https://www.youtube.com/watch?v=PGn5...B8AA19D0C7D716
Printable View
Monotony breakers! Melody delicacies!!....from GG's Empire of Love!!
Diamonds Are Forever!
No.5....... களத்தூர் கண்ணம்மா(1960)வின் உளத்தூர் காதலன்!!
Quote:
காதலின் மொழி அலாதியானது....காதலின் நினைவோ சுகந்தமானது.....ஆடாத மனதையும் ஆடவைத்து ஆனந்தகீதம் பாடவைக்கும் விந்தையான விசித்திரமான உயிரோடு உயிர் கலந்து உவகை பெருகும் காமமற்ற கண்ணியம் காதலே!!
திரையுலகம் எத்தனையோ மொழிகளில் எத்தனையோ வகையான காதல் நிகழ்வுகளை எத்தனையோ திறமைவாய்ந்த கலைஞர்களின் வாயிலாக வெளிப்படுத்தியிருந்தாலும் பண்பட்ட காதலுணர்வை பதமாக இதமாக இனிமை நிரவலுடன் குடும்பத்தோடு அமர்ந்து படத்தை முகச்சுழிப்பின்றி ரசித்து மகிழ்ந்து காலங்கள் கடந்திடினும் காதல் நினைவலைகளில் நடந்து மிதந்து மூழ்கி முத்தெடுக்க வைத்த எளிமையான காதல் சாதனையாளர் அமரர்ஜெமினிகணேசன் என்பது உலக நிதர்சனம்!! அதன் உரைகல்...ஒருசோற்றுப்பதம் இப்பாடலும் அதன் காட்சியமைப்பும் மன்னரின் ஈடுஇணையற்ற காதல் உருவகமும்!
Enjoy the brilliant portrayal of Love by the one and only Emperor of Love GG for his definitive Love depictions and romantic interludes! Enchantic music by the thespian R. Sudharsanam in the apt lyrical company of an upcoming poet கு. மா. சுப்பிரமணியம்!..... வைரவரிகளில் .....
The Diamond Lines forever...!
கோவை கனி போலே இதழ் கொஞ்சும் என் வானமுதே....
பாவை என் நெஞ்சில் புதுப் பண்பாடும் ஆணழகே...!!
https://www.youtube.com/watch?v=zW0z...=RDzW0zS9YBKQU
One situation....two different film songs! Sangamam with GG and Chitram with Mohanlal!!
The ace movie of GG with Savithri paved way for the concept of fake couple enacting before their parents or relatives as husband and wife for one or other reasons!
GG again reprsied the same kind of situation in his color venture Sangamam wherein GG and Vijaya perform as lovers before the eyes of the old actor Santhaanam who also appeared as a well wisher friend of NT in Pasamalar and several other movies. The same situational song was also copied or adopted in Mohanlal's Malayalam block buster Chitram!
https://www.youtube.com/watch?v=yZqez3O4MQw
https://www.youtube.com/watch?v=rdkZVMDw2mI
Gapfiller!
https://www.youtube.com/watch?v=laqLmgog44w
Mooderators!!
one situation....two different film songs...same actress but different heroes!!
GG's Kalyana Parisu Vs NT's Aalayamani!
https://www.youtube.com/watch?v=m7sDKdjjEAw
https://www.youtube.com/watch?v=J-N6xTuQb88
From the Hindi version of Kalyana Parisu with Rajkapoor...Nasrana!!
https://www.youtube.com/watch?v=O2oSRqaNZBY
Monotony breaker!
https://www.youtube.com/watch?v=PN3OJSSWiNk
GG....The Prisoner of 'ngaaa'....!
ஜெமினி மனம் மகிழ்ந்த மழலைகள் சிந்தை நெகிழ்ந்த சிறார்கள் வளர்த்து வாழவைத்த வாலிப பருவத்தோர் !
குழந்தைகள் குடியரசு ,,,,முடியரசரும் அன்புச்சங்கிலி அடிமை மன்னரே!
