டியர் முரளி சார்,
தங்களின் பதிவுக்கும், பாராட்டுக்கும் மனமார்ந்த நன்றி !
அன்புடன்,
பம்மலார்.
Printable View
கலையுலக ஏஞ்சலின் ஏப்ரல் காவியங்கள்
கவரிமான்
[6.4.1979 - 6.4.2012] : 34வது உதயதினம்
பொக்கிஷப் புதையல்
'இன்று முதல்' விளம்பரம் : இதயம் ["கவரிமான்" சிறப்பிதழ்] : 6.4.1979
[செய்தித்தாள் வடிவில் இரண்டு பக்கங்களில் [2 Full Sheet Centrespread] வெளிவந்த பிரம்மாண்டமான விளம்பரம்]
http://i1110.photobucket.com/albums/...GEDC5643-1.jpg
குறிப்பு:
"கவரிமான்" வெற்றிமான் !
பக்தியுடன்,
பம்மலார்.
கர்ணர் கருவூலம் : 1
சிறப்புக் கட்டுரை
கல்கி : 1.4.2012
இரண்டு பக்கங்களும் ஒரு சேர...
http://i1110.photobucket.com/albums/...GEDC5644-1.jpg
முதல் பக்கம் (தனியாக)
http://i1110.photobucket.com/albums/...GEDC5645-1.jpg
இரண்டாவது பக்கம் (தனியாக)
http://i1110.photobucket.com/albums/...GEDC5646-1.jpg
களை கட்டும்...
பக்தியுடன்,
பம்மலார்.
கர்ணர் கருவூலம் : 2
சிறப்பு பேட்டி
தினத்தந்தி குடும்ப மலர் : 1.4.2012
http://i1110.photobucket.com/albums/...GEDC5647-1.jpg
களை கட்டும்...
பக்தியுடன்,
பம்மலார்.
கர்ணர் கருவூலம் : 3
சிறப்புச் செய்தி
தினமலர் [வேலூர்] : 1.4.2012
[உதவி : அன்புள்ளம் திரு.பி.கணேசன்]
http://i1110.photobucket.com/albums/...GEDC5648-1.jpg
களை கட்டும்...
பக்தியுடன்,
பம்மலார்.
அன்பு பம்மலார் சார்,
தங்கள் உயரிய பாராட்டுக்கு நன்றி!
'கவரிமான்' இன்று முதல் இதயம் விளம்பரம் கலக்கல்.
கர்ணரின் புகழ் பாடும் கல்கி, தினத்தந்தி குடும்ப மலர், தினமலர் கட்டுரைகள் பதிவுகள் அருமை!
கர்ணரின் சாதனைகளை கர்ணராய் வாரி வழங்கி விட்டீர்கள். தங்கள் கொடையுள்ளத்திற்கு நன்றி!
நன்றியுடன்
வாசுதேவன்
வெற்றிநடை போடும் எங்கள் சிங்கமே! கர்ணனே! கண்ணுக்குத் தெரிந்த கடவுளே! உன்னை வெல்ல ஒருவரும் இல்லை
http://i1087.photobucket.com/albums/...31355/3-41.jpg
அன்புடன்,
வாசுதேவன்.
Timeless classic makes its mark again
http://www.trichyportal.com/forum/vi...t=486&start=20
அன்புடன்,
வாசுதேவன்.
09.04.2012 அன்று சரித்திர சாதனை புரியும் 25 ஆவது நாள் (சிறப்புப் பதிவு)
http://ttsnapshot.com/out.php/i733_v...h55m12s185.png
http://ttsnapshot.com/out.php/i732_v...1h55m05s91.png
http://ttsnapshot.com/out.php/i735_v...h55m33s139.png
http://ttsnapshot.com/out.php/i736_v...h55m42s183.png
http://ttsnapshot.com/out.php/i737_v...11h56m11s9.png
http://ttsnapshot.com/out.php/i738_v...h56m28s163.png
அன்புடன்,
வாசுதேவன்.
'கர்ணன்' வெற்றிநடை போடும் 25 ஆவது நாள் சிறப்பு நிழற்படம்
http://i1087.photobucket.com/albums/...55/sirappu.jpg
http://i1087.photobucket.com/albums/...355/karnar.jpg
http://www.mazhalaigal.com/images/is...-61_karnan.jpg
அன்புடன்,
வாசுதேவன்.
