Ipdi oru smart'aana reply'a ethir paakala
http://www.behindwoods.com/tamil-mov...y-but-why.html
Music director Ghibran who made his mark felt with his very first film Vaagai Sooda Vaa is quite a happy man with three of Kamal’s projects in his kitty- Vishwaroopam 2, Uthama Villain and Papanasam.
But in addition to these, there is one more reason for the talented and soft spoken music composer to rejoice. His wife recently delivered a boy baby.
A very happy Ghibran says, “'This will be my biggest gift from God. The feeling of being a father is enthralling. The kid and the mother are fine. The double delight is I have recorded Symphony in Bulgaria and mixing in the famous Paramount studios LA recently for 'Uthama Villain', I am glad my music is well appreciated in Telugu too following the stupendous hit of the film 'Run Raja Run'.
'உத்தம வில்லன்தான்' பாலச்சந்தர் நடித்த கடைசி படம்- ரமேஷ் அரவிந்த் உருக்கம்
கமலஹாசன் ஹீரோவாக நடிக்கும், உத்தமவில்லன் திரைப்படத்தில் பாலச்சந்தர் சிறு வேடத்தில் நடித்துள்ளதாகவும், தன்னை நடிகனாக்கிய பாலச்சந்தர் கடைசியாக நடித்த படத்தை தான் இயக்குவதில் பெருமிதம் அடைந்துள்ளதாகவும் கூறுகிறார் ரமேஷ் அரவிந்த்.
இதுகுறித்து ரமேஷ் அரவிந்த் கூறியுள்ளதாவது: கமல்ஹாசன் நடித்துள்ள 'உத்தமவில்லன்' திரைப்படத்தை நான் இயக்குகிறேன். அதில் என்னை திரையுலகத்திற்கு அறிமுகம் செய்த பாலச்சந்தரை சிறு வேடத்தில் நடிக்க அழைத்தேன். அவரும் ஆறு நாட்கள் பெங்களூருவில் தங்கி படத்தில் நடித்துக் கொடுத்தார். அவருக்கு அளித்த வசனங்களை எடிட் செய்து கூர்தீட்டினார். என்னை திரையுலகத்திற்கு அறிமுகம் செய்த பாலச்சந்தர் நடித்த கடைசி திரைப்படத்தை இயக்கினேன் என்கிற பெருமை எனக்கு கிடைத்துள்ளது. உத்தமவில்லன் திரைப்படத்தை பாலச்சந்தருக்கே அர்ப்பணிக்க உள்ளேன்.
சினிமாவில் ஏதேனும் ஒரு பிரிவில் திறமைசாலிகளாக இருக்கும் இயக்குநர்கள் உண்டு. ஆனால் வசனம், கேமரா கோணம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலுமே திறமையானவர் என்றால் அது பாலச்சந்தர்தான். அனைத்து மொழி இயக்குநர்களுமே தெரிந்தோ, தெரியாமலோ அவரால் உந்தப்பட்டவர்கள்தான். பாலச்சந்தர் ஷூட்டிங் ஸ்பாட்டுக்குள் வந்தாலே அங்கு பிற கலைஞர்களிடமும் சுறுசுறுப்பு தொற்றிக்கொள்ளும். அவரை பார்க்க வெள்ளை உடை உடுத்திய சிங்கம் போலவே இருக்கும். சுந்தர ஸ்வப்னகலு, மனதில் உறுதி வேண்டும், ருத்ரவீணா என முறையே, கன்னடம், தமிழ், தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளிலும் அடுத்தடுத்து என்னை அறிமுகம் செய்தவர் கே.பி.சார்தான். இவ்வாறு ரமேஷ் அரவிந்த் கூறியுள்ளார்.
Read more at: http://tamil.filmibeat.com/news/it-s...lm-032447.html
http://www.thehindu.com/news/cities/...?homepage=true
I, YA are releasing for pongal. UV expected to release in jan 26. it would be diff to get many theaters :banghead:
http://www.thehindu.com/multimedia/d...d_2259886f.jpg
http://www.thehindu.com/features/met...?homepage=true
Uttama Villain
Cast: Kamal Haasan, Pooja, K. Balachander
Director: Ramesh Arvind
2015 could well be the year of Kamal Haasan, with atleast three of his films (Uttama Villain, Papanasam, Vishwaroopam-2) slated for release. The first one is likely to be Uttama Villain, a comedy-drama that will feature the Ulaganayagan and a host of other actors. The late legendary filmmaker K. Balachander will appear on the big screen for the last time in this movie.
"UTTAMAVILLAIN"
https://www.youtube.com/watch?v=hXK4dBcXcgY
வரவர இதுபோன்ற மலிவான யுத்திகளில் கமலும் இறங்கிவிட்டார் என்பதைப் பார்க்கும்போது ஒன்னும் சொல்றதுக்கில்ல. உ.வி. படத்திற்காக கமல் அமெரிக்கப் பயணம் மேற்கொண்டிருக்கிறார் என இணையத்தில் பரவலாக செய்தி வந்திருக்கிறது. இப்போ கமலே மெனக்கெட்டு ஒரு வீடியோ மூலம் அதையே சொல்லி..எவ்வளவு தடவதான் அரைத்தமாவையே அரைப்பது? கூடிய சீக்கிரம் ட்ரைலர் வந்துடும்ங்கிறார். சார்.. படத்தை சீக்கிரம் வெளியிடுங்க சார்.. சரி.. ஒரு ட்ரைலர் வருவதைக் கூட, ஒரு குறிப்பிட்ட தேதியைச் சொல்லி, அன்று வெளியிடுகிறோம் என சொல்லமாட்டேங்கிறார். முப்பது செகண்ட்ஸ் வீடியோவுல அப்படி என்னதான் புதுசா சொல்லிட்டார் கமல்? இந்த ஜனவரி 25, 2015 வந்தால் விஸ்வரூபம் வெளிவந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடையப் போகிறது. ஷப்பா! இனி இந்த திரிக்கு மாசம் ஒருமுறை விசிட் பண்ணலாம்னு இருக்கேன். குறைந்தபட்சம் படம் வெளிவரும் வரை.
Padatha release pannunga ....Pothum