எனக்கென பிறந்தவ
றெக்கைகட்டி பறந்தவ இவதான்
அலுக்கில குலுக்குல
இவளுக்கு இணைசொல்ல எவதான்
Printable View
எனக்கென பிறந்தவ
றெக்கைகட்டி பறந்தவ இவதான்
அலுக்கில குலுக்குல
இவளுக்கு இணைசொல்ல எவதான்
குலுக்கு குலுக்கு குலுக்கு குலுக்கு
குலுக்கு குலுக்கு நல்லா குலுக்கு
ஹே எனக்கு எனக்கு எனக்கு எனக்கு
Luckக்கு நல்லா கொட்டி கெடக்கு
நல்லாத்தான் மாட்டிகிட்டே வாட்டமா
என்ன ஏக்கமா இல்ல கூச்சமா வேணாமா
மாட்டு மாட்டு நீ மாட்டேன்னா சொல்லபோற
மாட்டவா மாட்டு பூட்டு பூட்டு
இந்த பூட்டுக்கேத்த சாவி நான்தான் பூட்டவா பூட்டு
நான் தான் டாப்பு
மீதி எல்லாம் டூப்பு
எல்லாம் தெரியும் எனக்கு
அடி என்ன வேணும் உனக்கு
அடி ஆத்தாடி…
இளமனசொன்னு இறக்கை கட்டிப்
பறக்குது சரிதானா
சரிதானா முறைதானா இது நானா நானா நானா
வீழ்வேனா எழுவேனா இனி நானும் நானும் ஆணா
நானாக நானில்லை தாயே
நல்வாழ்வு தந்தாயே நீயே
நல்வாழ்வு நாம் வாழ வரம் வேண்டும் ஸ்ரீதேவி
வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில்
ஆழககடலும் சோலையாகும் ஆசையிருந்தால் நீந்தி வா
ஆழக்கடலில் தேடிய முத்து
ஆசை சுகத்தில் தோன்றிய மொட்டு
மொட்டு ஒன்று மலர்ந்திட மறுக்கும். முட்டும் தென்றல் தொட்டு. தொட்டு திறக்கும்
தொட்டு தொட்டு போகும் தென்றல் தேகம் எங்கும் வீசாதோ
தென்றலுக்கு என்றும் வயது பதினாறேயன்றோ
செவ்வானத்தின் வண்ணநிலாவும் சின்னவள்தானன்றோ
என்றும் பதினாறு வயது பதினாறு மனதும் பதினாறு அருகில் வா வா விளையாடு
அருகில் வந்தாள் உருகி நின்றாள் அன்பு தந்தாளே
அமைதியில்லா வாழ்வு தந்தே எங்கு சென்றாளோ
எங்கே என் புன்னகை எவர்
கொண்டு போனது
தீ பட்ட மேகமாய் என் நெஞ்சு ஆனது
மேகமாய் வந்து போகிறேன் வெண்ணிலா உன்னை தேடினேன்
உன்னைத் தேடி வெண்ணிலா
வானத்தில் ஊர்வலம் போகுதோ
ஊர்கோலம் போகின்ற கிளிக் கூட்டம் எல்லாம்
ஊரார்க்கு சொல்லுங்கள் ஒன்று
ஊர்கோலம் போகின்ற கிளிக் கூட்டம் எல்லாம்
ஊரார்க்கு சொல்லுங்கள் ஒன்று
ஒன்றே சொல்வான் நன்றே செய்வான்
அவனே அப்துல் ரஹ்மானாம்
ஆண்டான் இல்லை அடிமை இல்லை
எனக்கு நானே எஜமானாம்
நானே நானா யாரோ தானா · மெல்ல மெல்ல மாறினேனா
யாரோ என் நெஞ்சை தீண்டியது ஒரு விரலாலே
தூங்கும் என் உயிரை தூண்டியது
ஒரு நாள் உன்னோடு ஒரு நாள் உறவினில் ஆட புதுமைகள் காண
ஒன்னோட நடந்தா கல்லான காடு பூத்தாடும் பூவனம் ஆகிடுமே
காட்டுக்குள்ளே திருவிழா கன்னிப்பொண்ணு மணவிழா
சிரிக்கும் மலர்கள் தூவி சிங்காரிக்கும் பொன்விழா
கன்னி பொண்ணு கைமேல
கட்டி வெச்ச பூமாலை
பூமாலையில் ஓர் மல்லிகை
இங்கு நான்தான் தேன் என்றது
நான் தந்தனதான் பாட்டு தாளம் இல்லை
என் துக்கம் ஏதும் கேட்க ஆளும் இல்லை
பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா பால்நிலவ கேட்டு
பால் நிலவு காய்ந்ததே பார் முழுதும் ஓய்ந்ததே
ஏன் ஏன் ஏன் வரவில்லை நீ நீதான் உயிரே
ஏன் என்ற கேள்வி இன்று கேட்காமல் வாழ்க்கை இல்லை
கேள்வி கேட்க்கும் நேரமல்ல இது
தேவை இன்ப காதலென்னும் மது
இதுதானா இதுதானா
எதிர்பார்த்த நாளும் இதுதானா?
இவன் தானா இவன் தானா
மலர் சூட்டும் மணவாளன் இவன் தானா
எதிர்ப்பார்த்தேன் உன்னை எதிர்ப்பார்த்தேன்
சொல்ல முடியாத சேதி ஏதோ சொல்வதற்காக அதற்காக
சேதி கேட்டோ சேதி கேட்டோ
சேட்டன் பற்றிய சேதி கேட்டோ
மாடிப்படி மாது போயி
மாடி வீட்டு மாது ஆயி
மாடி மேல மாடி கட்டி கோடி கோடி சேர்த்து விட்ட சீமானே
Hello hello come on come out சீமானே
கோடி கோடி இன்பம் தரவே தேடி வந்த செல்வம்
தேடி வந்த தேவதையே
நான் ரசிக்கும் பூங்கோதையே