Dear Pammalar Sir,
Kavarimaan Advt Super. I remember the date of release ,I had some exams in next 2 or 3 days.
I was in Madura College Hostel doing my B.Com.I took my books and went to Sri Devi theater and
was studying for exams in the queue.Golden Days.Sweet Memories.To day I am feeling 30 years younger.
Thanks Pammalar Sir.
http://i1087.photobucket.com/albums/...31355/yuio.jpg
அன்புடன்,
வாசுதேவன்.
dear Raghul
One kind request - don't give publicity for these cheap remarks by pasting it here. Hope you understand.
regards
kumareshan prabhu
Yes my cousin in Chennai in his late 20s, has informed my father, his friends have already watched the epic movie Karnan during last week
now he wants to see the movie.(ticket kidaicha!)
kARNA! Karna! Karna!(Iranthum Irunthum kodutha kodai vallal Sivaji-Karnan!
Santhi Chokalingam's confidence and love for the movie's re-release is appreciable
It's a great record and NT fans are proud of.
திரு. பம்மலார் அவர்களுக்கு,
பிழையான பாடலுக்கு எம் மன்னவர் பரிசளிக்கிறார் என்றால் அது கண்டு வருத்தப்படும் முதல் மனிதன் நான் தான்! என்ற வரிகள் எனக்கு நினைவு வந்தது. என் பிழையை நயமாக எடுத்து சொல்லி, சரியான நிகழ்ச்சி என்ன என்பதை பிறர் மறுக்க முடியாதபடி ஆதாரங்களுடன் விளக்கிய உங்களின் உயர்ந்த பன்பிற்கு (இது நடிகர் திலகத்தின் பிள்ளைகளுக்கு மட்டுமே உரியது) என் நன்றி. இருந்தாலும், ஏதோ நான் செய்த சிறு தவறின் மூலமாக மீண்டும் அந்த பழைய நினைவலைகளுக்குள் போய் வந்தது மனதிற்கு இதமாக இருந்தது.
நட்புடன்!
I prefer next NT release should be either Puthiya Paravai or Engal Thanga Raja..
VPKB should be released afterwards.I dont want to see again Thalaiver dieing in the last.
Immediately one alapparai movie to celeberate Karnan Success.
கர்ணன் - 25வது நாளைக் கடக்கும் திரையரங்குகளின் பட்டியல்
சென்னை
சத்யம் சினிமாஸ், சாந்தி காம்ப்ளெக்ஸ், எஸ்கேப், பி.வி.ஆர், ஏவி.எம்.ராஜேஸ்வரி, மாயாஜால்
சேலம் - ஏ ஆர் ஆர் எஸ்
தருமபுரி - சந்தோஷ்
வேலூர் - ராஜா
திருப்பத்தூர் - மீனாட்சி
குடியாத்தம் - லிட்டில் லட்சுமி
ஆரணி - எம் சி
மதுரை - மதி, சரஸ்வதி
திண்டுக்கல் - ஆர்த்தி
திருநெல்வேலி - முத்துராம்
தூத்துக்குடி - கே எஸ் பி எஸ்
தென்காசி - பத்மம்
நாகர்கோயில் - வசந்தம்
கோவில்பட்டி - ஏ கே எஸ்
பாண்டி - ருக்மணி
திருச்சி - ரம்பா
தஞ்சாவூர் - ஜி வி சிவாஜி
குடந்தை - விஜயலட்சுமி
கோவை - பாபா காம்ப்ளெக்ஸ், ப்ரூக் பாண்ட் சத்யம் சினிமாஸ்
திருப்பூர் - தேவி
காஞ்சிபுரம் நாராயணமூர்த்தி
நங்கநல்லூர் - வெற்றிவேலன்
http://i872.photobucket.com/albums/a...g?t=1333801174
'கவரிமான்' (பொம்மை இதழில் வெளிவந்த ஸ்டில்)
http://i1087.photobucket.com/albums/...an31355/b3.jpg
http://i1087.photobucket.com/albums/...an31355/b2.jpg
அன்புடன்,
வாசுதேவன்.
