ஹா..ஹா.. நல்ல திரி..!
கலை ராணி, கையில் அட்வான்ஸ் வாங்கினதிலிருந்தே அழ ஆரம்பிச்சுடுவாங்களாமே..?
ஸ்ரீமன், தலைவாசல் விஜய் இவங்களையும் சேர்த்துக்கலாம்..
அப்படியே, 100 ரூபாய் வாங்கினாலும், 1 ரூபாய்க்குக்கூட பொங்காத ராமராஜன் போன்றோர்க்கும் ஒரு திரி ஆரம்பிங்க மக்கா..!