https://www.youtube.com/watch?v=I4NbaSXv2Vk
Printable View
Down to the Earth Performer GG!
அமரர் ஜெமினிகணேசன் உயிரூட்டி வாழ்ந்துகாட்டிய யதார்த்த கதாபாத்திரங்கள்!!
Quote:
திரைப்படங்கள் பொழுதுபோக்கு வடிகால்களாக விளங்கினாலும் திரைக்கதாபாத்திரங்கள் ஒரு தேர்ந்த நடிகரால் பாத்திரத்தின் குணாதிசயம் உள்வாங்கப்பட்டு அவரது நடிப்புத்திறனால் மெருகேற்றப்பட்டு உருவகப்படுத்தப்படும்போது உயிரூட்டம் பெற்று மனிதர்களின் நடைமுறை வாழ்வியலிலும் பாதிப்புக்களை உண்டாக்குகிறது !
உலகத்தின் மாபெரும் முன்னுதாரண role model கதாநாயகரான ஷான்கானரி உயிர்கொடுத்து இன்றுவரை அழிவில்லாமல் உலாவிக்கொண்டிருக்கும் துப்பறியும் ஜேம்ஸ்பாண்ட், ......நடிகர்திலகத்தால் காலங்களை வென்று நிலைத்திட்ட தானவீரர் கர்ணன், கர்ஜனையால் மயங்கவைத்த கட்டபொம்மன், மனிதவடிவில் திருவிளையாடல் நிகழ்த்திய பரம்பொருள் சிவபெருமான்.....எல்லாமே larger than life ரக மனிதன் அண்ணாந்து பார்த்து அதிசயிக்கும் சாதனைகளே!!
ஆனாலும் ... தரையில் கால்பதித்து நம்மில் ஒருவராக உலவிக்கொண்டிருக்கும் down to the earth ரக யதார்த்த கதாபாத்திரங்களை உருவகப்படுத்தி உயிரூட்டியதில் மன்னரின் பங்கும் போற்றுதலுக்குரியதே!
இந்தவகையில் ஜெமினி அசத்திய இருகோடுகளின் நடுத்தர வர்க்க குடும்பத்தலைவர் முதலிடம் கவர்கிறார்!
https://www.youtube.com/watch?v=r6m8Ea-t9Uo
https://www.youtube.com/watch?v=UBDjPI2HGjs
https://www.youtube.com/watch?v=o0MFz1Gl-S0
Down to the Earth Performer GG!
அமரர் ஜெமினிகணேசன் உயிரூட்டி வாழ்ந்துகாட்டிய யதார்த்த கதாபாத்திரங்கள்!!
No2 goes to the Karpagam's Peasant GG!!
https://www.youtube.com/watch?v=IYEL...58E6D01C9EF1C8
https://www.youtube.com/watch?v=sCUf...58E6D01C9EF1C8
https://www.youtube.com/watch?v=GmtI...58E6D01C9EF1C8
Mind smoother!
https://www.youtube.com/watch?v=T6XA...58E6D01C9EF1C8
The catalyst!
https://www.youtube.com/watch?v=jjU5...58E6D01C9EF1C8
GG lives the role!
https://www.youtube.com/watch?v=HnEd...EF1C8&index=10
Monotony breakers! Melody delicacies!!....from GG's Empire of Love!!
Diamonds Are Forever!
Quote:
Love making had always been the forte of GG and none else matched his meticulous and dignified personifications of love in different valiant situations.....Some of the melodies from GG ...
The No 1 spot to this song sequence is impeccable and unshakable!! Feast to eyes and ears....with fabulous Vaijayanthi!....Thaen Nilavu!
https://www.youtube.com/watch?v=EIQ_-gsWOwU
The Diamond lines of the lyrics by Kavignar Kannadhasan!
ஏ எம் ராஜாவின் இசையமைப்பில் குரல்குழைவில் கவிஞர் பட்டைதீட்டிய வைர வரிகள்.....
மேகவண்ணம் போல மின்னும் ஆடையினாலே.....மலைமேனியெங்கும் மூடுதம்மா நாணத்தினாலே!
அங்கமெல்லாம் தங்கமான மங்கையைப் போலே.....நதி அன்னநடை போடுதம்மா பூமியின் மேலே!
https://www.youtube.com/watch?v=06Ww-_tI9QE
Even the Chipmunk dolls enjoy the rhythm and verve of this song and are happy to witness the lovely love making by GG with Vaijayanthi!!
https://www.youtube.com/watch?v=yMoZBMYaxj4
Other Karoke follow-ups for Paattu Paadavaa.....the most famous and choice song for any orchestra group!
https://www.youtube.com/watch?v=8wn2elvvhY8
https://www.youtube.com/watch?v=AGUYNxEdHak
https://www.youtube.com/watch?v=Dyfehas9n_Y
Gap fillers!
https://www.youtube.com/watch?v=RXTbUrpATeY
Monotony breakers! Melody delicacies!!....from GG's Empire of Love!!
