http://i1300.photobucket.com/albums/...psjbjcn7ur.jpg
http://i1300.photobucket.com/albums/...ps3bjqtrlm.jpg
Printable View
[quote=yukesh babu;1215425]அய்யா பெரியவரே தகவலுக்கு நன்றி அது சம்பந்தமாக விளம்பரங்கள் இருந்தால் பதிவு செய்து இந்த சிறியவனின் ஆசை நிறைவேற்றுங்கள் கனடா, ( முன்று வாரங்கள் )சிங்கப்பூர் மலேசியா அமெரிக்கா
karnan in usa and canadahttp://www.nowrunning.com/karnan/105...-showtimes.htm
http://www.indiaglitz.com/sivajis-ka...mil-news-84165
http://www.indiaglitz.com/sivajis-ka...lam-news-84165
http://www.kollytalk.com/cinenews/si...ada-64131.html
http://cdn.kollytalk.com/wp-content/...12/kt-logo.png
home cinenews sivaji ganesan’s karnan in us, malaysia and canada
sivaji ganesan’s karnan in us, malaysia and canada
jul 21, 2012 0 24
http://i1.wp.com/www.kollytalk.com/w...size=550%2c463sivaji ganesan’s karnan is having a breakthrough run at the halls. The film also includes savitiri, asokan, devika, rajamma, muthuraman and late andhra cm ntr in supporting roles. Back in its days, karnan was the most costliest releases keeping in mind production values.the movie features kollywood veteran sivaji ganesan as karnan and has a noteworthy performance by n t rama rao as lord krishna. Since it’s march 16th, 2012 re-release , the response has been overwhelming. The main character karnan is based on themythological book of mahabaratha , and was released for silver screens in 1964 for the first time. The film was digitally retouched with enhanced graphics and dolby surround sound to meet modern standards. It was re- released in 50 major halls and was a rousing success completing 125 days at the halls recently. Taking it’s unbeatable run forward karnan is now heading foreign countries including us, canada, malaysia and singapore. In us fans can re-visit their childhood memories on july 27th, confirmed for screening karnan in halls across the state. There will be english subtitles too so don’t forget to get your non-tamil speaking friends along too. Nadigar thilagam sivaji, still holds his charm with the masses.
KARNAN USA & CANADA SHOWTIMES, THEATER LISTINGS & ONLINE TICKETS
Theatre Locations Date ShowTimings Contact AMC Kennedy Commons 20 Friday, July 27, 2012 11:00am, 12:30pm, 3:45pm, 7:00pm, 8:00pm, 9:00pm, 10:15pm, 10:30pm Woodside Cinema 33 William Kitchen Rd. Scarborough, ON M1P 5B7 Saturday, July 28, 2012 11:00am, 12:30pm, 3:45pm, 7:00pm, 8:00pm, 9:00pm, 10:15pm, 10:30pm Info: 416-299-1045
