-
7.1.2015 பிறந்த நாள் காணும் நடிகை திருமதி சரோஜாதேவியின் பிறந்த நாளினை முன்னிட்டு, இந்த பதிவு ! கடந்த ஆண்டு, பிரபல பாடகர் ஏ. எல் ராகவன் மற்றும் எம். என். ராஜம் அவர்களின் குடும்ப விழாவிற்கு வருகை தந்த அபிநயசரஸ்வதி திருமதி சரோஜாதேவி அவர்களுக்கு, ஒலிக்கிறது உரிமக்குரல் சார்பில், பிரசுரிக்கப்பட்ட எம். ஜி. ஆர். - சரோஜாதேவி பட ஆல்பம், வழங்கிய போது எடுக்கப்பட்ட நிழற்படம் !
http://i58.tinypic.com/2lig8et.png
நிழற்படத்தில் தோற்றமளிப்பது : உரிமைக்குரல் ஆசிரியர் திரு. பி.எஸ். ராஜு, திருமதி ஜெயந்தி கண்ணப்பன், நடிகை திருமதி ராஜஸ்ரீ, அபிநயசரஸ்வதி, திரு. எம். எஸ். மணியம், செல்வகுமார், திரு. இளங்கோவன் ஆகியோர்.
-
http://i58.tinypic.com/qrheg7.png
நிழற்படத்தில் தோற்றமளிப்பது : உரிமைக்குரல் ஆசிரியார் திரு. பி.எஸ். ராஜு, திருமதி ஜெயந்தி கண்ணப்பன், நடிகை திருமதி ராஜஸ்ரீ, அபிநயசரஸ்வதி, திரு. எம். எஸ். மணியம், செல்வகுமார், திரு. இளங்கோவன் ஆகியோர். நடிகை ராஜஸ்ரீ பின்னாலிருப்பது அனைத்துலக எம். ஜி. ஆர். பொது நல சங்க பொருளாளர் திரு. கே. பாபு.
-
Prof Selvakumar sir, thank you very much for uploading the excellent photos of our beloved god makkal thilagam with very nice comments. We are expecting more and more photos from you. Your appreciation to our friends will also motivate them always.
-
Quote:
Originally Posted by
makkal thilagam mgr
இதுவரை பார்க்காத அரிய புகைப்படம் திரு.செல்வகுமார் சார். மிக்க நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
மக்கள் திலகம் திரியில் புதிதாக இணைந்திருக்கும் திரு.எம்ஜிஆர் குமார் அவர்களை வருக, வருக, தலைவருக்கு புகழ் சேர்க்கும் பதிவுகளை தருக, தருக என்று அன்போடு வரவேற்கிறேன்
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
திரு கலைவேந்தன் அவர்களின் பார்வையில் மக்கள்திலகத்தின் உலகம் சுற்றும் வாலிபன் இடைவேளைக்கு முன்பு வரும் காட்சியின் அலசல் அருமை நன்றி சார்
அருமையான stills பதிவு செய்யும் திரு செல்வகுமார் உங்களுக்கும் எனது நன்றி சார்
சரோஜாதேவி பற்றிய படத்தொகுப்பு அருமை C S.குமார் சார் நன்றி
பாக்யா புத்தக பதிவுகள் அருமை திரு இரவிச்சந்திரன் சார் நன்றி
-
அபிநய சரஸ்வதி பி.சரோஜாதேவி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு
இன்றைய மாலை மலர் தினசரியில் வெளிவந்த செய்திகள்.
----------------------------------------------------------------------------------------------------------------------
http://i57.tinypic.com/2qd3i1t.jpg
-
மக்கள்திலகத்தின் புகழ் பரப்பும் முன்னனி மாத இதழ் ஒலிக்கிறது உரிமைக்குரல் ஜனவரி மாத இதழ் உங்களின் பார்வைக்கு
நன்றி திரு B.S.R
http://i59.tinypic.com/1znpmiq.jpg
-
-