Diamonds Are Forever!
No.2 place goes to.....Missiyammaa! The song sequence that pops up in our minds the moment we spell the name Gemini!
வைரவரிகள் Diamond Lines....mouthed by GG the Gem!Quote:
ஜெமினி கணேசன் என்ற பெயரை கேட்டவுடன் மனத்திரையில் டக்கென்று நிழலடிக்கும் இதயத்தில் பச்சைகுத்திய தேன்மதுர கானம் மிஸ்ஸியம்மா சாவித்திரியின் ஊடல் மனநிலையை சாக்காக வைத்து காதலர்களின் கலங்கரை விளக்கமான கண்ணுக்கெட்டிய ஆனால் கைக்கு எட்டிடாத குளிர் வெண்ணிலாவையே பூமிக்கு தூது வந்திட மன்னர் மேற்கொள்ளும் அசட்டு முயற்சி வெளிப்பாடான இப்பாடலே!
அகம்பாவம் கொண்ட சதியாள்.....அறிவால் உயர்ந்திடும் பதி நான்......
......இல்லறம் இப்படி நடந்தால் நல்லறமாமோ நிலவே......!
Wiki::
Two tutors who cannot stand each other are forced to pretend to be married in order to get a teaching job in a village. What follows are a chain of hilarious situations and the reuniting of a family.
Release date: 1995 (India)
Director: L. V. Prasad
Music director: S. Rajeswara Rao
Lyrics :Thanjai Ramaiyadas
https://www.youtube.com/watch?v=f_rOnubYwTM
Monotony breakers! Melody delicacies!!....from GG's Empire of Love!!
Diamonds Are Forever!
No.3....காலங்களில் அவள் வசந்தம்
The Evergreen song....Evergreen Romantic Hero....!Quote:
ஒரு பாடல் காட்சியில் ஜெமினிகணேசன் இருக்கிறார் என்றாலே இனிமை கியாரண்டியே !!
அந்தவகையில் காலப்பருவங்களுடனும் பெண்மையின் காலப்பரிணாமங்களுடனும் ஒப்பிட்டு மெல்லிய காதலுணர்வுகளை சொல்லிய இப்பாடலில் மன்னரின்எழிலான தோற்றமும் முகபாவங்களில் விளையாடும் கண்ணியமான காதல் பரிமாற்றங்களும் ஜெமினிக்கே ஜெமினிக்கான பிபிஸ்ரீநிவாஸின் இனிமையான குரல்குழைவில் உயிரோட்டம் பெற்ற வைரவரிகளும் .....மூன்றாமிடம் பெற்ற மூன்றாம் பிறையழகுப் பாடல் ....காலங்களில் அவள் வசந்தம் ....பாவமன்னிப்பு திரைக்காவியத்தில் ....
https://www.youtube.com/watch?v=lEcwt7nnw0U
The lyrics and Karaoke!
https://www.youtube.com/watch?v=PBK_qANU-qQ
https://www.youtube.com/watch?v=w6f_WJFYH-Y
https://www.youtube.com/watch?v=ZGWvagkfx0c
https://www.youtube.com/watch?v=i_kG3w9ketE
Monotony breakers! Melody delicacies!!....from GG's Empire of Love!!
Diamonds Are Forever!
No.4.......
கண்படுமே பிறர் கண்படுமே ......ஜெமினி கணேசனின் கண்ணியமும் கட்டுப்பாடும் நிறைந்த காதல் கடமையை கண்ணுறும்போது !
ஜெமினியின் வருகைக்காக காத்திருந்து பூத்திருந்த கண்களின் ஏக்கம் .....பைக்கில் பந்தா பண்ணாமல் சைக்கிளில் துரத்துவது நியாயமா மன்னவரே !
வைரவரிகள் .....
ஆடவர் எதிரே செல்லாதே........ அ(ம்)ன்பெனும் விழியால் கொல்லாதே
காரிருள் போலுன் கூந்தலைக் கொண்டு கன்னி உன் முகத்தை மூடு
!
https://www.youtube.com/watch?v=T9LIXZIZ--Q
in a different situation.....with Rajinikanth.....
https://www.youtube.com/watch?v=JsQ8D-g6PSs