Hotline: 416-299-3456Movie Times: (416) 335-5323 Sunday, July 29, 2012 11:00am, 12:30pm, 3:45pm, 7:00pm, 8:00pm, 9:00pm, 10:15pm, 10:30pm Guest Services: (416) 335-5318 Monday, July 30, 2012 3:45pm, 7:00pm, 10:15pm
Tuesday, July 31, 2012 3:45pm, 7:00pm, 10:15pm
Wednesday, August 01, 2012 3:45pm, 7:00pm, 10:15pm
Thursday, August 02, 2012 3:45pm, 7:00pm, 10:15pm
BIG CINEMAS GOLF GLEN STADIUM 5 Friday, July 27, 2012 1.10 pm , 4.30 pm, 7.20 pm, 10.40 pm Phone: 847-299-2366 9180 West Golf Road Saturday, July 28, 2012 1.10 pm , 4.30 pm, 7.20 pm, 10.40 pm Niles, IL 60714 Sunday, July 29, 2012 12.50 pm, 4.25 pm, 8 pm
Monday, July 30, 2012 12.50 pm, 4.25 pm, 8 pm
Tuesday, July 31, 2012 12.50 pm, 4.25 pm, 8 pm
Wednesday, August 01, 2012 12.50 pm, 4.25 pm, 8 pm
Thursday, August 02, 2012 12.50 pm, 4.25 pm, 8 pm
BIG CINEMAS MOVIE CITY 8 Friday, July 27, 2012 1.10 pm , 4.30 pm, 7.20 pm, 10.40 pm Phone: 732-548-2300 1655 Oak Tree Road Saturday, July 28, 2012 1.10 pm , 4.30 pm, 7.20 pm, 10.40 pm Edison, NJ 08820 Sunday, July 29, 2012 12.50 pm, 4.25 pm, 8 pm
Monday, July 30, 2012 12.50 pm, 4.25 pm, 8 pm
Tuesday, July 31, 2012 12.50 pm, 4.25 pm, 8 pm
Wednesday, August 01, 2012 12.50 pm, 4.25 pm, 8 pm
Thursday, August 02, 2012 12.50 pm, 4.25 pm, 8 pm
CONNECTICUT
Bloomfield 8 Cinemas/Digiplex Bloomfield Friday, July 27, 2012 10.20 pm
863 Park Ave Saturday, July 28, 2012 6.45 pm
Bloomfield, CT - 06002 Sunday, July 29, 2012 3.30 pm Phone: (818) 814-6342 BOSTON
Entertainment Cinemas - Fresh Pond Friday, July 27, 2012 6.45 pm 168 Alewife Brook Parkway Saturday, July 28, 2012 6.45 pm Cambridge, MA Sunday, July 29, 2012 3.45 pm
BIG CINEMAS TOWNE 3 Friday, August 03, 2012 TBD Phone: 408-293-5034 1433 The Alameda Saturday, August 04, 2012
San Jose, CA 95126 Sunday, August 05, 2012
Monday, August 06, 2012
Tuesday, August 07, 2012
Wednesday, August 08, 2012
Thursday, August 09, 2012
BIG CINEMAS LOEHMANN'S TWIN Friday, August 03, 2012 TBD Phone: 508-203-1213 7291 Arlington Blvd. Saturday, August 04, 2012
Falls Church, VA 22042 Sunday, August 05, 2012
LAKE WORTH 8 Friday, August 03, 2012 TBD Phone: 508-203-1213 5881 Lake Worth Road Saturday, August 04, 2012
Greenacres, FL 33463 Sunday, August 05, 2012
BIG CINEMAS PEACHTREE THEATRE Friday, August 03, 2012 TBD Phone: 508-203-1213 6135 Peachtree Parkway Saturday, August 04, 2012
Norcross, GA 30092 Sunday, August 05, 2012
LEGENDS STADIUM 14 Friday, August 03, 2012 TBD Phone: 508-203-1213 1841 Village West Parkway Saturday, August 04, 2012
Kansas City, KS 66111 Sunday, August 05, 2012
