மௌனமல்ல மயக்கம்
இளமை ரதங்கள் வெள்ளோட்டம்
சலனம் பார்வையில் சரசம் வார்த்தையில்
மெய் சிலிர்க்கும் வேளையில்
Printable View
மௌனமல்ல மயக்கம்
இளமை ரதங்கள் வெள்ளோட்டம்
சலனம் பார்வையில் சரசம் வார்த்தையில்
மெய் சிலிர்க்கும் வேளையில்
மயக்கும் மாலை பொழுதே நீ போ போ
இனிக்கும் இன்ப இரவே நீ வா வா
இன்னலை தீர்க்க வா
Sent from my SM-N770F using Tapatalk
மாலை பொன்னான மாலை
இளம் பூவே நீ வந்த வேளை
தேனே சங்கீதம் தானே
தினம் பாடும் ஆனந்த தேனே
பொன்னான வாழ்வு மண்ணாகி போனா
துயரம் நிலைதானா, உலகம் இதுதானா
Sent from my SM-N770F using Tapatalk
இது நான் அறியாத மயக்கம்
முதல் நாள் ஆரம்ப பழக்கம்
இனிமேல் எனக்கேது உறக்கம்
எண்ணம் பதினாயிரம்
மயக்கத்தை தந்தவன் யாரடி
மணமகன் பேரென்ன கூறடி
மறைவினில் நடந்தது என்னடி
நீ சொல்லடி கதை மாறாமலே
Sent from my SM-N770F using Tapatalk
யாரோ மன்மதன் கோயிலின் மணித்தேரோ
மானோ பொன்மணி நகையில்லா சிலைதானோ
கனவினில் வந்தது கவிதைகள் தந்தது
ஆனந்த பூவில் வந்த தேனோ
மன்மத லீலை மயக்குது ஆளை
மந்திரம் போலே சுழலுது காளை
Sent from my SM-N770F using Tapatalk
ஆள அசத்தும் மல்லியே மல்லியே
தூக்கம் எனக்கு வல்லியே வல்லியே
நாளு முழுதும். மால மயக்கம்
என்னவோ பண்ணுது என்னையே
என் மனம் சுத்துது உன்னையே
என்னவோ பண்ணுது என்னையே
மல்லியே சின்ன முல்லையே
எந்தன் மரிக்கொழுந்தே
அல்லியே இன்ப வள்ளியே
எந்தன் அருமருந்தே
Sent from my SM-N770F using Tapatalk
இன்ப எல்லை காணும் நேரம்
இனிக்கும் மாலை சோலை ஓரம்
அன்பு கொண்டு தென்றல் வந்து
உறவாடுதே நெஞ்சம் ஊஞ்சலாடுதே
காண வந்த காட்சி என்ன வெள்ளி நிலவே
கண்டு விட்ட கோலம் என்ன வெள்ளி நிலவே.
Sent from my SM-N770F using Tapatalk
வெள்ளி நிலாவினிலே
தமிழ் வீணை வந்தது
அது பாடும் ராகம் நீ ராஜா
வெள்ளி நிலாவினிலே...
nilavukku en mel ennadi kobam neruppaai erigiradhu indha
malarukku en mel ennadi kobam muLLaai maariyadhu
vaNakkam RD ! :)
வணக்கம் ராஜ்! :)
இந்த மன்றத்தில் ஓடி வரும்
இளம் தென்றலை கேட்கின்றேன்
நீ சென்றிடும் வழியினிலே
என் தெய்வத்தை காண்பாயா?
ketpadhellaam kaadhal geethangaLe
kaaNbadhellaam vaazhkkai bedhangaLe
vaNakkam thamizh ! :)
வணக்கம் ராஜ்!
காதல் கசக்குதையா
வர வர காதல் கசக்குதையா
மனம் தான் லவ் லவ்னு அடிக்கும்
லபோன்னு தான் துடிக்கும்
தோத்து போனா குடிக்கும்
பைத்தியம் புடிக்கும்...
https://www.youtube.com/watch?v=44RThiHrpco
அடிக்கிற கை தான் அணைக்கும்
அணைக்கிற கை தான் அடிக்கும்
இனிக்கிற வாழ்வே கசக்கும்
கசக்குற வாழ்வே இனிக்கும்
Sent from my SM-N770F using Tapatalk
Hello NOV, Raagadevan, Thamiz & Raj! :)
இனிய காமன் பண்டிகை கொண்டாடுங்கள்
கண்ணோரங்கள் மின்சாரங்கள்
கன்னங்கள் தேனில் ஊறும் பூக்கள்
Hello Priya...! :)
பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே, பார்ததாரும் இல்லையே
உலரும் காலை பொழுதை முழுமதியும் பிரிந்து போவதில்லையே
Sent from my SM-N770F using Tapatalk
காலைப் பனியில் ஆடும் மலர்கள்
காதல் நினைவில் வாடும் இதழ்கள்
காயம் பட்ட மாயம் கன்னி எந்தன் யோகம்
kaadhal siragai kaatrinil virithu
vaana veedhiyil parakkavaa
kaNNil niraindha kaNavanin maarbil.....
