paarvai ondre podhume pallaayiram sol veNdumo
pesaadha kaNNum pesumaa
Printable View
paarvai ondre podhume pallaayiram sol veNdumo
pesaadha kaNNum pesumaa
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்
காதல் என்று அர்த்தம்
கடலை வானம் கொள்ளையடித்தால்
மேகம் என்று அர்த்தம்
பூவை வண்டு கொள்ளையடித்தால்
புதையல் என்று அர்த்தம்
புதையல் என்னை கொள்ளையடித்தால்
மச்சம் என்றே அர்த்தம் அர்த்தம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நான் மாந்தோப்பில்
நின்றிருந்தேன் அவன்
மாம்பழம் வேண்டுமென்றான்
அதை கொடுத்தாலும்
வாங்கவில்லை இந்த கன்னம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
காதல் மலர் கூட்டம் ஒன்று
வீதி வழி போகும் என்று
யாரோ சொன்னார் யாரோ சொன்னார்
கண்ணை விட்டு கன்னம் பட்டு எங்கோ போனாய் என் கண்ணீரே என் கண்ணீரே
வானம் விட்டு என்னைத் தொட்டு நீயே வந்தாய் என் கண்ணீரே என் கண்ணீரே
யாரோ யாரோடி
ஒன்னோட புருசன்
யாரோ யாரோடி உன்
திமிருக்கு அரசன்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நீல வான ஓடையில் நீந்துகின்ற வெண்ணிலா நான் வரைந்த பாடல்கள் நீலம் பூத்த
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
இது பூவாடை வீசி வர பூத்த பருவமா
பாலாடை போன்ற முகம் மாறியதேனோ
பனி போல நாணமதை மூடியதேனோ
உன் கண்ணில் நீர் வழிந்தால்
என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
என் கண்ணில் பாவை அன்றோ
கண்ணம்மா என்னுயிர் நின்னதன்றோ
நெஞ்சில் உரம் இன்றி நேர்மை திறம் இன்றி
வஞ்சனை சொல்வாரடி கிளியே வாய்ச்சொல்லில் வீரரடி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பூ மேனி நூலானேன்
பூ இன்று ஆளானேன்
பாலாடை போல் ஆனேன்
பூவென்றும் பொன்னே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மாசறு பொன்னே வருக
திரிபுரம் அதை எரித்த ஈசனின் பங்கே வருக
மாதவன் தங்காய் வருக
மணிரதம் அதில் உலவ வாசலில் இங்கே வருக
கிளியே கிளியே கிளியக்கா கிழிஞ்சு போச்சு உசுரக்கா
குயிலே குயிலே குயிலக்கா கூச்சல் போடும் உடம்பக்கா
குயிலே உனக்கு அனந்த கோடி நமஸ்காரம்
குமரன் வரக் கூவுவாய்*
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கண்ணன் ஒரு கைக்குழந்தை
கண்கள் சொல்லும் பூங்கவிதை
கன்னம் சிந்தும் தேன் அமுதை
கொண்டு செல்லும் என் மனதை
கையிரண்டில் நான் எடுத்து
பாடுகின்றேன் ஆராரோ
மைவிழியே தாலேலோ
மாதவனே தாலேலோ
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
தாலாட்ட நான் பொறந்தேன் தாலே தாலேலோ
தலையாட்ட நீ பொறந்த ஆரோ ஆரிராரோ
அத்தை பெத்த அன்னகிளியே
Sent from my SM-N770F using Tapatalk
வரச் சொல்லடி அவனை வரச்சொல்லடி
அந்தி மாலைதனில் அவனை வரச்சொல்லடி*
என் வாயார ஒரு முத்தம் நானாக தர வேண்டும்
வரச்சொல்லடி அவனை வரச்சொல்லடி
Sent from my SM-N770F using Tapatalk
அந்தி நேர தென்றல் காற்று
அள்ளி தந்த தாலாட்டு
தங்கமகன் வரவைக் கேட்டு
தந்தை உள்ளம் பாடும் பாட்டு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஆத்துல அன்னக்கிளி தேச்சு நீ மஞ்ச குளி
என்னை ஏன் தொறத்துன மனச ஏன் வருத்துன
உனக்கு நா ஒருத்துனா எப்பவும் இருப்பனா
அடி அச்சாரம் போடாம ஆடுதடி லோலாக்கு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
காதோரம் லோலாக்கு
கதை சொல்லுதய்யா
காத்தாடும் மேலாக்கு
உன்னை தின்னுதையா
Sent from my SM-N770F using Tapatalk
அள்ளித் தந்த பூமி அன்னையல்லவா