PHOENIX BIG CINEMAS MARLOW 6 THEATRE Friday, August 03, 2012 TBD Phone: 508-203-1213 3899 Branch Ave Saturday, August 04, 2012
Temple Hills, MD 20748 Sunday, August 05, 2012
CHEROKEE PHOENIX THEATRES Friday, August 10, 2012 TBD Phone: 508-203-1213 91 Sequoyah Trail Saturday, August 11, 2012
Cherokee, NC 28719 Sunday, August 12, 2012
PHOENIX BIG CINEMAS LAUGHLIN STADIUM 9 CINEMAS Friday, August 10, 2012 TBD Phone: 508-203-1213 1955 South Casino Drive Saturday, August 11, 2012
Laughlin, NV 89029 Sunday, August 12, 2012
PHOENIX THEATRES GAFFNEY ENTERTAINMENT CENTER Friday, August 10, 2012 TBD Phone: 508-203-1213 1100 Factory Shops Boulevard Saturday, August 11, 2012
Gaffney, SC 29341 Sunday, August 12, 2012
BIG CINEMAS TOWNE CROSSING 8 Friday, August 10, 2012 TBD Phone: 508-203-1213 925 West Andrew Johnson Highway Saturday, August 11, 2012
Greeneville, TN 37745 Sunday, August 12, 2012
BIG CINEMAS CAPITOL 8 THEATRES Friday, August 10, 2012 TBD Phone: 508-203-1213 455 Madison Square Drive Saturday, August 11, 2012
Madisonville, KY 42431 Sunday, August 12, 2012
EASTGATE 10 THEATRE Friday, August 17, 2012 TBD Phone: 508-203-1213 Eastgate Shopping Center Saturday, August 18, 2012
1345 S.O.M. Center Road Sunday, August 19, 2012
Mayfield Heights, OH 44124
CHARTIERS VALLEY 20 Friday, August 17, 2012 TBD Phone: 508-203-1213 1025 Washington Pike Saturday, August 18, 2012
Bridgeville, PA 15017 Sunday, August 19, 2012
மறு வெளியீடு என்றால் படம் வந்து இருபது ஆண்டுகள் அல்லது முப்பது ஆண்டுகள் கழித்து திரைக்கு வந்து நாலு சென்டர் படத்தை ஒட்டி விட்டு நாங்கள் தான் வசூலில் முதலிடம் என்று சொல்லும் உலகத்தில் வருடம் தவறாது நம் மக்கள் திலகத்தின் படங்கள் திரும்ப திரும்ப வந்து வசூலில் ஒரு பெரிய பிரளையம் ஏற்படுத்தி அன்றும் இன்றும் என்றும் இந்த திரை உலகில் மறு வெளீயீடு மட்டும் அல்ல முதல் வெளியீட்டில் சரித்திரம் படைத்தது எங்கள் மன்னாதி மன்னனின் திரை காவியங்களே தமிழகத்தில் 1987 முதல் இன்று வரை உலக சாதனை படைப்பது எங்கள் தெய்வத்தின் திரை படங்கள் தான் . சொந்த அரங்கு தேவை இல்லை எங்களுக்கு எந்த அரங்கில் படம் போட்டாலும் வசூலை குவிக்கும்
எங்கள் குல தெய்வத்தின் ஒரு ஒளிவிளக்கு மறுவெளியீடு சாதனைக்கு முன்னால் எந்த ஒரு நடிகனின் மொத்த படத்தின் வசூலும் பின் தங்கும் .
எங்கள் குலகடவுளின் உலகம் சுற்றும் வாலிபன் மறுவெளியீடு சாதனைக்கு முன்னால் எந்த ஒரு நடிகனின் படத்தின் வசூல் எங்கள் வாலிபனின் வசூலை எட்டி பிடிக்க இன்னும் ஒரு ஆயிரம் ஆண்டுகள் ஆகும்