vaNakkam priya ! :)
வானில் முழு மதியை கண்டேன்
வனத்தில் ஒரு பெண்ணை கண்டேன்
வான முழு மதியை போலே
மங்கையவள் வதனம் கண்டேன்
madhi kulavum yaazhisaiye
kaNNan kuzhal isai aavaayo
vaNakkam priya ! :)
Hi Raj! How are you? :)
கண்ணன் மனம் என்னவோ கண்டுவா தென்றலே
கங்கைக்கரை அல்லவோ காதலின் மன்றமே
அந்த மீராவைப் போல் ஏங்கினேன்
தினம் வாடாமல் நான் வாடினேன்
வணக்கம் ப்ரியா! :) நீங்கள் எல்லோரும் நலமாய் இருக்குது என்று நம்புகிறேன்...
கங்கைக் கரை மன்னனடி
கண்ணன் மலர்க் கண்ணனடி
வங்கக் கடல் வண்ணனடி
உள்ளம் கவர் கள்வனடி
நெஞ்சில் எழும் அலைகளிலே
நீச்சல் விடும் இளைஞனடி
வஞ்சிக் கொடி மடியினிலே
மஞ்சம் இடும் தலைவனடி...
https://www.youtube.com/watch?v=uoZeWmav70c
This is not PP; another song(s) to help all of you to relax during the Covid-19 emergency!
https://www.youtube.com/watch?v=6LymN_AMu1I
Here is Ilaiyaraja's original version in Telugu:
https://www.youtube.com/watch?v=6kJSVfbKoMw
உள்ளத்தில் நூறு நினைத்தேன்
உன்னிடம் சொல்லத் தவித்தேன்
ஆசை கோடி பிறக்கும்
அச்சமோ சொல்லாமல்
என்னைத் தடுக்கும்
aasai koNda nenju reNdu pesugindrapodhu
aadaadha silaigaLum aadaadho aanandha geethangaL paadaadho
We are OK priya. Our visits are limited to grocery shops,pharmacies and doctors ! :)
ஆடுறது எந்த அம்மனோ
ஆட்டுவிக்க வந்த வம்பனோ
மாரியம்மனோ மதுரை வீரனோ
கருப்பன் சாமியோ கன்னிப்பெண் ஆவியோ
மான்விழி தேன்மொழி பாவையை விட்டு இறங்கு
மதுரை அரசாளும் மீனாட்சி
மாநகர் காஞ்சியிலே காமாட்சி
தில்லையில் அவள் பெயர் சிவகாமி
திருக்கடவூரினிலே அபிராமி
நெல்லையில் அருள்தருவாள் காந்திமதி
அன்னை அவளல்லால் ஏது கதி
Sent from my SM-N770F using Tapatalk
சிவகாமி ஆட வந்தால் நடராஜன் என்ன செய்வான்
நடமாடிப் பார்க்கட்டுமே எந்தன் உடனாடிப் பார்க்கட்டுமே
தூக்கிய காலை கொஞ்சம் வைத்தால்
இங்கு பாக்கியை நான் ஆடுவேன்
அந்த பாக்கியம் நான் காணுவேன்
ஆடி அடங்கும் வாழ்க்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா
முதலில் நமக்கெல்லாம் தொட்டிலடா
கண் மூடினால் காலில்லா கட்டிலடா
Sent from my SM-N770F using Tapatalk
கண்ணெல்லாம் உன் வண்ணம்
நெஞ்செல்லாம் உன் எண்ணம்
கண்ணே செம்பொன்னே நீ வா வா
எங்கு நீ அங்கங்கு நான்
நீயின்றி நானில்லை கண்ணா
வண்ணம் இந்த வஞ்சியின் வண்ணம்
நீ விரும்பிய வண்ணம்
நெஞ்சில் அரும்பிய வண்ணம்
நீ வேண்டிய வண்ணம்
நான் வழங்கிட இன்னும்
Sent from my SM-N770F using Tapatalk
நெஞ்சம் பாடும் புதிய ராகம்
தாளம் உன்னைத் தேடுதே
நீ எய்த பானம்
நான் கொண்ட நாணம்
என்னென்று நான் சொல்வதோ
பாடும் வண்டே பார்த்ததுண்டா
மாலை அணிந்த என் மாப்பிள்ளை
Sent from my SM-N770F using Tapatalk