http://i1028.photobucket.com/albums/...pshfxevhil.jpg
Sent from my GT-S6312 using Tapatalk
Printable View
http://i1028.photobucket.com/albums/...pshfxevhil.jpg
Sent from my GT-S6312 using Tapatalk
http://i1028.photobucket.com/albums/...psfkuptv2k.jpg
Sent from my GT-S6312 using Tapatalk
http://i1028.photobucket.com/albums/...pssyzuu5es.jpg
Sent from my GT-S6312 using Tapatalk
http://i1028.photobucket.com/albums/...psrf70o2jw.jpg
Sent from my GT-S6312 using Tapatalk
திரி moderator அவர்களே
இங்கு என்ன நடக்கிறது....இந்த நெய்வேலி வாசுதேவன் சார் அவர்களையும், கோவை செந்தில்வேல் அவர்களையும், ராகவேந்தர் சார் அவர்களையும் கேட்பதற்கு ஆளே இல்லையா...?
நீங்கள் கேட்கவேண்டாம் சார் நானே அவர்கள் மூவரையும் கேட்கிறேன்...
வாசு சார், செந்தில்வேல் சார் மற்றும் ராகவேந்தர் சார் ....நீங்கள் மூவரும் உங்கள் மனதில் என்ன நினைத்துகொண்டிருக்கிரீர்கள்...? உடனே நடிகர் திலகத்தை என்று பதில் கூறி சால்ஜாப்பு செய்ய முயல வேண்டாம் !
இல்லை நான் தெரியாமல் தான் கேட்கிறேன்........உங்கள் மூவரிடமும் தான் !
என்ன...தெரிந்தே கேளுங்கள் என்று விதண்டாவாதம் புரியலாம் என்று நினைகிறீர்களா ?
என்ன சார்....என்னதான் முடிவில் நீங்கள் இருக்கிறீர்கள்....உங்களை கேள்வி கேட்க இந்த திரியில் யாரும் இல்லை என்ற நினைப்பா ? யாரும் இங்கு கேள்வி கேட்க மாட்டார்கள் என்று நினைக்கவேண்டாம்....நான் இருக்கிறேன் கேள்விகேட்க ! ...அதை உணர்ந்துகொள்ளுங்கள் முதலில்...!
இப்படியா சார் நீங்கள் மூவரும் அநியாயம் பண்ணுவீர்கள்....! நீங்கள் தெரிந்து செய்கிறீர்களா ....அல்லது தெரியாமல் செய்கிறீர்களா ?
உலகத்திலயே எங்குமே நடக்காது சாரி இதுபோல....!
வாசு சார்....என்ன சார்...? என்ன ? நீங்கள் பாட்டுக்கு இவ்வளவு பிரமாதமாக பதிவுகள் போட்டுகொண்டிருக்கிரீர்கள்...என்ன நினசுற்றுக்கீங்க...? உங்கள பாராட்ட வார்த்தை கூட எனக்கு ஒத்துழைக்க மாட்டேன்குது....இவ்வளவு உயர்ந்த தரத்தில் ஏன் சார் இப்படி பதிவு போட்டு என் உயிரை மட்டுமல்லாமல் எல்லார் உயிரையும் அவகளுக்கே தெரியாம எடுக்குறீங்க...!
ஏதோ ஒரு பதிவு நல்லா போடுவாங்க...ஒரு பதிவு சுமாரா இருக்கும்....ஒரு பதிவு ரொம்ப ரொம்ப சுமார இருக்கும்....நிறைய பேருக்கு ....!
நீங்க என்னடானா எல்லா பதிவும் இப்படி...சூப்பர்.. சூப்பர் ஆ போட்ட.....எந்த வார்த்தைய உபயோக படுத்தி உங்கள நானோ மற்றவர்களோ பாராட்டுறது...? கொஞ்சம் யோசிச்சு பாருங்க சார்....உங்களுக்கு டபக்குனு வார்த்தைங்க ஓடிவந்து உங்க விரல்ல உட்காருது....நீங்களும் சடக்குன்னு டைபு செய்றீங்க....எங்களால நீங்க எழுதற வார்த்தைய விட உயர்வா ஒரு வார்த்த பயன் படுத்தி உங்கள பாராட்ட முடியல...!
போதும் சார்...போதும்....இனிமை நான் டியுஷியன் யார் கிட்டயாவது தமிழ கதுண்டாதான் உங்கள சரியானபடி பாராட்ட முடியும் போலருக்கு !
செந்தில்வேல் சார் ...