Quote:
காதலில் முடிசூடா சக்கரவர்த்தியாக வலம் வாந்தாலும் குழந்தைகள் சாம்ராஜ்ஜியத்தில் ஜெமினி கணேசன் அன்புச்சங்கிலி பிணைக்கப்பட்ட ஆயுள் அடிமை மன்னராகவே அன்பை வெளிப்படுத்தினார்
1. மனம் மகிழ்ந்த மழலைகள்
பால்வடியும் பருவத்திலே உன்னைப்போல் நானிருந்தேன்
பட்டாடை தொட்டிலிலே சிட்டுப்போல் நான் கிடந்தேன்!
ஈரேழு மொழிகளிலும் என்ன மொழி கள்ளமற்ற பிள்ளை மொழி !?
காதலில் கன்னியரை விலங்கிட்ட முடிச்சக்கரவர்த்தி மழலையிடம் மண்டியிட்டு அன்புச்சங்கிலி அடிமையானதில் வியப்பென்ன ?!
https://www.youtube.com/watch?v=5p4AUtrmVVU
கண்ணசைவில் காதலியரை கவிழ்த்திட்ட காதலின் மாமன்னன் பிஞ்சுக்குழந்தையின் கால்விரல்களில் கவிழ்ந்து முத்தமிடும் அடிமைமன்னன் ஆகிவிட்டாரே !
https://www.youtube.com/watch?v=T6XAdv2DIEo
GG....The Prisoner of 'ngaaa'....!
ஜெமினி மனம் மகிழ்ந்த மழலைகள் சிந்தை நெகிழ்ந்த சிறார்கள் வளர்த்து வாழவைத்த வாலிப பருவத்தோர் !
பகுதி 2 சிந்தைக்கினிய சிறார் !
https://www.youtube.com/watch?v=5cmfqO-e020
https://www.youtube.com/watch?v=sHb4MQO8dYI
https://www.youtube.com/watch?v=8mrS-ySbwTc
https://www.youtube.com/watch?v=Q8B4mhk_nAk
GG....The Prisoner of 'ngaaa'....!
ஜெமினி மனம் மகிழ்ந்த மழலைகள் சிந்தை நெகிழ்ந்த சிறார்கள் வளர்த்து வாழவைத்த வாலிப பருவத்தோர் !
பகுதி 3
ஜெமினி கணேசன் வாஞ்சையும் வாத்சல்யமும் ஊட்டி வளர்த்த வாலிபக்கிளிகள் இளம் குயில்கள்!
சாந்தி நிலையம் வெள்ளிவிழா ருத்ரவீணா உன்னால் முடியும் தம்பி அவ்வை ஷண்முகி பொன்மனச் செல்வன் சூரக்கோட்டை சிங்கக்குட்டி ...பின்னாளில்வயதுக்கேற்ற கதாபாத்திரங்களில் இளம் தலை முறையினருடன் எவ்வித ஈகோவுமின்றி தனது தனித்துவ இயல்பு நடிப்புப் பாடங்களை இன்னும் அழுத்தமாகப் போதித்தார் நடிப்புப் புத்தர் !
https://www.youtube.com/watch?v=aZg11IiHxLE
https://www.youtube.com/watch?v=rEEJkehsdTo
https://www.youtube.com/watch?v=-jFUsEn7rqI
https://www.youtube.com/watch?v=vQu0WAX96Rc
GG....The Prisoner of 'ngaaa'....!
ஜெமினி மனம் மகிழ்ந்த மழலைகள் சிந்தை நெகிழ்ந்த சிறார்கள் வளர்த்து வாழவைத்த வாலிப பருவத்தோர் !
பகுதி 4 Kamalahaasan grown up in the presence and guidance of GG as his Godfather!!
ஜெமினி கணேசன் வாஞ்சையும் வாத்சல்யமும் ஊட்டி வளர்த்த வாலிபக்கிளிகள் இளம் குயில்கள்!
கமலஹாசனின் திரை ஞானத் தந்தை அமரர் ஜெமினியே !