I apologise to one & all . Hereafter I won't paste these kinds of article. sorry
we have enjoyed the 25days celebrating theatres list townwise. Truth survives and dharmam vellum nadigarthilagam pugazl always pattoli vesi parakkum no one can stop. There is always success news only in all magazines eversince march 16th. Today also satyam full house.
All crdits to nadigarthilagam and nadigarthilagam alone as mentioned in top ten movies of the week taking second place.
டியர் வாசுதேவன் சார்,
தங்களது வளமான பாராட்டுக்கு கனிவான நன்றி !
"கர்ணர்" ஆல்பம் கம்பீர மயம் !
'பொம்மை' இதழின் "கவரிமான்" ஸ்டில் கண்ணைவிட்டு அகல மறுக்கிறது !
அன்புடன்,
பம்மலார்.
டியர் வாசுதேவன் சார்,
தாங்கள் அளித்துள்ள திருச்சி தகவல் சுட்டி மிக அருமை ! எல்லா ஊர்களையும் போலவே திருச்சியையும் "கர்ணர்" கலக்கி வருகிறார். திருச்சி சிவாஜி பேரவையின் நற்பணிகளும் இத்தகவலில் நயம்பட அளிக்கப்பட்டுள்ளன. நமது ஹப்பர், சிவாஜி பேரவை மாநிலத் தலைவர், திரு.சந்திரசேகரன் அவர்கள் இச்சுட்டியைக் காணும்போது மிகுந்த மகிழ்ச்சி அடைவார் !
அரிய சுட்டியை அளித்த உங்களுக்கு உளமார்ந்த நன்றிகள் !
அன்புடன்,
பம்மலார்.
கர்ணர் கருவூலம் : 4
ஸ்பெஷல் ரிப்போர்ட்
குமுதம் ரிப்போர்ட்டர்: 29.3.2012
இரண்டு பக்கங்களும் ஒரு சேர...
http://i1110.photobucket.com/albums/...GEDC5649-1.jpg
முதல் பக்கம் (தனியாக)
http://i1110.photobucket.com/albums/...GEDC5650-1.jpg
இரண்டாவது பக்கம் (தனியாக)
http://i1110.photobucket.com/albums/...GEDC5651-1.jpg
களை கட்டும்...
பக்தியுடன்,
பம்மலார்.
கர்ணர் கருவூலம் : 5
காவிய விமர்சனம்
சினிக்கூத்து : 27.3.2012
http://i1110.photobucket.com/albums/...GEDC5652-1.jpg
களை கட்டும்...
பக்தியுடன்,
பம்மலார்.
டியர் வாசுதேவன் சார்,
25.3.2012 ஞாயிறன்று பெங்களூரூ 'நட்ராஜ்' அரங்கில் நடைபெற்ற "வசந்த மாளிகை" திருவிழாவிற்காக, நெய்வேலியிலிருந்து பெங்களூரூ சென்று அவ்வைபவத்தில் கலந்து கொண்டு, கண்டு களித்து ரசித்து மகிழ்ந்ததோடு மட்டுமல்லாமல், அதன் அத்தனை நிகழ்வுகளையும் ஒன்றுவிடாமல் படம்பிடித்து இணையத்திலும், நமது திரியிலும் சிரமம் கருதாது தரவேற்றி, அக்காணொளிகள் மூலமாகவும், நூற்றுக்கணக்கான புகைப்படங்கள் மூலமாகவும் உலகெங்கிலும் உள்ள அனைத்து அன்புள்ளங்களையும் மகிழ்ச்சிக் கடலில் குளிர்ச்சியாக மிதக்கவிட்டு ஈடுஇணையற்ற சேவை புரிந்த தங்களுக்கு இந்த பெங்களூரூ "வசந்த மாளிகை" சிறப்புப் பதிவை காணிக்கையாக்குகின்றேன் !
அன்புடன்,
பம்மலார்.
பெங்களூரூ "வசந்த மாளிகை" ஸ்பெஷல்
கணேச சேவை : தினச்சுடர்(பெங்களூரூ) : 24.3.2012
[உதவி : அன்புள்ளம் திரு.சிவாஜி கே.நவீன்]
http://i1110.photobucket.com/albums/...EDC5637a-2.jpg
கணேச அலங்காரம் : தினச்சுடர்(பெங்களூரூ) : 27.3.2012
[உதவி : அன்புள்ளம் திரு.சிவாஜி கே.நவீன்]
http://i1110.photobucket.com/albums/...EDC5636a-2.jpg
பக்தியுடன்,
பம்மலார்.