நீங்கள் என்ன சார் நெனசுற்றுக்கீங்க....ஒரு பக்கம் வாசு இப்புடி எழுதறாரு...நீங்களா எங்க ஆயுசுல பாக்கமுடியாத ஆவனங்கள எல்லாம் போட்டு இப்படி ஒரு செஞ்சோற்றுக்கடன் ஆத்த வெச்சுடறீங்க...! எப்புடி இதுக்கெல்லாம் நாங்க உங்களுக்கு கைம்மாறு செய்ய போறோம்னு கொஞ்சமாவது நெனச்சு பாத்தீங்களா ? இப்படி எதைபத்தியும் யோசிக்காம ...பிரமாதமான ஆவனங்கள போட்டு எங்கள நன்றி கூட சொல்லவிடாம தடுக்குறீங்க...காரணம் நன்றி அப்படீங்கறது ரொம்ப சாதாரண வார்த்தயாயிடுது சார் உங்க உழைப்புக்கு முன்னாடி ...! என்னமோ போங்க சார்...எவ்வளவு ஜென்மம் எடுத்தாலும் உங்களுக்கு என் நன்றி இருக்கும் சார் ..இதுக்கு மேல என்ன எழுத ..ஒன்னும் புரியல...எல்லாம் இந்த நெய்வேலி வாசுதேவன் சார் பண்ணின வேல...எல்லா உயர்ந்த வார்த்தைகளையும் தன்னோட பதிவுல பயன் படுத்தி நமக்கு வார்த்தை தட்டுபாடு கொண்டு வந்து அசால்டா இத பாத்து சிரிசிற்றுக்காறு பாருங்க !
ராகவேந்தர் சார்....இவங்க ரெண்டும் பெரும் போதாதுன்னு ...நீங்க வேற ஏன் சார் உயிரை எடுக்கறீங்க ? ஏதாவது புதுசா ஒரு யோசனை பண்ணி...இந்த மாதிரி ஒரு unique பதிவு போட்டு ஏன் சார் இப்படி இன்ப சித்ரவதை பண்றீங்க....மூளைய வெச்சுட்டு சும்மாவே இருக்க மாடீன்களா...இல்ல தெரியாமதான் கேக்கறேன்....எப்போ பாத்தாலும் நடிகர் திலகத்துக்கு இன்னும் புதுமையா என்ன பண்ணலாம்னு யோசிச்சுட்டே இருப்பீங்களா ? இருந்தாலும் ரொம்ப அநியாயம் சார் நீங்க பண்றது...ஏதோ ஒன்னு ரெண்டு வாட்டி பண்ணுவீங்க அப்புறம் சும்மா இருப்பீங்க அப்புடீன்னு பாத்தா...கடந்த 40 வருஷமா அதுக்கு மேலயும் கொஞ்சம் விட்டா 22 வது நூற்றாண்டுல கூட புது புது விஷயமா கொண்டுவருவீங்க போலருக்கு ? என்ன சார்...என்ன நெனசுற்றுகீங்க உங்க மனசுல ? உங்க பாநீல நன்றி சொல்லலாம்னு பாத்தா எல்லாரும் அத copy ன்னு வேற சொல்லிடுவாங்க ! ரொம்ப அநியாயம் சார் நீங்க !
நீங்க மூணு பெரும் தொடர்ந்து இந்த மாதிரியே பண்ணிற்றுந்தீங்கன்னா அவ்ளோதான் ! இதுக்கு மேல என் பொறுமய சோதிக்காதீங்க...! சோதிச்சீங்க ....நான் பேரானந்தத்துல அழுதுடுவேன்......அதுக்கப்புறம் நீங்க என்ன சமாதானபடுத்த படாத பாடு படுவீங்க சொல்லிபுட்டேன் ! ஆமா ! Be careful !
Rks
ஆர்கேஎஸ் சார்
நீங்க எங்களைக் கோவிச்சுக்கிட்டு ஒரு பிரயோசனமும் இல்லே . அது அப்படித்தான் நடக்கும்.
காரணம் நாங்க சொல்லணுமா
தலைவர் ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடாதாரே கண்ணா..
உங்களை யார் சொல்றதாம்.. தலைவரை யாராவது ஏதாவது ஒரு வார்த்தை ... ம்ஹ்ம்.. ஒரு எழுத்து சொல்ல வாயைத் திறக்கக் கூடாது.. ஓடி வந்து குரல் கொடுத்து தூள் கிளப்புறீங்களே.. இதையெங்கே சொல்றதாம். இனிமே யாராவது கொட்டாவி விடறதுக்கு வாயைத் திறந்தா கூட பக்கத்திலே ஆர்கேஎஸ் இருக்காரான்னு பாத்துட்டுத் தான் கொட்டாவியே விடுவாங்க போல..