சொல்லித் தந்த வானம் தந்தையல்லவா
ஆடும் நாள் பாடும் நாள் தாளங்கள்
இனி ஆனந்தம் ஆரம்பம் வாருங்கள்
Sent from my SM-N770F using Tapatalk
வானம் இடி இடிக்க
மத்தளங்கள் சத்தம் இட
ராசாதி ராசா
தொடுத்த மாலதான்
இந்த ராசாத்தி தோளில்
முடிச்ச மாலதான்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கொக்கு மீனை
திங்குமா இல்லையினா
மீனு கொக்கை முழுங்குமா
தின்னா பசி
அடங்குமா இல்லையின்னா
தின்ன தின்ன பசி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பார்த்தால் பசி தீரும்
பருவத்தில் மெருகேறும்
தொட்டாலும் கை மணக்கும்
தொட்ட இடம் பூ மணக்கும்
Sent from my SM-N770F using Tapatalk
இடி இடிச்சு மழை பொழிஞ்சு எல்லாம் நின்னாச்சு
நெஞ்சில் இருந்த வாசல் திறந்து வச்சு இரண்டும் ஒண்ணாச்சு
Sent from my SM-N770F using Tapatalk
மழை பொழிந்து கொண்டே இருக்கும்
உடல் நனைந்து கொண்டே இருக்கும்
மனம் நிறைந்து நிறைந்து
எண்ணம் வழிந்து வழிந்து
உயிர் மிதந்து கொண்டே இருக்கும்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நித்தம் நித்தம் நெல்லு சோறு நெய் மணக்கும் கத்திரிக்கா*
நித்தம் நித்தம் நெல்லு சோறு நெய் மணக்கும் கத்திரிக்கா*
நேத்து வெச்ச மீன் கொழம்பு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
irukkum idathai vittu illaadha idam thedi
engengo alaigindraar gnaana thangame avar
yedhum ariyaaradi
எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்*
இங்கே தான் கண்டேன் பொன் வண்ணங்கள்
என் வாழ்க்கை வானில் நிலாவே நிலாவே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
எண்ணத்தில் ஏதோ சில்லென்றது
ஏழை தேகம் ஏங்கும் மோகம் நில்லென்றது
Sent from my SM-N770F using Tapatalk
எங்க வூட்ல மீன் கொழம்பு சோறு
கெளுத்தி மீனு நடந்து வாரா பாரு
கால்னா நால்னா எட்னா காலம் ஓடி போச்சுடா
ஒரே நைட்ல காந்தி
Sent from my SM-N770F using Tapatalk
ஏதோ மோகம் ஏதோ தாகம்
நேத்து வரை நினைக்கலையே
ஆசை விதை முளைக்கலையே
சேதி என்ன வண்ணக்கிளியே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
தேடி பாக்குறேன்
காந்திய தான் காணும்
தேசத்துல நாளும்
சாந்திய தான் காணும்
ரூபா நோட்ல
வாழுறாரு காந்தி வாய்
நிறைய ஜோரா
புன்னகைய ஏந்தி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
வண்ணக்கிளி சொன்ன மொழி என்ன மொழியோ
வஞ்சி மகள் வாய் திறந்து சொன்ன மொழியோ
Sent from my SM-N770F using Tapatalk
பாலும் பழமும் கைகளில் ஏந்தி
பவள வாயில் புன்னகை சிந்தி
Sent from my SM-N770F using Tapatalk
சொன்ன சொல்லை மறந்திடலாமா வா வா வா உன் சுந்தர ரூபம் மறந்திடப் போமோ வா வா வா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
தேன் சிந்துதே வானம்
உனை எனைத் தாலாட்டுதே
மேகங்களே தரும் ராகங்களே
எந்நாளும் வாழ்க
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
எங்கிருந்தாலும் வாழ்க
உன் இதயம் அமைதியில் வாழ்க
மஞ்சள் வளத்துடன் வாழ்க
உன் மங்கல
Sent from my SM-N770F using Tapatalk
வா முனிம்மா வா
வா முனிம்மா வா
நீயும் நானும் மேட்சு
அதான் இன்டர்நெட்டில் பேச்சு
நம்ம காதல் டார்ச்சு
அது லைட்ஹவுஸ்னு ஆச்சு
Sent from my SM-N770F using Tapatalk
அது ஒரு காலம் அழகிய காலம்
அவளுடன் வாழ்ந்த நினைவுகள் போதும் போதும்
பழையன யாவும் மறந்திடு நீயும்
சிரித்திட தானே பிறந்தது நீயும் நானும்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk