http://i67.tinypic.com/205tnvb.jpg
Printable View
மக்கள் திலகத்தின் உரிமைக்குரல் நிழற் படங்கள் - மிகவும் அருமை .நன்றி திரு முத்தையன் சார் .
சென்னையில் நடைப்பெற்ற மக்கள் திலகம் எம்ஜிஆர் - நூற்றாண்டு தொடக்க விழா - செய்திகள் , விளம்பர பதாகைகள் நிழற்படங்கள் மற்றும் பத்திரிகைகள் வெளியிட்ட மக்கள் திலகத்தின் தகவல்கள் பதிவிட்ட திரு லோகநாதன் அவர்களுக்கு நன்றி .