எனிவே... தாங்க்யூ ஸோ மச்...ஃபார் அப்ரிஸியேஷன்...
பி.கு.
87ல் இன்னும் போட வேண்டியது பாக்கியிருக்கு. 55 அல்லது 56 தான் முடிஞ்சிருக்கு.. ஜாக்கிரதை...கபர்தார்..உஷார்...
ஆதவன் ரவி
நண்பர் ஆர்கேஎஸ் சொல்வது அத்தனையும் உங்களுக்குப் பொருந்தும்...
பாராட்ட வார்த்தைகளின்றித் தவிக்கிறோம்...
http://i1028.photobucket.com/albums/...psnksbiddx.jpg
Sent from my GT-S6312 using Tapatalk
http://i1028.photobucket.com/albums/...psqza7hrq8.jpg
Sent from my GT-S6312 using Tapatalk
http://i1028.photobucket.com/albums/...psnbtvvvdk.jpg
Sent from my GT-S6312 using Tapatalk
http://i1028.photobucket.com/albums/...pslp4x5m4g.jpg
Sent from my GT-S6312 using Tapatalk
http://i1028.photobucket.com/albums/...pshqliygs2.jpg
Sent from my GT-S6312 using Tapatalk
நடிகர் திலகம் 87வது பிறந்த நாள் விழா 87 நிழற்படங்கள் அணிவகுப்பு ... தொடர்ச்சி
57
https://scontent.fmaa1-1.fna.fbcdn.n...52&oe=568965CA
[quote=raghavendra;1257137]
ஆர்கேஎஸ் சார்
நீங்க எங்களைக் கோவிச்சுக்கிட்டு ஒரு பிரயோசனமும் இல்லே . அது அப்படித்தான் நடக்கும்.
காரணம் நாங்க சொல்லணுமா
தலைவர் ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடாதாரே கண்ணா..
"எல்லாப் புகழும் நடிகர்திலகத்திற்கே..."
சிவாஜி புரொடொக்ஷன்ஸ் தயாரித்த தொலைக்காட்சித் தொடர்
http://i1065.photobucket.com/albums/...ps26jp6ofn.jpg
ஆதவன் ரவி சார்,
'நடிப்பின் இமயம்' பற்றிய உங்கள் இருவரி புகழ்க் கவிதைகள் ஒவ்வொன்றும் இமயம் தொடுகின்றன. பெருமித போதையும் கொள்ள வைக்கின்றன. அருமையோ அருமை. ரசித்து ரசித்து சுவைக்கிறேன். நன்றி!
திரியில் தனிக்காட்டு ராஜாங்கம் நடத்தும் இளவல், என்னருமைத் தம்பி செந்தில்வேல்,
நடத்து உன் தரணி போற்றும் தர்பாரை.
வாயார வாழ்த்தும்,
உன் அன்பு சகோதரன் வாசு.
//நான் இருக்கிறேன் கேள்விகேட்க ! ...அதை உணர்ந்துகொள்ளுங்கள் முதலில்...!//
நீங்கள் சொல்லித்தான் தெரியணுமா? உலகம் அறிந்த உண்மையாயிற்றே அது.
அன்பு மிரட்டலுக்கு நன்றிகள் சகோதரரே! ஆனால் இந்த மிரட்டல்களுக்கு அடி பணிவதாய் உத்தேசம் இல்லை.:) இதே போன்ற கேள்விக்கணைகளைத் தொடுக்க எங்களுக்கு எவ்வளவு நேரம் பிடிக்கும்?:)
போர்க்குணத்தோடு போராடும் சிங்கக்குட்டியின் பாராட்டுகளுக்கு என் கரம் குவித்த நன்றிகள்.
"கையோடு கள்ளமில்ல
வாயோடும் பொய்யுமில்ல"
வாசு சாரின் உள்ளன்பான வார்த்தைகளுக்கு
மிக்க நன்றி...
…: http://youtu.be/vNViEsnicnI
நடிகர் திலகம் 87வது பிறந்த நாள் விழா 87 நிழற்படங்கள் அணிவகுப்பு ... தொடர்ச்சி
65
https://scontent.fmaa1-1.fna.fbcdn.n...2b&oe=5699C2A6