-
எம்ஜிஆருக்கு தோல்வி படங்களே கிடையாது .
எம்ஜிஆர் படங்கள் வசூலில் எதிர்பார்த்த லாபம் குறைந்தாலும் பின்னர் மறு வெளியீடுகளில் எதிர்ப்பார்த்த லாபத்தை கொடுத்து விடும் என்பது திரை உலகில் எம்ஜிஆருக்கு மட்டுமே நடந்த அதிசயம் .
முன்னாள் அமைச்சர் திரு ஆர்.எம். வீரப்பன்
-
சென்னை கிருஷ்ணவேணியில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். கலை மற்றும் அரசியல் உலகின் "ஒளி விளக்கு " தினசரி 2 காட்சிகளில் தற்போது வெற்றிநடை போடுகிறது .
http://i66.tinypic.com/1ynz3d.jpg
-
-
http://i66.tinypic.com/2r77xfn.jpg
சென்னை மகாலட்சுமியில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் மகத்தான
வெற்றி படைப்பான டிஜிட்டல் "அடிமைப்பெண் " 20/4/18 முதல் தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது . 22/4/18 ஞாயிறு மாலை காட்சி .புதிய படங்களின் வரவு, ஐ.பி.எல்.
கிரிக்கெட் போட்டி ஆகியவற்றையும் மீறி , மாலை 6.30 மணியளவில் அரங்கு நிறைந்தது .அரங்கு உரிமையாளர் ஹவுஸ்புல் போர்டு வெளியே பார்வைக்கு வைக்காமல் 7 மணிவரையில் பார்வையாளர்கள் சுமார் 100க்கு மேற்பட்டோரை
நின்று கொண்டும்,/தரையில் அமர்ந்த வண்ணமும் பார்க்கும்படி டிக்கட் அளித்துக் கொண்டிருந்தார் . அதன்பின் ரசிகர்கள் உடன் ஹவுஸ் புல் போர்டு ஒன்றினை தயார் செய்து இடைவேளையின்போது சுமார் 50 பேர்களுடன் புகைப்படம் எடுத்து அலைபேசி வாட் அப் ஆகியவற்றில் நண்பர்கள்/பக்தர்களுடன் செய்திகளை பகிர்ந்து கொண்டனர். மேலாளரிடம் விசாரித்து உடனடியாக ஹவுஸ்புல் போர்டு கிடைக்காததால் இந்த ஏற்பாடு அவரது அனுமதியின்பேரில் செய்யப்பட்டது .
அரங்க மேலாளர் அளித்த தகவலின்படி நேற்றுடன் ரூ.1 லட்சம் மேல் வசூல்
ஆனதாகவும் , வெற்றிகரமாக 2 வது வாரம் நடைபெற வாய்ப்புள்ளதாகவும்
விவரங்கள் தெரிவிக்கப்பட்டன .புதிய படங்களே ஞாயிறு மாலை காட்சி காற்று வாங்கும் சூழ்நிலையில் அரங்கு நிறைந்த காட்சி அனைவரையும் மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியது .
-
-
-
-
-
-