தம்பிக்கு ஒரு பாட்டு
அன்பு தங்கைக்கு
ஒரு பாட்டு
வாழ்வில் நம்பிக்கை
வளர்வதற்கு உதவும்
நான் சொல்லும்
கதை பாட்டு
Printable View
தம்பிக்கு ஒரு பாட்டு
அன்பு தங்கைக்கு
ஒரு பாட்டு
வாழ்வில் நம்பிக்கை
வளர்வதற்கு உதவும்
நான் சொல்லும்
கதை பாட்டு
அன்புத்தாயே அன்புத்தாயே
என்னம்மா இந்தக் கோபம்
தந்தை உள்ளம் தாங்காதம்மா
இந்தத் துன்பம் ஏன் அம்மா
Sent from my SM-A736B using Tapatalk
என்னம்மா கண்ணு
சொல்லம்மா கண்ணு
என்னம்மா கண்ணு சௌக்கியமா
ஆமாம்மா கண்ணு சௌக்கியம்தான்
கண்ணு படப் போகுது கட்டிக்கடி சேலையை
பொண்ணுக்கே ஆசை வரும் போட்டுக்கோடி ரவிக்கையை
Sent from my SM-A736B using Tapatalk
ஆசை அதிகம் வச்சு… மனச அடக்கி வைக்கலாமா என் மாமா… ஆள மயக்கிப்புட்டு… அழக ஒளிச்சி வைக்கலாமா
மேளதாளம் கேட்கும் காலம் விரைவில் வருக வருக என்று பெண் பார்க்க வந்தேனடி
Sent from my SM-A736B using Tapatalk
காலமிது காலமிது
கண்ணுறங்கு மகளே
காலமிதை தவற விட்டால்
தூக்கமில்லை மகளே
கண்ணுறங்கு கண்ணுறங்கு கண்ணுறங்கு
ஆரிராரோ ஆரிராரோ கண்ணுறங்கு
என் தாயே என் கண்மணியே
உன்னை கட்டி அணைத்தாள் நான்
என்னை அறிந்து கொள்வேனே
Sent from my SM-A736B using Tapatalk
கண்மணியே பேசு
மௌனம் என்ன கூறு
கன்னங்கள் புது ரோசாப்பூ