HR, Sindhu Bhairavi is nice. But Siva Kumar...
Thanks Mahesh. He must be into that sport.
Printable View
HR, Sindhu Bhairavi is nice. But Siva Kumar...
Thanks Mahesh. He must be into that sport.
grouch, sangeetha mEdaiya....robotic head bob up and down with eyes popped erect....sAkkadaiyAkak pAkkurIngaLA? *terror look at suhasini, who remains unfazed being a terror herself *
:lol: Plum, you are the best at this...
Nagarjuna, Venkatesh, I think Allu Arjun & Naga Chaitanya all Madras boys dhAn.
Also, the not so succesful Aryan Rajesh, who tried his best to be a hero and failed in both languages. Most Telugu Directors and Top stars got their offspring educated in Chennai. Not sure if that trend continues now.
Mr.Plum
Is It, This is New News for me!!!
இன்று வெளியாகும் இளைய திலகத்தின் சங்கரன் கோவில் மாபெரும் வெற்றியடைய வாழ்த்துகிறோம். இப்படத்தின் வெளியீட்டைக் குறிக்கும் வகையில் பத்திரிகையில் வெளியான விளம்பரத்தின் நிழற்படம்
http://i872.photobucket.com/albums/a...lreleasead.jpg
இன்று தன்னுடைய 29வது ஆண்டில் நுழையும் இளைய திலகம் பிரபு நடித்த சுமங்கலி திரைப்பட வெளியீட்டை நினைவு கூறும் வகையில் அப்போது வெளியான விளம்பரத்தின் நிழற்படம். நன்றி திரு பம்மல் ஆர். ஸ்வாமிநாதன், ஆசிரியர், வசந்த மாளிகை மாத இதழ்.
http://i1094.photobucket.com/albums/...EDC4291a-1.jpg
இப்படத்திலிருந்து மெல்லிசை மன்னரின் இசையில் உருவான ஒரு பாடல்.
http://www.youtube.com/watch?v=pgU8W...layer_embedded
அன்புடன்
ராகவேந்தர் சார்,
தாங்கள் பதிப்பித்த 'சங்கரன்கோவில்' விளம்பரத்தின் மூலம், நம் காலத்திய அகஸ்தியா, கிருஷ்ணவேனி திரையரங்குகள் இன்னும் செயல்பாட்டில் இருந்து வருவது அறிந்து சந்தோஷம். (ஏனென்றால் சென்னையில் திடீர் திடீரென்று பழைய அரங்குகள் மாயமாக மறைந்து கொண்டிருக்கின்றன).
ராகேஷ், அது உங்கள் கருத்து.....
எனக்கு சிந்து பைரவி மொத்தப்படமும் போர். சிவகுமார், சுகாசினி, மணிமாலா, ராகவேந்தர் என்று ஆளாளுக்கு சூப்பர்லேட்டிவ் ஆகப்பார்த்திருப்பார்கள்.
ஒரு காட்சியில் சுகாசினியிடம் தன் மனைவி சுலக்ஷணாவைப்பற்றிச்சொல்லும் சிவகுமார் "அவளுக்கு சங்கீதம்னாலே..." (என்றதும் சட்டென்று காட்சியை மாற்றி சுலக்ஷணா காய்கறிக்கடையில்) "கிலோ என்னவிலை?" என்று கேட்பதாக காட்டியிருப்பார். என்ன ஒரு அபத்தம் இது?
அப்படீன்னா ஒரு டாக்டரின் மனைவிக்கும் ஆபரேஷன் செய்யத் தெரிந்திருக்க வேண்டுமா?. ஒரு வக்கீலின் மனைவியும் கூட இ.பி.கோ.செக்ஷன்களை கரைத்து குடித்திருக்க வேண்டுமா?.
ஏன் கே.பி.இப்படியெல்லாம் எழுதினார்?.
:lol: Mr_Karthik, "உங்கள் கருத்து"-நு சொன்னவுடனே, நான் என்னமோ உங்களுக்கு ரொம்ப பிடித்த படமோ-நு நெனெச்சேன். I said nice, to be nice. Actually, the film is highly watchable for the supports. It would be a terribly boring film without Sulokshana (highly underrated, poor woman), Delhi Ganesh and Janagaraj.
நீங்க கேட்குற கேள்வி வாஸ்தவம்தான். I don't think I can sit through the film again. I think Plum has few words to say after this....
enakkum same dhan grouch. It is not an avoidable movie. Not great, especially in retrospect. Thanks primarily to the muyaRchi acting of Suha and muyaRchiyE-paNNa-mAttEn acting of Siva.
andha
Siva: avaLukku sangeethamnA...
(KB Cut)
Sulak: kilo enna vilai
was quite a brilliant touch as I saw it then. It still raises a few chuckles.
Raghavendra is a big bore - annoying presence. No wonder he was saddled with a wife whose guilty secret was Suhasini.
Dr wifeku surgery theriyaNumA? Nice question. I think arts touch everyone's life, unlike boot polishing or beat patrolling. Even ordinary rasikas like us wish to share our taste in art with our beloved. An artist wishing the same is quite natural...only thing is Siva was his usual "Eyes Erect, Stand Upright, Roll Eyes Up and Down, Bob Head Left to Right, Right to Left, Up to Down, Down to Up" mode, which spoilt the effect.