https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...03&oe=5E5139A3
நன்றி Veeyaar
Printable View
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...03&oe=5E5139A3
நன்றி Veeyaar
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...4c&oe=5E64956C
நன்றி Veeyaar
#மக்கள்தலைவரின் அன்பு இதயங்களே,
நடிகர்திலகத்தின் மாபெரும் வெற்றிகாவியம் #சிவந்தமண் திரைப்படத்தின் #பொன்விழா....
மதுரை சிவாஜி ரசிகர்களின் சார்பில்
... மதுரை சென்ட்ரல் திரையரங்கில்
10.11.2019 மாலை 5.40 மணிக்கு....
கோலாகலமாக கொண்டாடப்படுகிறது...
அதுசமயம், 1969ல் #சிவந்தமண் திரைப்படத்தைதிரையிட்ட.
#சென்ட்ரல் தியேட்டருக்கு....
மதுரை சிவாஜி ரசிகர்களின் சார்பில்...
வழங்கப்பட உள்ள,
#பிரமாண்டமான நினைவு பரிசு
உங்கள் பார்வைக்கு....
முக்கிய பிரமுகர்கள் கலந்து சிறப்பிக்க
உள்ள விழாவிற்கு.....
மக்கள்தலைவரின் அன்பு இதயங்கள்
திரளாக கலந்து சிறப்பிக்க வேண்டுகிறோம்.
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...f0&oe=5E5473AE
நன்றி Sundar Rajan