Tomorrow @ 11 am
in Sunlife tv
en thangai
msg from prof selvakumar sir
Printable View
Tomorrow @ 11 am
in Sunlife tv
en thangai
msg from prof selvakumar sir
http://i58.tinypic.com/2duc7py.jpg
தகவலை பதிவிட்டமைக்கு நன்றி !
அனைத்துலக எம். ஜி. ஆர். பொது நல சங்க செயற்குழு உறுப்பினரும், எங்களின் பாசத்துக்குரிய சகோதரருமாகிய திரு. சந்திரசேகரன் அவர்களின் தாயார் இன்று காலை சுமார் 11 மணி அளவில் காலமானார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறேன்.
அன்னாரின் ஆன்மா சாந்தியடைய, ஆலயம் கண்ட ஆண்டவன், பாரத ரத்னா, டாக்டர் புரட்சித்தலைவர் அவர்களை வேண்டிக்கொள்கிறேன். அன்னாரை இழந்து வாடும் திரு. சந்திரசேகரர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனைத்துலக எம். ஜி. ஆர். பொது நல சங்கத்தின் சார்பில் தெரிவித்துக்கொள்கிறோம். .
தனது தாயாரின் உடல் நிலை கவலைக்கிடமாக இருந்தும், கடந்த ஞாயிறு (08-02-15) அன்று ,மாலை புரட்சித்தலைவரின் நினைவிடத்தில் நடந்த, அனைத்துலக எம். ஜி. ஆர். பொது நல சங்க மாதாந்திர கூட்டத்தில், திரு. சந்திரசேகர் அவர்கள், ஆர்வத்துடன் கலந்து கொண்டது, மக்கள் திலகத்தின் மேல் அவர் கொண்டிருக்கும் மாறாத அன்பையும், பக்தியையும் புலப்பப்டுத்துகிறது.
இனிய நண்பர் திரு. ரவிச்சந்திரன் அறிந்து கொள்வது
இனிய திருமண நாள் கொண்டாடிய திரு.ரவிச்சந்திரன் தம்பதியருக்கு
நல்வாழ்த்துக்கள். பெங்களூரில் தமிழ் சங்கத்தில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.
பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டு சென்னை திரும்பியதால் , தாமதமாக
வாழ்த்துக்கள் கூற நேர்ந்தது .
http://i57.tinypic.com/ipa0rs.jpg
ஆர். லோகநாதன்.
அனைத்துலக எம்.ஜி.ஆர். பொதுநல சங்க செயற்குழு உறுப்பினர் திரு. சந்திரசேகர்
அவர்களின் அன்புத் தாயார் இன்று காலமானார் என்கிற செய்தி கேட்டு மிக்க
துயருற்றேன். , தன் தாயை இழந்து வாடும் திரு.சந்திரசேகர்
அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்
கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவன் எம்.ஜி.ஆர் அருள் புரிவாராக!.
ஆர். லோகநாதன்.
நமது திரியின் புதிய நண்பர் திரு. சந்திரசேகர் அவர்களின் அன்புத் தாயார் நேற்று காலமானார் என்கிற செய்தி கேட்டு மிக்கதுயருற்றேன். , தன் தாயை இழந்து வாடும் திரு.சந்திரசேகர் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவன் எம்.ஜி.ஆர் அருள் புரிவாராக!.
SEP-1985
MAKKAL THILAGAM VISITS SRI RAMACHANDRA CAMPUS
http://i58.tinypic.com/2cfoxuu.jpg
http://i61.tinypic.com/ogywer.jpg