திரிசூலம் உட்லண்ட்ஸ் திரையங்கு நிலவரம் - முதல் இரண்டு நாட்கள் 25 பேருக்கும் குறைவான பேர்கள் வந்து படம் பார்த்தால் தியேட்டர் நிர்வாகம் ஞாயிறு வேறு ஒரு புது படம் போடுவதாக போஸ்டர் அடிப்பதை பார்த்து எப்படியாவது ஞாயிறு மாலை காட்சி திரை யீட வேண்டும் என தியேட்டர் மேலாளரிடம் கெஞ்சி கூத்தாடி திரையிட்ட விவரம் கனடாவில் வாழும் பெரியவருக்கு தெரிய வாய்ப்பில்லை
வசந்தமாளிகை ஸ்டார் தியேட்டரில் மூன்று நாட்களில் எடுத்த விவரம் கனடாவில் வாழும் பெரியவருக்கு தெரிய வாய்ப்பில்லை
வசந்தமாளிகை பிரோட்வே தியேட்டரில் மூன்று நாட்களில் எடுத்த விவரம் கனடாவில் வாழும் பெரியவருக்கு தெரிய வாய்ப்பில்லை
சொர்க்கம் அகஸ்தியா தியேட்டரில் முன்று காட்சிகள் இரண்டு காட்சிகளாக குறைக்கபட்டு கடைசியில் எடுக்கும் நிலை வரும் பொழுது தியேட்டர் மேலாளரிடம் முறையீடு செய்து ஒரு வாரம் ஒட்டிய கதை கனடாவில் வாழும் பெரியவருக்கு தெரிய வாய்ப்பில்லை
எங்கள் தெய்வத்தின் தனி பிறவி நடராஜ் திரையரங்கில் வாகை சூடிய வேளையில் உங்கள் ரசிகர்களே மஹா லக்ஷ்மி திரையரங்கில் கணேசன் வாரம் போட்டு அடுத்து நாங்கள் இடைவெளி இல்லாமல் ஓடிக்கொண்டு இருந்த நேற்று இன்று நாளை படத்தை போட்டு உங்கள் வாரம் வசூலை பின்னுக்கு தள்ளிய விவரம் கனடாவில் வாழும் பெரியவருக்கு தெரிய வாய்ப்பில்லை
அந்த கணேசன் வாரம் வருவதற்கு முன்னால் உங்கள் படங்கள் வெறும் பாட்சா திரையரங்கில் மட்டும் தான் வெளிவந்தது (எங்க மாமா , திருவருட்செல்வர், வரை உறவு , சபதம் ) வெளி திரை யரங்கு என்று சொன்னால் உங்கள் சாந்தி தியேட்டர் மட்டும் தான் என்ற விவரம் கனடாவில் வாழும் பெரியவருக்கு தெரிய வாய்ப்பில்லை
இது சாம்பிள் தான் கண்ணு இன்னும் நிறைய இருக்கு
2001 க்கு பிறகு கர்ணன் எத்தனை முறை மறு வெளியீடு கண்டது எங்கள் ஆயிரத்தில் ஒருவனின் மறு வெளியீடு தொடர்ந்து வசூலில் சக்கை போடு போட்ட கதை கனடாவில் வாழும் பெரியவருக்கு தெரிய வாய்ப்பில்லை
2007 -இல் ஆறுமாத இடைவெளியில் (மேகலா திரையரங்கு மூடுவதற்க்கு முன்னால் ) அன்னை அபிராமியில் வசூலில் சாதனை படைத்த காவியம் எங்கள் ஆயிரத்தில் ஒருவன் . அதற்க்கு அடுத்த வாரம் திவ்யா பிலிம்ஸ் சொக்கலிங்கத்தை வற்புறுத்தி வசந்த மாளிகை போட்டு ( deaf சீட ) ஆன விவரம் கனடாவில் வாழும் பெரியவருக்கு தெரிய வாய்ப்பில்லை
உங்கள் கர்ணன் சத்யம் காம்ப்ளெக்ஸ் ஓடிமுடித்து விட்டு தமிழகத்தில் எத்தனை செனட்டர் வலம் வந்த விவரம் உண்டா ?
apn படங்கள் எத்தனை படங்கள் உள்ளது கணேசன் நடிப்பில் ஏதாவது ஒரு படம் மறுவெளியீடு கண்டது உண்டா ? ( தொடர்ந்து )
எங்கள் தங்கம் நடித்த நவரத்தினம் கோவை மாநகரில் இரண்டாவது வாரம் ஓடி கொண்டு இருக்கிற விவரம் கனடாவில் வாழும் பெரியவருக்கு தெரிய வாய்ப்பில்லை
யுகேஷ்,
இது போன்ற வார்த்தைகளையெல்லாம் பயன்படுத்தாதீர்கள். அது உங்களுக்கே வினையாக முடியும். உங்கள் நன்மைக்காக அதை நீக்கி விட்டேன்.
அன்புடன்
மக்கள் திலகத்தின் பெருமைகளை சொல்ல போன பக்தனுக்கு வந்த மிரட்டல் பாருங்கள் நண்பர்களே இது தான் சபை நாகரிகமா ?
அருமை நண்பர் திரு. முத்தையன் அவர்களுக்கு வணக்கம்.
தங்களின் ராமன் தேடிய சீதை, நாளை நமதே வண்ணபடங்கள் பதிவு அருமை.
