https://scontent.fmaa3-1.fna.fbcdn.n...6d&oe=5C74653B
சினிமா பைத்தியம் படத்தில் இடம் பெற்ற அன்பைத் தேடி படத்தின் பேனர்
Printable View
https://scontent.fmaa3-1.fna.fbcdn.n...6d&oe=5C74653B
சினிமா பைத்தியம் படத்தில் இடம் பெற்ற அன்பைத் தேடி படத்தின் பேனர்
இன்று நியூஸ் 18 சேனலில் ஒரு விவாதம்... சிறிது நேரம் பார்த்தேன்... அதில் பேரிடர் காலங்களில் நடிகர்கள் உதவி பற்றி விவாதித்துக் கொண்டு இருந்தார்கள்... அதில் ஒருவர் மட்டும் அழுத்தம் திருத்தமாக ஒரு செய்தியை சொன்னார்... பேரிடர் காலங்களில் நடிகர் திலகத்தின் பங்கு... பிற நடிகர்களை விட அதிகமாக சிவாஜி அவர்கள் தன் பங்களிப்பை முறையாகவும் சிறப்பாகவும் செய்திருப்பதாக கூறினார்... அது காமராஜர் ஆட்சியோ தி.மு.க. ஆட்சியோ அல்லது அ.தி.மு.க ஆட்சியோ தமது பங்களிப்பை அரசாங்கத்தின் மூலமாக வெளிப்படையா...க செய்து இருக்கிறார் என்றார்... அதற்கு அவர் பயன்படுத்திய வார்த்தை Proper Channel. .. அதுமட்டுமின்றி தனது நேரடி மேற்பார்வையில் ஆயிரக்கணக்கில் உணவுப் பொட்டலங்கள் தயாரித்து பொது மக்களுக்கு வழங்கினார் என்றார்... எவ்வித சுய விளம்பரமும் இன்றி இதை செய்ததால் அவரது பேருதவிகள் வெளியே தெரியாமல் போய்விட்டது என்று முத்தாய்ப்பாக முடித்தார்... கேட்க ஆனந்தமாக இருந்தது... என்னையறியாமல் கை தட்டினேன்... இன்றைய அரசியல் சூழலில் அவர் இதை பேச வேண்டிய அவசியமும் இல்லை... ஆதாயமும் இல்லை... ஆனாலும் பேசி சிவாஜி அவர்களை கௌரவப்படுத்தினார்.. அவருக்கு நன்றி....
http://oi66.tinypic.com/31479dc.jpg
(jahir hussain)
இன்று நியூஸ் 18 சேனலில் ஒரு விவாதம்...
https://www.facebook.com/rajendiran....8935324896833/
நடிகர்களிலேயே எனக்குத் தெரிந்து நடிகர்களிலேயெ நேர்மையாக நன்கொடையில்
ஆதர்சனமாக கொடுத்த நடிகர் யார் என்றால் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு இணையாக
எம் ஜீ ஆர் கூட செய்ததில்லை. பல லட்சங்கள் 1960 ல் புயல் வந்த பொழுது
தன் வீட்டில் ஆயிரக்கணக்கான பொட்டலங்கள் தயாரித்து கொண்டுபோய் கொடுத்தார்.
அதுமட்டுமல்லாமல் காமராஜர் அவர்களிடம் நன்கொடையும் கொடுத்தர்.
எதிர்கட்சியாக அ தி மு க திமுக இருக்கட்டும் அண்ணாவிடம் ஒரு லட்சம் கொடுத்தார்.
அவரது பட்டியலை கார்த்தால் எல்லாமே பிராப்பர் சனல் எல்லாமே அரசிடம் கொடுத்ததால்தான்
அவருக்கு விளம்பரம் கிடைக்கவில்லை.சிவாஜி கணேசனுக்கு விளம்பரம் கிடைக்கவில்லை.
அவரை ஒப்பிட்டு பார்த்தால் இன்றைய தேரிவரை அவருக்கு இணையாக பள்ளிக்கூடங்களுக்கு நன்கொடை கொடுத்திருக்கிறார்
சிவாஜி கணேசன் மாதிரி நேர்மையாக நடந்துகொள்ளுங்கள்
(மதிமாறன்)
https://scontent.fykz1-1.fna.fbcdn.n...9c&oe=5C691AAE
https://scontent.fmaa3-1.fna.fbcdn.n...3d&oe=5C7BF725
எதிர் வரும் நவம்பர் 30 வெள்ளிக்கிழமை மாலை, ஹிந்து தமிழ் திசை நாளிதழ் நடத்தும் சிம்மக்குரலோன் 90 விழாவிற்கான அறிவிப்பு இன்றைய ஹிந்து டாக்கீஸ் இணைப்பில் வெளியாகியுள்ளது. அதன் நிழற்படம் இங்கே பகிர்ந்து கொள்ளப்படுகிறது. அனுமதிக்கான விவரம் அதிலேயே கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பயன்படுத்திக்கொண்டு நண்பர்கள் திரளாக வந்து விழாவை சிறப்பிக்க வேண்டுகிறோம்.
https://scontent.fmaa3-1.fna.fbcdn.n...9d&oe=5C7C351C
விரைவில் பொன்விழா கொண்டாடும் உயர்ந்த மனிதன் திரைக்காவியத்தைப் பற்றி நமது முரளி சாரின் அபாரமான ஆய்வுரை இன்றைய 23.11.2018 ஹிந்து டாக்கீஸ் இணைப்பிலிருந்து..