அன்பு பம்மலார் சார்,
தங்கள் அன்பான பாராட்டுதல்களுக்கு என் பணிவான நன்றிகள்.
தங்களின் 'கர்ணன்' கருவூலம் அள்ள அள்ளக் குறையாத அமுத சுரபியாய் அள்ளிக் கொடுத்துக் கொண்டே இருக்கிறது. 'தி கிங்ஸ் ரிட்டர்ன்ஸ்' என்ற அருமையான தலைப்பு 'குமுதம் ரிப்போர்டர்' கர்ணன் கட்டுரைக்கு சாலப் பொருந்துவது போல தங்களுக்கும் பொருந்தும். எப்படி என்கிறீகளா?... சில மாத இடைவெளிக்குப் பின் திரும்ப வந்து திரியில் அதகளப் படுத்துகிறீர்களே! தங்களின் மறு வருகையை 'தி கிங்ஸ் ரிட்டர்ன்ஸ்' என்று சொல்லாமல் வேறு என்ன சொல்லுவது? அந்தத் தலைப்புக்கு மிக மிகப் பொருத்தமான நபர் தாங்களல்லவா!
'சினிக்கூத்து' காவிய விமர்சனம் படிப்பவர்களைப் பரவசப்படுத்துகிறது. அதிகம் கேள்விப்படாத பத்திரிக்கைகளிலிருந்தும் நடிகர் திலகம் பற்றிய செய்திகளைத் தேடிக் கண்டுபிடித்து திரியில் பதிவு செய்வதில் தங்களுக்கு நிகர் தாங்களே! அதற்காக தங்களுக்கு என் ஸ்பெஷல் நன்றிகள்.
பெங்களூரு வசந்த மாளிகையின் அடியேன் பதிவுகளுக்காக தாங்கள் பாராட்டுக்களை அள்ளிக் குவித்து, (வண்ணமயமான 'வசந்தமாளிகை'யின் ஆசிரியர் வேறு ஆயிற்றே! தங்கள் மகிழ்ச்சிக்குக் கேட்கவா வேண்டும்?) அதற்குப் பரிசாக 'தினச்சுடர்' (பெங்களூரூ) பத்திரிக்கையின் 'வசந்தமாளிகை' பதிவுகளையும் அளித்து ஆனந்தக் கண்ணீர் பெருக வைத்து விட்டீர்கள். (கணேச சேவையும், கணேச அலங்காரமும் கன கச்சிதம். பாராட்டுக்கள்) பல்வேறு வேலைப்பளுவின் காரணமாக கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் தாங்கள் திரியில் பங்கு கொள்ள இயலாவிட்டாலும் திரியின் பதிவுகளை நேரம் கிடைக்கும் போதெல்லாம் கவனித்துப் படித்து, சம்பந்தப்பட்டவர்களையும் பாராட்டி உற்சாகப்படுத்தும் தங்களது உயரிய குணமும், பாராட்டும் பண்பும் மலைப்பைத் தருகிறது. தங்களைப் போன்றவர்களின் அன்பான ஆதரவும், நமது திரியின் அனைத்து தூய உள்ளங்களின் ஆதரவும் இருக்கும் வரையில் பெங்களூரு என்ன பெல்ஜியத்திற்குக் கூட சென்று தலைவரைப் பற்றிய செய்திகளைக் சேகரித்து வந்து நமது திரியில் பதிவாகத் தந்து விடலாம்.
மீண்டும் தங்களுக்கும், தங்கள் அசத்தல் பதிவுகளுக்கும் என் சார்பாகவும், நமது திரியின் சார்பாகவும் என் ஆழ்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்புடன்,
வாசுதேவன்.
'கவரிமான் தியாகு' வின் அரிய சிறப்பு நிழற்படங்கள்.
http://i1087.photobucket.com/albums/...31355/11-4.jpg
http://i1087.photobucket.com/albums/...31355/10-5.jpg
http://i1087.photobucket.com/albums/...31355/9-12.jpg
http://i1087.photobucket.com/albums/...31355/8-14.jpg
http://i1087.photobucket.com/albums/...31355/7-17.jpg
http://i1087.photobucket.com/albums/...31355/6-27.jpg
http://i1087.photobucket.com/albums/...31355/4-30.jpg
http://i1087.photobucket.com/albums/...31355/3-42.jpg
http://i1087.photobucket.com/albums/...31355/2-58.jpg
http://i1087.photobucket.com/albums/...31355/1-87.jpg
அன்புடன்,
வாசுதேவன்.
