உம்மை புரிந்துகொண்டாள்
உண்மை தெரிந்து கொண்டாள்
இந்த பூவையர் குலமானே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Printable View
உம்மை புரிந்துகொண்டாள்
உண்மை தெரிந்து கொண்டாள்
இந்த பூவையர் குலமானே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
எங்கள் குல தேவி நீயே
என்றும் எங்கள் குல தேவி நீயே
ஸ்ரீ துளசி அம்மா அன்புத் தாயே தயாநிதி
துளசி செடியோரம் தூறல் விழும் நேரம்
மாமா கட்டபொம்மன்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கட்டபொம்மன் கோட்டையிலே
வந்து காலடி வெச்சது கன்னுக் குட்டி
Sent from my SM-N770F using Tapatalk
தண்ணித்தொட்டி தேடி வந்த
கன்னுக்குட்டி நான் இந்தச் சூரியன்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
புது சூரியன் என் வீட்டிலே
அழகாகதான் விளையாடுதே
இரு தோளிலும் சுகம் கூடுதே
Sent from my SM-N770F using Tapatalk
போதுமோ இந்த இடம்
கூடுமோ அந்த சுகம்
எண்ணி பார்த்தால் சின்ன இடம்
இருவர்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
தேவியர் இருவர் முருகனுக்கு
திருமால் அழகன் மருகனுக்கு
ஏனடி தோழி அறிவாயோ
Sent from my SM-N770F using Tapatalk
நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம் உயர்ந்தாலும்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
எவளோ ஒரு பெண்ணாம் ...
கோபுரம் உயர்ந்தாலும் அது தெய்வத்தின் வீடன்றோ
Sent from my SM-N770F using Tapatalk
ஆத்தோரம் மணல் எடுத்து
அழகழகாய் வீடு கட்டி
தோட்டமிட்டு செடி வளர்த்து
ஜோராக
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
என் ஜோடி மஞ்சக்குருவி
சாஞ்சாடு நெஞ்சத் தழுவி
சூடான பொட்டல் காடு
ஜோராக கத்திப் பாடு
ஒன்னப் பாரு மண்ண
Sent from my SM-N770F using Tapatalk
மண்ண நம்பி மரம் இருக்கு கண்ணே சஞ்சலா உன்னை நம்பி நான் இருக்கேன் ஷோக்காக் கொஞ்சலாம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
என்னை கட்டிப் போட்டுக் கொண்டால்
மஞ்சம் தொட்டுக் கொஞ்சலாம்
கொஞ்சலாம் கொஞ்சலாம்
கசப்பும் இனிப்பும் மனத்தின் நினைப்பும்
ஓர் பெண்ணிடம் உள்ளதே நல்லது
பாவை பாவைத்தான்
ஆசை ஆசைத்தான்
ஆசை ஆசை இப்பொழுது
பேராசை இப்பொழுது
ஆசை தீரும் காலம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Oops! Sorry!
நல்லது கண்ணே கனவு கனிந்தது
நன்றி உனக்கு உறவில் எழுந்தது அன்பு விளக்கு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
சிவப்பு விளக்கு எரியுதம்மா
ஒரு ஜீவன் போவது தெரியுதம்மா
தடித்த உருவம் அழைக்குதம்மா
ஒரு தாலி
Sent from my SM-N770F using Tapatalk
தாலியே தேவையில்லை
நீதான் என் பொஞ்சாதி
தாம்பூலம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கொச்சின் மாடப்புறா என்னை கொஞ்சி கூடும் புறா
வெக்கத்தில் தாம்பூலம் போடும் ஜோடி புறா
நெஞ்சோடு வார்த்தைகளோ
Sent from my SM-N770F using Tapatalk
என்ன என்ன வார்த்தைகளோ சின்ன விழி பார்வையிலே
சொல்லி சொல்லி முடித்து விட்டேன்
சொன்ன கதை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
எங்கள் கதை இது உங்களின் கதை
சாலை எங்கள் பாடச்சாலை
வேலை தேடல் எங்கள் வேலை ஹோ வாலிபமே
டீக்கடையே
Sent from my SM-N770F using Tapatalk
ஆவி பறக்கும் டீக்கட
அவ வந்ததனால பூக்கட
தேவி*தினுசா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஒரு தினுசா இருக்குது எனக்கு
சின்ன வயசிலே கட்டின புதுசிலே
இருந்த
Sent from my SM-N770F using Tapatalk
எந்த ஊர் என்றவனே இருந்த ஊரை சொல்லவா
அந்த ஊர் நீயும் கூட அறிந்த ஊர்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
யார் பெற்ற மகனோ நீ யார் பெற்ற மகனோ
இந்த ஊர் கும்பிடும் குலசாமி இவன்
கும்பிட போன தெய்வம் அட குறுக்கே வந்ததம்மா
அட குறுக்க வந்த தெய்வம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
திருவருள் தரும் தெய்வம் திருமலை தெய்வம்
தீராத வினையெல்லாம் தீர்த்திடும் தெய்வம்
வரும் துயர் பகையாவும் மாற்றிடும் தெய்வம்
வாய் திறந்தே கேட்டால் வழங்கிடும் தெய்வம்
பாட்டு பாட வாயெடுத்தேன் ஏலேலோ அது பாதியிலே நின்னுப் போச்சே ஏலேலோ
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மாத்தாடு மாத்தாடு மல்லிகே ஏலேலோ ஐயே ஏலேலேலோமா ஏலேலோ ஐயே ஏலேலேலோமா
ஒருத்தனுக்கு கை கொடுத்தா ஒருத்தரனுக்கு கால் கொடுத்தா
ஒருவன் படுக்கையிலே முள்ளை வைத்து பார்த்து மகிழ்ந்தான்
ஒருவன் பொண்டாடியின் கால்களுக்கு காவல்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
உடலுக்கு உயிர் காவல்
உலகுக்கு ஒளி காவல்
கடலுக்கு கரை காவல்
கண்ணுக்கு இமை காவல்
மூடி திறந்த இமை இரண்டும் பார் பார் என்றன முந்தானை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மலை ராணி முந்தானை சரிய சரிய
மண் மாதா வண்ணமடி விரிய விரிய
இளங்காற்று மார்பகத்தை தழுவ தழுவ
எண்ணுகின்றேன் கவிதை ஒன்று
தழுவுது நழுவுது கதை ஒன்று எழுதுது
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
விழியே கதை எழுது கண்ணீரில் எழுதாதே
மஞ்சள் வானம் தென்றல் சாட்சி
மஞ்சள் முகமே வருக மங்கள விளக்கே வருக கொஞ்சும் தமிழே வருக கோடான கோடி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே ஓ
லட்சம் பல லட்சம் பூக்கள் ஒன்றாகப் பூத்ததே
பஞ்சு மிட்டாய் அஞ்சு ரூபாய்
நீ பாதி தின்று தந்ததால் லட்ச ரூபாய்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஒத்த ரூபா உனக்கு தாரேன் பத்தாட்டியும் எடுத்து தாரேன்
முத்தாரம் நீ ஒன்னு தந்தாக்கா என் முன்னாடி
Sent from my SM-N770F using Tapatalk