களத்தூர் கண்ணம்மாவில் ஆரம்பித்து அவ்வை ஷண்முகி வரை கமலஹாசனின் வளர்ச்சியின் பின்புலத்தில் மன்னரின் மாபெரும் பங்கு மாண்பு மிக்கதே !
https://www.youtube.com/watch?v=Mthv...Qsj6L&index=16
https://www.youtube.com/watch?v=UNhURRJerPY
Kamal fillers!!
https://www.youtube.com/watch?v=X2Yzzigv9PY
அமரர் ஜெமினியின் தேன்மதுர காதல் கீதங்கள்
No .6 உவமைகள் நிறைந்து வழிந்த கவிஞரின் இணையற்ற கற்பனைகளின் கவிதைத்தொகுப்பு ....வாழ்க்கைப்படகு ...நேற்றுவரை நீ யாரோ .....
வைர வரிகள்
நேரிலே பார்த்தாலென்ன நிலவென்ன தேய்ந்தா போகும்
புன்னகை புரிந்தாலென்ன பூமுகம் சிவந்தா போகும் .....
https://www.youtube.com/watch?v=PBE9CNqHnbM
Kraoke....
https://www.youtube.com/watch?v=0xy0_lBNWQ0
https://www.youtube.com/watch?v=0ywBmcPBc7k
https://www.youtube.com/watch?v=5z91QaHxzDI
அமரர் ஜெமினியின் அமரத்துவமான காதல் கீதங்கள் வரிசை
No 7
தனிமையிலே இனிமை காண முடியுமா.......ஆடிப்பெருக்கு.......சரோஜாதேவி இணைவில் தனிமைப் பனித்திரை விலகிய மனத்திரை!!
கண்ணியமான காதலனின் மனநிலை வெளிப்பாடுகளை பிசிறின்றி கவுரமாக வெளிப்படுத்தி காதல் இலக்கணம் வடிவமைத்த வஞ்சிக்கோட்டையார்!!
வைரவரிகள்
மலர் இருந்தால் மணம் இருக்கும் தனிமையில்லை
செங்கனி இருந்தால் சுவை இருக்கும் தனிமையில்லை ....மன்னர் நடமாடும் பாடலே இனிமைதானே
https://www.youtube.com/watch?v=wzLxlNeWVPs
Mooderators!
காதலியோடு இனிமை காணாமல் அப்படியென்ன மழை நனைவுத் தனிமை துள்ளாட்டம் மன்னரே ,,,,,,
எக்காலத்திலும் கண்கொட்டாமல் நம்மைக்
கட்டிப்போடும் உற்சாக வெள்ளம் !
https://www.youtube.com/watch?v=irmgxxYkhkw
No 8 எந்தன் பார்வையின் கேள்விக்கு பதிலென்ன,,,,,காதல் சுமைதாங்கி!
https://www.youtube.com/watch?v=eprrnrKgYnU
No 9 பூஜைக்கு வந்த மலரே வா.....பாதகாணிக்கையாக!
https://www.youtube.com/watch?v=wt9lkVLJB6U
No 10 ஆசையினாலே மனம்...கல்யாணபரிசு வேண்டி....!
https://www.youtube.com/watch?v=vXTCb8IfrGY
ஜெமினியால் சிறப்புப் பெற்ற ஏ எல் ராகவன் குரல் குழைவுப் பாடலமுதுகள் !!
வண்ணப்படங்கள் சிறகுவிரித்த காலகட்டத்தில் ஜெமினிக்கு சற்று வயது கூடிவந்தது வெளிப்படையாக குளோசப் காட்சிகளில் தெரிய ஆரம்பித்தது
மன்னரின் மார்க்கட்டும் இளைய தலைமுறை கலைஞர்கள் வரவேற்ப்புப் பெற்று புகழேணியில் ஏறத்துவங்கிய போது முன்போல் தன்னால் இளமை ததும்பும் மென்மையான காதல் உணர்வுகளை வெளிப்படுத்தி ரசிகர்களை ஈர்க்க இயலாது என்பதை புரிந்து கொண்டார் !
வஞ்சிக்கோட்டை வாலிபக் காதல் இளவரசன் களத்தூர் கண்ணம்மாவின் காதல் மன்னனாக உச்சம் கண்டு இப்போது சற்று முதுமை நோக்கி செல்லும் காதலின் ஏகபோக சக்கரவர்த்தியாக மகுடம் தரித்த போதும் அவர் இடத்தை நிரப்ப இன்றுவரை எந்தக்கலைஞராலும் முடியவில்லை என்பதே திரை வரலாறு வெளிப்படுத்தும் நிதர்சனமான உண்மை!!
