யாரும் support க்கு வரலன்ன பிரியாணி வாங்கிகுடுத்து அரசியல் கூட்டத்துக்கு ஆள் சேக்கிற மாதிரி PM பண்ணி மத்தவங்கள கூட்டி வந்து அளப்பரை பண்ண விட்டு அப்புறம் வந்து மத்தியஸ்தலம் பண்ணி ஏதோ பெரிய நியாயவாதியா scene போடுறதுனால எல்லாருக்கும் அவர் மேல ஒரு காண்டு இருப்பது உண்மை தான்..:mrgreen: