ஒரு காட்சியில், ஹீரோயினை ஹோட்டல் மொட்டைமாடிக்கு அழைத்து செல்வார் கமல். அதுக்கும் முன்பு வரும் பின்னணி இசை, தண்ணீர் சொட்டும் சத்தத்தை வைத்து பண்ணிருப்பார். மொட்டை வெறிகொண்டி ஆடியிருப்பாப்ல. கார்த்திக்ராஜா செய்திருக்க வாய்ப்பே இல்லை.
ஆனால், இந்த படம் ஊத்திகிட்டதால் தேவர் மகனில் ஏறிய க்ராஃப் சற்று இரங்கிட்டு! அப்புறம் தான் பாலுமகேந்திரா ஸ்டேட்மென்ட் விட்டார் "கமல் ஒரு நல்ல படம் தந்தால் அடுத்து பத்து குப்பைப்படம் செய்கிறார்"