காதலின் உலக உருவகமே ஜெமினிதான் என்பது இனிமேலும் எத்தனை இளையதலைமுறை கலைஞர்கள் புற்றீசலாகப்படையெடுத்தாலும் கைப்பற்ற முடியாத அவரது அடியும் முடியும் கண்டிட இயலாத காதல் சாம்ராஜய சக்கரவர்த்தி என்னும் மகத்தான இடமே !
ஏ எம் ராஜாவும் பிபி ஸ்ரீநிவாஸும் எஸ்பிபி யும் ...ஏஎல்ராகவனும்....ஜேசுதாசும்...
மன்னருக்கு அவரது சாம்ராஜ்ய பரிபாலனத்தில் வெவ்வேறு காலகட்டங்களில் பெருமை சேர்த்த குரல் தளபதிகள்!
https://www.youtube.com/watch?v=KYAkCv1UYLo
https://www.youtube.com/watch?v=KpL10BM9i88
No Song...but attendance in song scenes....even then...Magnetizing Mesmerizing presence of the one and the only one Centre of Gravity CG/GG!!
https://www.youtube.com/watch?v=qKjzzxsZSvE
https://www.youtube.com/watch?v=5Xeb8zpDtss
https://www.youtube.com/watch?v=AioxtiLTB3Y
https://www.youtube.com/watch?v=vHVwDiEr64Q
Quote:
அந்தக்காலத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன் மற்றும் கொஞ்சும் சலங்கை என்று இரண்டே வண்ணப்படங்களில் நடித்திருந்தார் ஜெமினி !
பிறகும் பெரிதாக வண்ணப் படங்கள் அமையவில்லை ரவிச்சந்திரனோ ஒரு இளம் வசூல் ஹீரோவாக பொழுது போக்கு இளவரசராக களமிறங்கி காதலிக்க நேரமில்லை நான் இதயக்கமலம் மூன்றெழுத்து மீண்டும் வருவேன்... நிறைய வண்ணப்படங்களில் வரிசையாக கல்லா கட்டிக்கொண்டிருந்தார் !
ஜெமினிக்கு சங்கமம் சாந்தி நிலையம் ..சொற்பமான வண்ணப்படங்களே! பின்னாளில் வண்ணப்படங்கள் மட்டுமே நடைமுறை சாத்தியமாகியும்நான் அவனில்லை என்னும் அவரது வாழ்நாள் சாதனை நடிப்புப்படத்தை அவர் தயாரிப்பிலேயே கருப்பு வெள்ளையிலேயே தந்தார் மன்னர் !!
வண்ணக் குழைவிலும் எண்ணம் நிறைந்தார் மன்னர் !!
https://www.youtube.com/watch?v=nv03v9miW4Q
https://www.youtube.com/watch?v=nPcIfN-8uvU
https://www.youtube.com/watch?v=sV1RWJQYD6U
https://www.youtube.com/watch?v=g0eDl2aUByE
Gapfillers!
Saraswathy Sabatham....GG's terror face....!!
GG tries to punish both NT and Vijayaa and wants to become the monarch of the kingdom..short term memory loss to his previous avtaar as a coward villager turned wrestler Veeramallar!! Enjoy the sequence so enthralling with dialogues....dialogues...dialogues...even the elephant gets scared and takes of its pillar-foot and runs back-feet without about turn!!
https://www.youtube.com/watch?v=YIPFopNqSos
Clash of the Titans!
https://www.youtube.com/watch?v=AzE8Wtz7SaA
GEEBOOMBAA.....GG becomes a restless wrestler!
https://www.youtube.com/watch?v=CJIzSGiE4oc
Vetrivel...Veeravel....Hail GGitler!
https://www.youtube.com/watch?v=cOxiVHEHzvI
GG argues with his Karpagam!
https://www.youtube.com/watch?v=R3Qj5EkAe_g
Sing for me....dance for me ...NT refuses to GG!!
https://www.youtube.com/watch?v=6zWI9O3xNII
GG's super fit in NT's super hit ! GG Sivan in NT Sivan!!
https://www.youtube.com/watch?v=EhzzZHOJH3U