http://i68.tinypic.com/534o08.jpg
Printable View
இதயக்கனி -நவம்பர் 2015-செய்திகள் / புகைப்படங்கள் தொடர்ச்சி...........
http://i64.tinypic.com/2s1omkn.jpg
நண்பர் திரு. ரவிச்சந்திரன் அவர்களின் வேண்டுகோளின்படி, மக்கள் தலைவர் எம்.ஜி.ஆரின் "மீனவ நண்பன் " திரைப்படத்தில் தலைவரின் அழகு, மிடுக்கு, வீரம்,
காதல், ஆடல், நடனம், போன்ற ரசமான, மற்றும் ஸ்டைலான தோற்றங்களை
தன் உடல்நலத்தையும் பொருட்படுத்தாமல் பதிவிட்ட நண்பர் திரு. முத்தையன்
அம்மு அவர்களுக்கு பாராட்டுக்கள் கலந்த நன்றி.
ஆர். லோகநாதன்.