ஒரு நாள் போதுமா
இன்றொரு நாள் போதுமா
நான் பாட இன்றொரு நாள் போதுமா
நாதமா கீதமா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Printable View
ஒரு நாள் போதுமா
இன்றொரு நாள் போதுமா
நான் பாட இன்றொரு நாள் போதுமா
நாதமா கீதமா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நான் போகிறேன் மேலே மேலே
பூலோகமே காலின் கீழே
விண்மீன்களின் கூட்டம் என் மேலே
Sent from my SM-N770F using Tapatalk
மேலே பறக்கும் ராக்கெட்டு
மின்னல்பூச்சி ஜாக்கெட்டு
ஆளை மயக்கும் ஃபேஸ்கட்டு
அதுதான் இப்ப மார்க்கெட்டு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஆளை பார்த்து அழகை பார்த்து ஆசை வைக்காதே
ஆரவார நடையை பார்த்து மயக்கம் கொள்ளாதே
Sent from my SM-N770F using Tapatalk
நடையா இது நடையா ஒரு நாடகம் அன்றோ நடக்குது
இடையா இது இடையா அது இல்லாததுபோல் இருக்குது
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
naatakam ellaam kaNden undhan aadum vizhiyile aadum vizhiyile geetham paadum mozhiyile
கீதம் சங்கீதம் நீதானே என் காதல் வேதம்
பாதம் உந்தன் பாதம் என்னோடு வந்தாலே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
kaadhal vyaadhi pollaadhadhu adhu
kaNNum kaaddhum illaadhadhu
காது கொடுத்து கேட்டேன் ஆஹா குவா குவா சத்தம்
இனி கணவனுக்கு கிட்டாது அவள் குழந்தைக்குத்தான் முத்தம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஆஹா என்பார்கள் அடடா என்பார்கள் அவளை பார்த்த எல்லோரும்
மூன்றே வினாடி அவளை கண்டாலே நெஞ்சை தாக்கும் மின்சாரம்
எல்லோரும் கொண்டாடுவோம்
அல்லாவின் பெயரை சொல்லி
நல்லோர்கள் வாழ்வை எண்ணி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அல்லாஹ் அல்லாஹ் அல்லாஹ் அல்லாஹ்
நீ இல்லாத இடமே இல்லை
நீ தானே உலகின் எல்லை
Sent from my SM-N770F using Tapatalk
இடம் தருவாயா மனசுக்குள்ளே
தர மாட்டேன் தர மாட்டேன் இடம் தர மாட்டேன் உள்ளே சென்றால்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மனசுக்குள்ளே தாகம் வந்துச்சா
வன்னல்லோ வன்னல்லோ
மயிலிறகில் வாசனை வந்துச்சா
வந்னல்லோ வந்னல்லோ
தமிழ் படிக்க ஆசை வந்துச்சா
வந்னல்லோ வந்னல்லோ
தமிழ்நாட்டு வெட்கம் வந்துச்சா
வந்னல்லோ வந்னல்லோ
Sent from my SM-N770F using Tapatalk
தமிழுக்கும் அமுதென்று பேர்
அந்தத்தமிழ் இன்பத்தமிழ்
எங்கள் உயிருக்கு நேர்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அந்த அரபிக்கடலோரம்
ஓர் அழகைக் கண்டேனே
அந்தக் கன்னித் தென்றல்
ஆடை கலைக்க கண்கள் கண்டேனே
Sent from my SM-N770F using Tapatalk
தென்றல் என்னை முத்தமிட்டது
இதழில் இனிக்க இதயம் கொதிக்க
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
இதழில் கதை எழுதும் நேரமிது
இன்பங்கள் அழைக்குது
மனதில் சுகம் மலரும் மாலையிது
Sent from my SM-N770F using Tapatalk
இன்பமே உந்தன் பேர் பெண்மையோ என் இதயக் கனி நீ சொல்லும் சொல்லில் மழலைக்கிளி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
இதயம் நழுவி நழுவி நகர்ந்து நகர்ந்து
நகர்ந்து போகுதே
ஏனோ சொல் ஏனோ ஏனோ சொல்
சொல் ஏனோ சொல்வாயோ
Sent from my SM-N770F using Tapatalk
போகுதே போகுதே என் பைங்கிளி வானிலே நானும் சேர்ந்து போகவும் சிறகு*இல்லையே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
சிறகுகள் வந்தது எங்கோ செல்ல
இரவுகள் தீர்ந்தது கண்ணில் மெல்ல
Sent from my SM-N770F using Tapatalk
மெல்ல மெல்ல மெல்ல எந்தன் மேனி நடுங்குது மெல்ல
சொல்ல சொல்ல சொல்ல உள்ளம் துள்ளுது சொல்ல
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
உள்ளம் என்பது ஆமை
அதில் உண்மை என்பது ஊமை
சொல்லில் வருவது பாதி
நெஞ்சில் தூங்கிக் கிடப்பது நீதி
Sent from my SM-N770F using Tapatalk
தூங்காதே தம்பி தூங்காதே நீ
சோம்பேறி என்ற பெயர் வாங்காதே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
nee sirithaal naan sirippen singaarak kaNNe
nee azhudhaal naan azhuven mangaadha ponne
பொன்னை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும் ஓருயிரே
புதையல் தேடி அலையும் உலகில்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ulage maayam vaazhve maayam nilai yedhu
naam kaaNum sukame maayam
மாயமே நானறியேன்
ஓ தண்மதி ராஜா
வெண்மதி ராஜா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஓ பார்வதி படிப்பு இதானா
வெள்ளைக்காரன் பிள்ளைப்போலே
வேஷம் வினோதம் ஆஹா பிரமாதம்
ஆஹா இன்ப நிலாவினிலே
ஓஹோ ஜகமே ஆடிடுதே
ஆடிடுதே விளையாடிடுதே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஓஹோ ஹோ ஹோ மனிதர்களே
ஓடுவதெங்கே சொல்லுங்கள்
உண்மையை வாங்கி பொய்களை விற்று
உருப்பட வாருங்கள்
பொய் சொல்லக்கூடாது காதலி
பொய் சொன்னாலும் நீயே என் காதலி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நீயே நீயே நானே நீயே நெஞ்சில் வாழும் உயிர் தீயே நீயே
தந்தை நீயே தோழன் நீயே தாலாட்டிடும் என் தோழி நீயே
தோழியா என் காதலியா
யாரடி என் கண்ணே*
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
யாரடி நீ மோகினி கூறடி என் கண்மணி
ஆசையுள்ள ராணி அஞ்சிடாமலே
நீ ஆட ஓடிவா காமினி
ராணி மகாராணி ராஜ்ஜியத்தின் ராணி
வேக வேகமாக வந்த நாகரீக ராணி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
வேகம் வேகம் போகும் போகும் magic journey
போவோம் போவோம் தூரம் தூரம் magic journey
காலம் இல்லையே நேரம் இல்லையே
காலங்களில் அவள் வசந்தம்
கலைகளிலே அவள் ஓவியம்
மாதங்களில் அவள் மார்கழி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அவள் உடல் உதிர்த்திடும்
இலை என்னை துளைத்திடும்
இடைவெளி உடைத்திடும்
நேரம் உயிர் நனைத்திடும்