்கொடியே வா சிந்தாமணியே
Sent from my CPH2371 using Tapatalk
மண்டோதரி குண்டோதரி சிந்தாமணி சூடாமணி பெண் பார்க்க வருவேனடி
பரமேஸ்வரி ராஜேஸ்வரி ஜெகதீஸ்வரி பாகேஸ்வரி நல் வாக்கு தருவாயடி
இந்த அம்மனுக்கு எந்த ஊரு
கேட்டுக் கொஞ்சம் கூறு
தெய்வ வாக்கு இப்போ இங்கே
என்ன சொல்லுதுன்னு பாரு
Sent from my CPH2371 using Tapatalk
பாட்ஷா பாரு பாட்ஷா பாரு
பட்டாளத்து நடையப்பாரு பகை நடுங்கும் படையப்பாரு
இந்த படை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா
போடுங்கம்மா Vote-u தலை எழுத்த மாத்த
Sent from my CPH2371 using Tapatalk
நடைய மாத்து ஓ நடைய மாத்து
அத்தான் என்னைப் பார்த்து ஆடுறியே கூத்து
Sent from my SM-N770F using Tapatalk
ஐயாரெட்டு
நாட்டு கட்டு ஹேய்
அய்யாவோடு கூத்து
கட்டு ஹேய் ஐயாரெட்டு
நாத்து கட்டு அய்யாவோடு
கூத்து கட்டு யானை
Sent from my CPH2371 using Tapatalk
காதல் யானை வருகிறான் ரெமோ
முத்த தந்தத்தால் முட்டுவான் ரெமோ
உன்னை எண்ணிப் பார்க்கையில் கவிதை சொட்டுது
அதை எழுத நினைக்கையில் வார்த்தை முட்டுது
கண்மணி
Sent from my CPH2371 using Tapatalk
ஊரத் தெரிஞ்சிகிட்டேன் உலகம் புரிஞ்சிகிட்டேன் கண்மணி என் கண்மணி
ஞானம் பொறந்திருச்சு நாளும் புரிஞ்சிடுச்சு கண்மணி என் கண்மணி
தை பொறந்தா வழி பொறக்கும் தங்கமே தங்கம் தங்கச் சம்பா நெல்
Sent from my CPH2371 using Tapatalk
கங்கையிலே நீர் பெருகி வயல்கள் எல்லாம் நெல் விளைந்து
பொய்கையிலே
Sent from my SM-N770F using Tapatalk
சரவணப் பொய்கையில் நீராடி
துணை தந்தருள் என்றேன் முருகனிடம்
இரு கரம்
Sent from my CPH2371 using Tapatalk
மனம் விட்டு சிரித்திட்டு கரம் கொட்டு
இளஞ்சிட்டு துயர் விட்டு மகிழ்ந்திட்டு
Sent from my SM-N770F using Tapatalk
அன்பெனும் ஓடையிலே
நான் ஆடி மகிழ்ந்திருந்தேன்
எண்ணம் குலைந்ததனாலே
வெறும்
Sent from my CPH2371 using Tapatalk
பேசக் கூடாது வெறும் பேச்சில் சுகம் ஹோய்
ஏதும் இல்லை பேதம் இல்லை லீலைகள் காண்போமே
மன்மத லீலையை வென்றார் உண்டோ
என் மேல் உனக்கேனோ பாராமுகம்
Sent from my CPH2371 using Tapatalk
இன்னமும் பாராமுகம் ஏனம்மா ஏழை இடர் தவிர்ப்பது பாரம்மா அம்மா
இன்னமும் பாராமுகம் ஏனம்மா ஏழை
Sent from my SM-N770F using Tapatalk
நான் ஆணையிட்டால்
அது நடந்து விட்டால் இங்கு
ஏழைகள் வேதனைப் பட
மாட்டார்
உயிர்
Sent from my CPH2371 using Tapatalk