சின்ன வயசு ஒரு கன்னி மனசு என்னென்னவோ நினைக்குது
பூவோடு சுகம் கொண்டாட வரும் பொன்னிற வண்டாக
Printable View
சின்ன வயசு ஒரு கன்னி மனசு என்னென்னவோ நினைக்குது
பூவோடு சுகம் கொண்டாட வரும் பொன்னிற வண்டாக
நினைக்கத் தெரிந்த மனமே
உனக்கு மறக்கத் தெரியாதா
பழகத் தெரிந்த உயிரே
உனக்கு விலகத் தெரியாதா
உனக்கென இருப்பேன் உயிரையும் கொடுப்பேன்
உன்னை நான் பிரிந்தால் உனக்கு முன் இறப்பேன்
உயிரே உயிரே
அழைத்ததென்ன ஓசை
கேட்டு ஓடி வந்தேன்
மறைந்ததென்ன
ஓடி ஓடி நீ ஒளிஞ்சாலும்
ஒதுங்கி ஒதுங்கி நீ மறைஞ்சாலும்
தேடி தேடிதான் உன்னை தொடரும்
தேடித் தேடிக் காத்திருந்தேன் தெய்வம் என்னைப் பார்க்கவில்லை
என்னை அழைத்தது யாரடி கண்ணே என்னையறியாமலே
என்னைக் கேட்டால் எனக்கென்ன தெரியும் என் வசம் நானில்லையே
யாரடி வந்தார் என்னடி சொன்னார் ஏனடி இந்த உல்லாசம் காலடி மீது ஆறடி
கால்களே நில்லுங்கள் கண்களே சொல்லுங்கள்
நாணம் என்பது நாடகமா
அதில் மௌனம் என்பது சம்மதமா
சம்மதமா
நான் உங்கள் கூட வர சம்மதமா
சரி சமமாக நிழல் போலே நான் கூட வர