ஆம்படையான் மனசு போலே நடப்பேன்
இந்த ஆத்துக்காரி வேறெதுக்கு இருக்கேன்
வாங்கோன்னா அட வாங்கோன்னா
கேட்டேளே அங்கே அதை பார்த்தேளா இங்கே
எதையோ
Printable View
ஆம்படையான் மனசு போலே நடப்பேன்
இந்த ஆத்துக்காரி வேறெதுக்கு இருக்கேன்
வாங்கோன்னா அட வாங்கோன்னா
கேட்டேளே அங்கே அதை பார்த்தேளா இங்கே
எதையோ
கனா கண்டேனடி தோழி கனா கண்டேனடி
எதையோ என் வாய் சொல்ல தொடங்க
அதையே உன் வாய் சொல்லி அடங்க
உதடுகள் நான்கும் ஒட்டி கொள்ள நான் கண்டேன்
உதடுகளில் உனது பெயர் ஒட்டிக்கொண்டது
அதை உச்சரிக்கும் போது நெஞ்சம் தித்திக்கின்றது
தில்லானா தில்லானா நீ தித்திக்கின்ற தேனா திக்குத் திக்கு நெஞ்சில் தில்லானா
வெற்றி எட்டுத் திக்கும் எட்டக் கொட்டு முரசே
வேதம் என்றும்
எங்கும் சொர்க்கம் எங்கும் இன்பம்
எல்லாம் அழகிய மாதங்கள்
என்றும் ஆடிட சுகமாய் வாழ
எல்லா மக்களும் வாருங்கள்
வாழ வைக்கும் கை
அது ஏழை மக்கள் கை
காட்டை மேட்டைத் தோட்டமாக்கி
நாட்டு மக்கள் வாட்டம்
கடலோரம் கடலோரம் அலைகள் ஓடி விளையாடும்
வலை வீசு வலை வீசு வாட்டம் பார்த்து வலை வீசு
அம்மா கடலம்மா எங்க உலகம் நீயம்மா
கடலம்மா கடலம்மா முத்துக் கடலம்மா என் கட்டுமரம் இன்னைக்கு கரை
காவேரி கரை ஓரத்துல
கன்னிப்பொண்ணு வர நேரத்துல
கூவாத குயில் கூவுதடி
மயிலும் குலுங்கி ஆடுதடி