நான் நன்றி சொல்வேன் என் கண்களுக்கு
உன்னை என் அருகே கொண்டு வந்ததற்கு
Printable View
நான் நன்றி சொல்வேன் என் கண்களுக்கு
உன்னை என் அருகே கொண்டு வந்ததற்கு
நன்றி சொல்ல உனக்கு வாா்த்தை இல்லை எனக்கு
இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும்
இல்லை என்ற சொல்லைத் தாங்குவதென்றால்
இன்னும் இன்னும் எனக்கோர் ஜன்மம்
எனக்கொரு சினேகிதி சினேகிதி தென்றல் மாதிரி
நீ ஒரு பௌர்ணமி பௌர்ணமி பேசும் பைங்கிளி
தென்றல் காற்றே.. கொஞ்சம் நில்லு..
அங்கே சென்று.. அன்பைச் சொல்லு
நில்லு நில்லு மேகமே
நிலவை மூடி மறைக்காதே
உள்ளம் மகிழும் மங்கையர் வருந்த
உள்ளம் கொள்ளை போகுதே உண்மை இன்பம் காணுதே தெள்ளு தமிழ் தெம்மாங்கு
உண்மை ஒருநாள் வெளியாகும்
அதில் உள்ளங்களெல்லாம் தெளிவாகும்
ஒரு நாள் உன்னோடு ஒரு நாள் உறவினில் ஆட புதுமைகள் காண
ஆடுங்கள் பாடுங்கள் பிள்ளை பொன் வண்டுகள்
உலகத்தில் பல உள்ளங்கள்
என்றும் குழந்தைக்கு புது எண்ணங்கள்
அந்த கண்ணன் பிம்பங்களே
கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்
கண்ணில் என்ன கோபம் என்றான் காதல் சொன்னான்
காற்றில் குழல் ஓசை பேசும் பூமேடை மேலே
கண்ணில் என்ன கார் காலம்
கன்னங்களில் நீர் கோலம்
காலமிது காலமிது
கண்ணுறங்கு மகளே
காலமிதை தவற விட்டால்
தூக்கமில்லை மகளே
கண்ணுறங்கு கண்ணுறங்கு கண்ணுறங்கு
ஆரிராரோ ஆரிராரோ கண்ணுறங்கு
என் தாயே என் கண்மணியே
உன்னை கட்டி அணைத்தாள் நான்
என்னை அறிந்து கொள்வேனே
கட்டி தங்கம் வெட்டி எடுத்து காதல் என்னும் சாறு பிழிந்து தட்டி தட்டி சிற்பிகள் செய்த உருவமடா
காதல் என்னும் காவியம்
கன்னி நெஞ்சின் ஓவியம்
ஓராயிரம் பாடலும் பாடுமே
ஓராயிரம் பார்வையிலே
உன் பார்வையை நான் அறிவேன்
உன் காலடி ஓசையிலே
உன் காதலை நான் அறிவேன்
உன் காதல் இருந்தால் போதும்
என் கால் ரெண்டும் வழி தேட உன் வாசல் வந்தேன்
அது ஏன் என்று தெரியாமல் தடுமாறினேன்
ஏன் என்ற கேள்வி இன்று கேட்காமல் வாழ்க்கை இல்லை
வாழ்க்கை என்றொரு பாடல்
அதில் ஆளுக்கு ஆளொரு ராகம்
ராகங்கள் பதினாறு உருவான வரலாறு. நான் பாடும் போது அறிவாயம்மா.
நான் பாடும் பாடல் நலமாக வேண்டும்
இசை வெள்ளம் நதியாக ஓடும்
அதில் இள நெஞ்சம் படகாக ஆடும்
ஆடும் ஊஞ்சலைப் போலே
அலையே ஆடுதே
ஆறு வந்து கடலிலே
சேருதே
ஊஞ்சல் மனம் உலா வரும் நாளில்
உன்னுடனே நிலா வரும் தோளில்
ஓவியம் என்பது பெண்ணானால்
ஓடை மலர்கள் கண்ணானால்
காதலித்தால் என்ன பாவமோ
காதலித்தால் ஆனந்தம் கண்ணடித்தால் ஆனந்தம்
சத்தமின்றி முத்தம் தந்தால் ரொம்ப ரொம்ப ஆனந்தம்
பார்த்துக்கொண்டால் ஆனந்தம் பேசிக்கொண்டால் ஆனந்தம்
ஆனந்தம் ஆனந்தம் பாடும். மனம் ஆசையில் ஊஞ்சலில் ஆடும்
மனம் ஆடுது பாடுது தேடித் தேடி அலையுது
ஆசையும் மீறியே தன்னை அறியாது
ஒண்ணும் புரியாது ஒரு வழியும் காணாது
தன்னைத் தானே நம்பாதது சந்தேகம் - அதற்குச் சந்தர்ப்பம் சூழ்நிலை தாய்தந்தையாகும்
தாயே தந்தையே தடங்கருணைப் பெருநிதியே
நீயே தலைவனெனும் நிலையில் உலகிருந்தால்
நீயே உனக்கு என்றும் நிகரானவன்…
அந்தி நிழல் போல் குழல் வளர்த்து…
தாயாகி வந்தவன்
நிழல் தேடி வந்தேன் நிஜம் ஒன்று கண்டேன்
சருகான பூவும் மலரானது
மலரென்ற முகமின்று
சிரிக்கட்டும் மனமென்ற
கருவண்டு பறக்கட்டும்
முகம் ஒரு நிலா விழி இரு நிலா
அடடா மூன்று நிலா
மூன்று தமிழ் தோன்றியதும் உன்னிடமோ · நீ மூவேந்தர் வழி வந்த மன்னவனோ
வழி வழியே வந்த தமிழ் பண்பாடு
அது விழி வழியே குலமகளே பண் பாடு
விழியில் விழுந்து இதயம் நுழைந்து. உயிரில் கலந்த உறவே
உயிரிலே என் உயிரிலே உறைந்தவள் நீயடி
உனக்கென வாழ்கிறேன் நானடி
உனக்கென இருப்பேன்… உயிரையும் கொடுப்பேன்… உன்னை நான் பிரிந்தால்… உனக்கு முன் இறப்பேன்
உன்னை நான் பார்த்தது வெண்ணிலா வேளையில்
உன் வண்ணங்கள் கண்ணோடுதான்
வெண்ணிலா வானில்
வரும் வேளையில் நான் விழித்திருந்தேன்