Legendary Singer PB Srinivas passes away becos fo Heart Attack
:( RIP
Printable View
Legendary Singer PB Srinivas passes away becos fo Heart Attack
:( RIP
http://www.maalaimalar.com/2013/04/1...way-today.html
தமிழ் சினிமாவில் பழம்பெரும் பின்னணி பாடகர் பி.பி.ஸ்ரீநிவாஸ். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட 12 இந்திய மொழிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.
இவருக்கு கடந்த சில நாட்களாக உடல்நலம் மோசமான நிலையில் இருந்து வந்தது. இதனால் சென்னை சிஐடி நகரில் உள்ள அவரது வீட்டில் சிகிச்சை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் இன்று அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அவரது உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 82.
காலமான பி.பி.ஸ்ரீநிவாஸ் 1934-ம் ஆண்டு செப்டம்பர் 22ம் நாள் ஆந்திராவில் காக்கிநாடா மாவட்டத்தில் பிறந்தார். தமிழ்த் திரை இசை உலகில் டி.எம்.சௌந்தரராஜன் புகழின் உச்சியில் இருந்த காலத்தில் ஸ்ரீநிவாஸ் அவருக்கு அடுத்த இடத்தில் விளங்கினார். வெண்கலக் குரலில் பாடிவந்தோர் காலகட்டத்தில், மென்மையான குரலால் இனிமையைக் கூட்டி பாடுவதில் ஒரு புதிய பாணியை கொண்டுவந்தவர் பி.பி.ஸ்ரீநிவாஸ்.
'காலங்களில் அவள் வசந்தம்', ‘மயக்கமா கலக்கமா’ ‘நிலவே என்னிடம் நெருங்காதே’ என காலத்தால் அழியா பாடல்களை பாடிய அற்புதமான பாடகர். தமிழ்ப் படங்களில் ஜெமினி கணேசன், கன்னடத்தில் ராஜ்குமார் ஆகியோரின் அனைத்துப் படங்களிலும் இவர்தான் பின்னணி பாடியுள்ளார். பி.பி.ஸ்ரீநிவாஸ் மறைவிற்கு தமிழ் திரையுலகைச் சேர்ந்த பல்வேறு கலைஞர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Thank you for being my favorite male singing voice for so many years... RIP :(
PBS Slide shoe:
http://www.thehindu.com/features/cin...how#im-image-0
One of my favourite singers....Had one of the most mellifluous voices ....Sad day for me...
A tribute...
http://www.youtube.com/watch?v=QQJlQ-BMtbg
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை
முடிந்த கதை தொடர்வதில்லை இறைவன் ஏட்டினிலே
தொடர்ந்த கதை முடிவதில்லை மனிதன் வீட்டினிலே
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை
ஆயிரம் வாசல் இதயம் அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம்
யாரோ வருவார் யாரோ இருப்பார் வருவதும் போவதும் தெரியாது
ஆயிரம் வாசல் இதயம் அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம்
யாரோ வருவார் யாரோ இருப்பார் வருவதும் போவதும் தெரியாது
ஒருவர் மட்டும் குடியிருந்தால் துன்பம் ஏதுமில்லை
ஒன்றிருக்க ஒன்று வந்தால் என்றும் அமைதியில்லை
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை
எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும்
இதுதான் பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது
எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும்
இதுதான் பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது
பாதையெல்லாம் மாறிவரும் பயணம் முடிந்துவிடும்
மாறுவதை புரிந்துகொண்டால் மயக்கம் தெளிந்துவிடும்
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை
The PBS (youtube) Collection:
http://www.youtube.com/playlist?list=PL53FDE55E8BDFDDE6
:(
Greatest loss to Indian cinema's playback singing!
Every composition Shri.P.B.S graces, attains impeccable reach!
This is a sad day!
Vinatha
Don't feel sad. He and his songs will forever live in our hearts.
Mayakkama kalakkamaa .... not only gave life to Vaali but to me too some 7-8 years ago.
Farewell icon!
My first glimpse of PB Srinivos was at Woodlands Drive- in a good ten years ago. He was sitting there as inconspicuously as ever, with his bright Sri Charnam on his forehead and his trademark cap. And then suddenly a person in his mid forties came up to him and asked for his autograph. It was then that I realized that the man in front of me was a legend, a person who’s reached the pinnacle of success in music in not only in Tamizh but in several other languages.
It took me a few more years to appreciate his music. My driver had this penchant for yesteryear songs and it was thanks to him that I got a taste of PBSs sweet voice. The first song that really touched my heart was ‘Ninaipathelaam Nadunthivitaal’ and I must have tried to reproduce his rendition a thousand times. There was also this growing sensation in me to go talk to him, discuss about music or probably even sing him a song the next time I meet him. I did get a lot opportunities, but I could never muster enough courage. But my rendezvous with his works continued and till this day Ninaipathelaam Nadunthivitaal, Nilave ennidam and Manidhan enbavan deivam aagalam remain my favourite songs.
I got to hear him at Kalakrithi, a cultural event organized by CEG two years back. I was representing my college in the Group music competition and was awaiting the results, when the Vice Chancellor invited PBS on stage. He sang the opening two stanzas of Nilave ennidam and all that he got in return from the crowd were boos and laughs. It was true that he had lost his voice over the years, but the treatment meted out to him was quite shocking for me. He thanked the crowd and even apologized for a bad throat. I for one was on the verge of tears. I wanted to go up to him, fall at his feet and apologize on behalf of the raucous crowd and say that he still has his fans intact and we still love him. But I could never do so.
Now he is no more with us and all I have left is gratitude for giving me those lovely songs to savour. You may be gone, sir. But your voice and your songs remain……
Kalakrithi is organised by A.C.Tech not CEG .. over the past few years, the quality of students in the main campus of Anna University (CEG, AC Tech) is vomitable compared to the previous batches..