பாவை பாவைத்தான் ஆசை ஆசைத்தான்
பார்த்து பேசினால் ஏக போகம்தான் தானே வந்தால் வாசம்
Sent from my CPH2371 using Tapatalk
Printable View
பாவை பாவைத்தான் ஆசை ஆசைத்தான்
பார்த்து பேசினால் ஏக போகம்தான் தானே வந்தால் வாசம்
Sent from my CPH2371 using Tapatalk
வாசம் மிகும் மலர் சோலையிலே
ஒரு வானம்பாடி ஜோடி கானம் பாடிடுதே
Sent from my SM-N770F using Tapatalk
பாடும்போது நான் தென்றல் காற்று
பருவ மங்கையோ தென்ன(ங்) கீற்று
நான் வரும்போது ஆயிரம் ஆடல்
ஆட வந்ததென்ன
நெஞ்சம் ஆசை கொண்டதென்ன
Sent from my CPH2371 using Tapatalk
ஆசைக் கொண்ட மனம் அதோ அதோவென ஆடுகின்ற விழி
இதோ இதோவென பேசுகின்ற இதழ்
Sent from my SM-N770F using Tapatalk
இதழில் கதை எழுதும் நேரமிது
இன்பங்கள் அழைக்குது
Sent from my CPH2371 using Tapatalk
அழைக்காதே நினைக்காதே
அவைதனிலே என்னையே ராஜா
ஆருயிரே மறவேன்
மறந்தே போச்சு ரொம்ப நாளாச்சு மடிமேல் விளையாடி
Sent from my CPH2371 using Tapatalk
விளையாடு மங்காத்தா விடமாட்டா எங்காத்தா
வெளிவேசம் போட்டா இந்த வெற்றி கிட்ட வராதா
வெற்றி மீது
வெற்றி வந்து என்னை
சேரும் அதை வாங்கித்தந்த
பெருமை எல்லாம்
உன்னைச்சேரும்
Sent from my CPH2371 using Tapatalk
உன்னை உன்னை உன்னை
கடலளவு நேசிக்கிறேன் மலையளவு வெறுக்கிறேன்
மலை ஓரம் வீசும் காத்து மனசோடு பாடும் பாட்டு கேக்குதா கேக்குதா
Sent from my CPH2371 using Tapatalk
வீசும் காற்றுக்கு பூவைத் தெரியாதா
பேசும் கண்ணுக்கு என்னைப் புரியாதா
Sent from my SM-N770F using Tapatalk
கண்ணுக்கு தெரியாத அந்த சுகம்.
நெஞ்சுக்கு தெரிகின்ற இன்ப சுகம்
Sent from my CPH2371 using Tapatalk
சுகம் சுகமே ஹே தொடத் தொடத்தானே
சொந்தம் வரும் பின்னே தொடு முன்னே
Sent from my SM-N770F using Tapatalk
தொட தொட
மலர்ந்ததென்ன பூவே
தொட்டவனை மறந்ததென்ன
பார்வைகள் புதிதா
ஸ்பரிசங்கள் புதிதா
மழை வர பூமி மறுப்பதென்ன
Sent from my CPH2371 using Tapatalk
என்ன தவம் செய்தேன் என்னை தேடி வந்தாய்
அக மகிழ்வென ஆகிறாய்
தவமின்றி கிடைத்த வரமே .இனி வாழ்வில் எல்லாம் சுகமே
நீ சூரியன் நான் வெண்ணிலா
Sent from my CPH2371 using Tapatalk
வெண்ணிலா வெளியே வருவாயா
விழியிலே வெளிச்சம் தருவாயா
Sent from my SM-N770F using Tapatalk
விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது
பெண்ணென்னும் பொன்னழகே அடடா
Sent from my CPH2371 using Tapatalk
அடடா அடடா அடடா எனை ஏதோ செய்கிறாய்
அடடா அடடா அடடா என் நெஞ்சை கொய்கிறாய்
Sent from my SM-N770F using Tapatalk
ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்
கேட்கும்போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும்
