As expected thoongavanam is shown only a handful of shows in UK, that too one show a day on selected cinema ! :|
http://www1.cineworld.co.uk/
Printable View
As expected thoongavanam is shown only a handful of shows in UK, that too one show a day on selected cinema ! :|
http://www1.cineworld.co.uk/
It seems Kamal is confident about the Movie. That's why he is releasing the Telugu version after 10 days. It's a risky thing as the Tamil version result will certainly affect the Telugu business. If he is not so sure, he would have released both simulataneously.
தூங்காவனம் படத்தைக் கட்டாயம் பார்க்கவேண்டிய 7 காரணங்கள்
தற்போதைய தமிழ் சினிமாவில் 1965க்கும், 2015க்கும் இடையிலான தமிழ் சினிமாவின் அப்டேட்டட் அறிவுப்பாலமாக இருப்பது உலகநாயகன் கமல்ஹாசன். அவர் நடிப்பில் முழு நீள ஆக்சன் படமாக தீபாவளி அன்று வெளிவர இருக்கிறது, 'தூங்காவனம்'. கமல் படம் பார்ப்பதற்கு மிகுந்த அறிவாளியாக இருக்க வேண்டும் என்று கருத்துகள் நிலவி வரும் நிலையில், ஏன் தூங்காவனம் மிஸ் பண்ணாமல் பார்க்க வேண்டும் என்ற ஒரு அலசல் :
http://i1277.photobucket.com/albums/...psk2hlqkgu.jpg
1. உலகநாயகனிடம் 9 வருடங்களாக இணைஇயக்குனராகப் பணியாற்றிய ராஜேஷ் இயக்கியுள்ள தூங்காவனம், பிரெஞ்ச் ஆக்சன் படமான 'ஸ்லீப்லெஸ் நைட்'டின் ரீமேக் ஆகும். 35 நாட்களில் எடுத்து முடிக்கப்பட்ட திரைப்படம் என்பதால் அனைவரின் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
2.இந்தப் படத்தில் வைரமுத்துவின் வரிகளில் ஒரே ஒரு பாடல்தான் என்றாலும்,கமல்- ஜிப்ரான் கூட்டணிக்கு இது நான்காவது படம். ஏற்கனவே உத்தமவில்லன், பாபநாசம் மற்றும் விஸ்வரூபம்-2 என அடுத்தடுத்து கமல் படங்களுக்கு இசையமைத்து வரும் ஜிப்ரான், உலகநாயகனுக்கு மட்டுமல்ல இசை ரசிகர்களுக்கும் பேவரைட்டாக மாறிவருகிறார்.
3.தைரியமான, துடிப்புமிக்க போலீஸ் அதிகாரி வேடத்தில் த்ரிஷா வருகிறார். கிட்டத்தட்ட ஜேம்ஸ் பாண்ட் படங்களில் வரும் 'பாண்ட் கேர்ள்' வேடத்திற்கு இணையானது. சினிமாவில் இதுவரை அவர் செய்யாத புதிய கேரக்டர் என்பதால் அவரின் தோற்றத்திற்காக அதிகம் சிரத்தை எடுத்து உடைகளை டிசைன் செய்துள்ளார் இந்தப் படத்தின் காஸ்ட்யூம் டிசைனர் கௌதமி.
4. பாபநாசம் படத்தில் போலீசாக வந்து அப்ளாஸ் அள்ளிய ஆஷா சரத் தான் இந்தப்படத்தில் உலகநாயகனின் நாயகி. பிரகாஷ் ராஜ், உமா ரியாஸ், மதுசாலினி மற்றும் கிஷோர் என பெரிய பட்டாளமே களமிறங்கியுள்ளது.
5. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியாகிறது. தெலுங்கில் 'சிக்கட்டி ராஜ்யம்' என்ற பெயரில் வெளியாக உள்ள இந்தப்படத்தின் சண்டைக்காட்சிகளில் பயன்படுத்தப்பட்ட வாகனங்களிலிருந்து (ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டு நம்பர் பிளேட்), போலீஸாரின் சீருடைகள் என சின்னச் சின்ன விஷயங்கள் கூட தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் தனித்தனியாக படமாக்கப்பட்டது.
6.இந்தப் படத்தின் ஒரிஜினல் பதிப்பான 'ஸ்லீப்லெஸ் நைட்'படம் , 2011-ம் ஆண்டு டொரண்டோ திரைப்பட விழாவிலும், 2012-ல் ட்ரிபெக்கா திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டு அப்ளாஸ்களை அள்ளியது.
7. நான்காவது முறையாக உலகநாயகன் படத்துக்குப் போட்டியாக அஜித் படத்தை ரிலீஸ் செய்ய உள்ளனர். ஏற்கனவே பவித்ரா, முகவரி, ரெட் ஆகிய படங்கள் கமலின் நம்மவர், ஹேராம் மற்றும் பம்மல் கே சம்மந்தம் படங்களுக்கு போட்டியாக ரிலீஸாகி ரீச் கொடுக்காத நிலையில் இந்த முறையும் கமல்தான் கலக்குவார் என ரசிகர்களிடையே கடும் எதிபார்ப்பு நிலவுகிறது.
தூங்காவனம் டிரெய்லருக்கு : http://www.vikatan.com/site/cinema/video.php?&a_id=6431
http://www.vikatan.com/cinema/article.php?aid=54695
we all know what you had to do there to hijack the current topic that is being discussed but unfortunately in TN at the least the formation seems very clear like this: (in terms of opening) RK>AK>VJ>Surya>KH. Ain't saying authoritatively but looking at recent fares subjectively one could easily come up to such conclusion.
if you have nothing else to discuss may be we start discussing VR and UV all over again and it's BO success? may be that will help alleviate some of you guys' inferiority complex?