'கவரிமான் தியாகு' வின் அரிய சிறப்பு நிழற்படம்
http://i1087.photobucket.com/albums/...31355/5-29.jpg
அன்புடன்,
வாசுதேவன்.
After ‘Karnan’, It is ‘Kattabomman’, but in 3D!
http://www.filmics.com/Tamil-Movie-N...but-in-3d.html
vasudevan
Campus chat: ‘Colouring the classics’
G. Arun, Integrated M. Tech Remote Sensing: “I am a huge fan of Sivaji Ganesan and if his ‘Navarathiri’ would be restored, it would make for such an interesting watch. The entire film is anchored by Sivaji’s distinct portrayal of the nine different characters encountered by Savithiri. In fact, I would be there at the theatre whenever a Sivaji movie gets restored like ‘Karnan’.
http://www.thehindu.com/arts/cinema/....ece?css=print
vasudevan
Sivaji Ganesan’s Karnan hits Jackpot
http://www.cinema24hours.com/blog/20...-hits-jackpot/
Restored Karna beckons all ages
http://www.deccanchronicle.com/chann...s-all-ages-442
http://tamilmovierockers.com/forums/...ad.php?p=19890
Karnan headed to US
http://www.tamilcreation.com/forum/s...n-headed-to-US
vasudevan
டியர் வாசுதேவன் சார்,
"ஆக்கப்பூர்வமான முறையில், இதயதெய்வத்தின் புகழ் பாடும்விதமாக, தாங்கள் எது வேண்டுமானாலும் செய்யத் தயார் நிலையில் இருப்பவர்".
இது என் கருத்து மட்டுமல்ல, உலகம் அறிந்த உண்மை !
தங்களது உயர்ந்த பாராட்டுதல்களுக்கு எனது உளப்பூர்வமான நன்றிகள் !
"கவரிமான் தியாகு"ஆல்பம், கவரிங் அல்ல சொக்கத்தங்கம் !
அருமையான சுட்டிகளுக்கும் அகம் குளிர்ந்த நன்றிகள் !
அன்புடன்,
பம்மலார்.
Sivaji's Tenaliraman pathi discuss pannirukkoma? Kalaingnar T.V la this wednesday telecast panna poraanga...... have read Tenaliraman stories but never had a chance to watch that film and not much heard of that film as well........
Dear friends,
After a great struggle to enter this thread to share my thoughts,I got the communication today in my mail.Let me thank the following first-
My only God Nadigarthilagam First.
Murali for his vast knowledge,Accuracy,language and making this an elite thread.
Pammalar for his hard work in collecting and compiling the data and his single minded devotion (I cant believe he is 1972 Born??!!)
Karthick,Sharda and Joe for their nice contributions.
The new entrants for lighting it up further.
Last but not the least the Great"Vasu Sir" and we saw the thread sagging without this great soul.
Warm regards
Gopal
I am thrilled to receive the designation of Junior Hubber ,as it shows me younger.Even when I entered industry at the age of 22 ,I entered with Senior designation only.I thank this hub for making me the youngest.
As I am not familiar with rules and regulations of the hub,I presume that I am free to express my thoughts which I feel as correct one.My job is rendered tougher as most of you exhausted my intended materials.I am left out with little option of taking on strongly on The media bias(I encountered these problems with oneindia,Sify and behindwoods),Mis-informations,Brainwashing of the most vulnerable downtrodden masses,Our beloved god's policy of "doing ones job perfectly is the best way to market oneself,not to choose the easy course of buying loyalty for petty cash and inducing fear psychosis,Spreading mis-information on competitors(Treating them like enemy),refused to lobby for awards&Rewards, requires to be dealt strongly without offending anyone and I am choosing this as my first priority.
I am dealing with some common myths from the neutral public and try to answer in the most diplomatic way possible.
Dear Gopal
Warm welcome to this thread.