Sent from my CPH2371 using Tapatalk
தாலாட்டும் காற்றே வா தலை கோதும் விரலே வா
தொலை தூர நிலவே வா தொட வேண்டும் வானே வா
Sent from my SM-N770F using Tapatalk
வா வா வஞ்சி இளமானே
வந்தால் என்னை தருவேனே
வாழ்நாளிலே நீங்காமலே
நீ பாதி நான் பாதியாக
Sent from my CPH2371 using Tapatalk
நீ பாதி நான் பாதி கண்ணே
அருகில் நீ இன்றி தூங்காது கண்ணே
Sent from my SM-N770F using Tapatalk
கண்ணே கலைமானே கன்னி மயிலென கண்டேன் உனை நானே
Sent from my CPH2371 using Tapatalk
நானே வருகிறேன் கேளாமல் தருகிறேன்
கண் தீண்டி உறைகிறேன் கை தீண்டி கரைகிறேன்
Sent from my SM-N770F using Tapatalk
கையில வாங்கினேன் பையில போடல
காசு போன இடம் தெரியலே
Sent from my CPH2371 using Tapatalk
தெரியும் தெரியும் விஷயம் தெரியும்
காலம் வந்தா கனிந்து கைகூடும்
Sent from my SM-N770F using Tapatalk
காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே
காலமிதை தவற விட்டால் தூக்கமில்லை மகளே
Sent from my CPH2371 using Tapatalk
தூங்காத கண்ணென்று ஒன்று துடிக்கின்ற சுகமென்று ஒன்று
தாங்காத மனமென்று ஒன்று தந்தாயே நீ என்னை கண்டு
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் காதல் முகம் கண்டுகொண்டேன்
விரல் தொடும் தூரத்திலே ஏ வெண்ணிலவு கண்டுகொண்டேன்
Sent from my CPH2371 using Tapatalk
தூரத்தில் நான் கண்ட உன் முகம்
நதி தீரத்தில் தேன் கொண்ட என் மனம்
மனம்*ஒரு*குரங்கு மனித மனம்*ஒரு*குரங்கு அதைத்
தாவ விட்டால் தப்பி ஓட விட்டால் நம்மைப்
பாபத்தில் ஏற்றி விடும் அது பாசத்தில் தள்ளி விடும்
Sent from my CPH2371 using Tapatalk
தள்ளிப் போகாதே எனையும் தள்ளிப் போகச் சொல்லாதே
இருவர் இதழும் மலா் எனும் முள்தானே
Sent from my SM-N770F using Tapatalk
முள்ளில்லா ரோஜா
முத்தார பொன்னூஞ்சல் கண்டேன்
பொன்னைப்போல் நின்றேன்
Sent from my CPH2371 using Tapatalk
நில்லடி நில்லடி சீமாட்டி
உன் நினைவில் என்னடி சீமாட்டி
வில்லடி போடும் கண்கள் இரண்டில்
விழுந்த தென்னடி சீமாட்டி
கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
என்னை கட்டி இழுத்தாய் இழுத்தாய், போததென
சின்ன சிரிப்பில் ஒரு கள்ள சிரிப்பில்
என்னை தள்ளிவிட்டு தள்ளிவிட்டு மூடி மறைத்தாய்
Sent from my CPH2371 using Tapatalk
மூடி திறந்த இமை இரண்டும் பார் பார் என்றன
முந்தானை காற்றிலாடி வா வா என்றது
வா வா வசந்தமே சுகம் தரம் சுகந்தமே
தெருவெங்கும் ஒளி விழா..
தீபங்களின் திரு விழா
Sent from my CPH2371 using Tapatalk
திருவிழான்னு வந்தா இவ கோயில் வரமாட்டா
அரிசந்திரன் போல இவ பொய் பேசமாட்டா
கண்ணகிய போல இவ கோபப் படமாட்டா
Sent from my SM-N770F using Tapatalk