நண்பர் திரு. யுகேஷ் பாபு அவர்களின் புள்ளி விவரங்கள் பதிவு வெகு ஜோர்.
நண்பர் திரு.. வினோத் அவர்களின் புரட்சி தலைவர் -மார்ச் மாத வெளியீடு
பட பதிவுகள் /விமர்சனங்கள் வரவேற்கத்தக்கவை.
ஆர். லோகநாதன்.
சினிமா எக்ஸ்ப்ரஸ் செய்திகள்
------------------------------------
http://i59.tinypic.com/2i6opko.jpg
http://i61.tinypic.com/2z3peyu.jpg
http://i62.tinypic.com/207st1z.jpg
http://i60.tinypic.com/s12gzn.jpg
http://i59.tinypic.com/viigsn.jpg
வெற்றிக் கொள்வார் எம்.ஜி.ஆர்.
சி.எல். ஆனந்தன் துணை வேடங்களில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆருடன் தனிப்பிறவி , நீரும் நெருப்பும் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
நண்பர் திரு. சைலேஷ் பாசு அவர்களின் வேண்டுகோளின்படி இந்த பதிவு.
தின இதழ் -17/03/2015
http://i58.tinypic.com/28k4k5y.jpg
http://i58.tinypic.com/rviyds.jpg
http://i60.tinypic.com/sc9ys4.jpg
http://i62.tinypic.com/2w7o7xt.jpg
http://i59.tinypic.com/28whrb5.jpg
http://i59.tinypic.com/9k4cxi.jpg
DINAIDHAZ 17/3/2015
http://i61.tinypic.com/2safslk.jpg
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் இமாலய வெற்றிப் படைப்பான "எங்க வீட்டு பிள்ளை " பொன்விழா நிகழ்ச்சி புகைப்படங்கள் தொடர்ச்சி...
நவராக்ஸ் இன்னிசை குழுவின் இசை நிகழ்ச்சி நடைபெறும் காட்சி.
http://i61.tinypic.com/255lulg.jpg
திரு. நாகிரெட்டி அவர்களின் உறவினரை -திருமதி ஏ. எல். எஸ். ஜெயந்தி வரவேற்கும் காட்சி.
http://i60.tinypic.com/znr8ti.jpg
பெரியவர் திரு. சக்கரபாணியின் மகன் திரு. சந்திரன் வருகை.
http://i58.tinypic.com/2uyltso.jpg
திரு. அறிவழகன் (ஏ.பி. நாகராஜன் தம்பி மகன் ) வருகை.
http://i62.tinypic.com/b5me06.jpg
அனைத்துலக எம்.ஜி.ஆர். பொதுநல சங்க அமைப்பு பேனர் அருகில் திரு. ஹயாத்.(சங்க நிர்வாகி )
http://i62.tinypic.com/qnwhw2.jpg
கடலூர் நியூ சினிமா அதிபர் வருகை.
http://i57.tinypic.com/fbvkgi.jpg
திருமதி குட்டி பத்மினி வருகை.
http://i62.tinypic.com/14a9c7t.jpg
அபிநய சரஸ்வதி பி.சரோஜாதேவி வருகை.
http://i58.tinypic.com/123us0z.jpg
http://i60.tinypic.com/73fqpz.jpg
திருமதி.பி.சரோஜாதேவி அவர்களை வரவேற்கிறார் திருமதி ஏ.எல். எஸ். ஜெயந்தி
அபிநய சரஸ்வதி பி.சரோஜாதேவி , ஏ .எல்.எஸ். ஜெயந்தி ஆகியோரை வரவேற்கும் திரு. பி.எஸ். ராஜு.
http://i57.tinypic.com/28me7pe.jpg
http://i60.tinypic.com/2yvqla8.jpg
அபிநய சரஸ்வதி பி.சரோஜாதேவியுடன் திருமதி குட்டி பத்மினி
Yukesh Babu Sir,
My sincere suggestion is that why not you bring this to the notice of the Moderator.
Nevertheless, there is no thrill if something what you expect happens but there is thrill if something which you do not expect happens.
