உளவு காட்டுல
வித வெதப்ப ஓணான்
கரட்டுல கூழ் குடிப்ப
அவாரன் குழையில கை
துடைப்ப பாவமப்பா
ஓஹோ
Printable View
உளவு காட்டுல
வித வெதப்ப ஓணான்
கரட்டுல கூழ் குடிப்ப
அவாரன் குழையில கை
துடைப்ப பாவமப்பா
ஓஹோ
ஆஹா இன்ப நிலாவினிலே ஓஹோ ஜகமே ஆடிடுதே
ஆடிடுதே விளையாடிடுதே
தாரா சந்திரிகை உலாவும் நிலையிலே
தவழும் நிலவின் அலை தனிலே சுவை தனிலே
தங்கத் தோணியிலே தவழும் பெண்ணழகே - நீ
கனவுக் கன்னிகையோ - இல்லை
காதல் தேவதையோ?
யார் இவள் யார் இவள் யார் இவளோ
காதல் தேவதை தேவதை தேவதை தேவதை
காற்றில் வந்தாலே இது dreamமா நிஜமா யார் இவளோ
இது என்ன நிஜமா…
நீ நான் ஆனால் நிஜமா…
ஒரு மரங்கொத்தி பறவை…
மனம் கொத்தி போகுதே…
மழை
கோதையே முத்து மாரியம்மா
சொல்றேண்டா… வருகிறேனம்மா
மழையின் கோபம் வெள்ளமடி
கதிரின்
Sent from my SM-A736B using Tapatalk
செங்கதிரே செங்கதிரே தலை தொங்கியது யாராலே சங்கடமோ சஞ்சலமோ அதை எத்திவிடு காலாலே
ஒரு பக்கம் பாக்கிறா ஒரு கண்ணை சாய்க்கிறா
அவ உதட்டைக் கடிச்சிக்கிட்டு மெதுவாக சிரிக்கிறா
காலாலே நிலத்திலே கோலம் போட்டுக் காட்டுறா
கம்பி போட்ட ஜன்னலிலே கன்னத்தைத் தேய்க்கிறா
கண்களை மூடி மூடி ஜாடை கொஞ்சம் காட்டுறா
கறந்த பாலை நான் கொடுத்தா கையைத் தொட்டு வாங்குறா
கொடுத்த மனசுக்கும்
எடுத்த மனசுக்கும்
கேள்வி என்ன....
ஜாடை என்ன....
கேள்வி என்ன
ஜாடை என்ன
தேவை இல்லை வெட்கம்
இளையவர் உலகம் தனி உலகம்
இனிமை கொஞ்சும் புது உலகம்
ஆசைக்கு இல்லை வெட்கம் அன்புக்கில்லை பஞ்சம்
அலை ஆடும் கரையோரம் விளையாடும் நெஞ்சமே