I am 100% sure that what you expect will only happen! I hope you understood what I want to say.
Thanks
கடலூர் நியூ சினிமா அரங்க அதிபர் தன் மகனுடன் , திரு. எஸ்.வி.ரங்காராவ் அவர்களின் உறவினர், திரு. அறிவழகன், திரு. நாகிரெட்டி அவர்களின் உறவினர்
பின்புறம் பிங்க் வண்ண சேலையில் நகைச்சுவை நடிகர் கே. தங்கவேலு அவர்களின் மகள்.
http://i58.tinypic.com/11v4eg7.jpg
http://i62.tinypic.com/zob9mp.jpg
திருமதி குட்டி பத்மினி, அபிநய சரஸ்வதி பி.சரோஜாதேவி, திருமதி ரத்னா
மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியின் நண்பர்களே
கடந்த இரண்டு நாட்களாக திரிக்கு தேவை இல்லாத வீண் விவாதங்கள் , கருத்து மோதல்கள் தொடர்வது சரி அல்ல .தவறான கருத்து , தவறான பதிவுகள் நம்முடைய திரியின் மாண்பை பாதிக்கும் என்பது என் கருத்து .
மக்கள் திலகம் எம்ஜிஆர் திரை உலகிலும் , அரசியல் உலகிலும் , பொது வாழ்விலும் சாதனையாளராக , சரித்திரமாக , சகாப்தமாக நிலைத்து விட்டார் .உலகமே அவரை வியந்து பாராட்டுகிறது . மக்கள் திலகத்தின் புகழ் பாடும் திரியில் அவருடைய மேன்மைகளை , திறமைகளை
பெருமைகளை நாம் பதிவிட்டு பயணம் தொடர்வோம் .
திரியிலும் இனி தேவை இல்லாத பதிவுகளை தவிர்ப்போம் . மக்கள் திலகம் எம்ஜிஆர் பற்றிய செய்திகளை மட்டும் பதிவிடுவோம் .அவசியம் இல்லாத நிழற் படங்களை தவிர்ப்போம் .
நாம் ஒருங்கிணைந்து இங்கு பதிவிடுவது நம் மக்கள் திலகம் எம்ஜிஆர் ஒருவருக்காக மட்டுமே கோப தாபங்களை மறந்து மக்கள் திலகம் எம்ஜிஆர் புகழ் மட்டும் பாடுவோம் .
http://i58.tinypic.com/50schz.jpg
கிளி போல பேசு இளங்குயில் போல பாடு
மலர் போல சிரித்து நீ குறள் போல வாழு
மனதோடு கோபம் நீ வளர்த்தாலும் பாவம்
மெய்யான அன்பே தெய்வீகமாகும்
இயற்கை எழில் பொங்கும் காஷ்மீரில் படமாக்கப்பட்ட மக்கள் திலகத்தின் காவியங்கள் .
ராமன் தேடிய சீதை -1972
1. திரு வளர் செல்வியியோ ...
2. என் உள்ளம் உந்தன் ஆராதனை
3. நல்லது கண்ணே ... கனவு
இதய வீணை -1972
1. காஷ்மீர் ..பியுடிபுள் காஷ்மீர்
2. பொன்னந்தி மாலை பொழுது
உலகம் சுற்றும் வாலிபன்
1. லில்லி மலருக்கு கொண்டாட்டம்
நேற்று இன்று நாளை
1. நீ என்னென்ன சொன்னாலும் கவிதை
நினைத்ததை முடிப்பவன் .
1. ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து ....
மொத்தம் 8 பாடல்கள் ... அத்தனையும் இனிய பாடல்கள் . மக்கள் திலகத்தின் எழிலான தோற்றம்
புதுமையான நடனம் , கண் கவரும் இயற்கை காட்சிகள் , மெல்லிசை மன்னரின் இசை , பாடகர் திலகம் , சுசீலா ஈஸ்வரி குரல்களில் கண்ணுக்கும் செவிக்கும் மனதிற்கும் நிறைவு தந்த பாடல்கள் .