http://i46.tinypic.com/2vb7ghe.jpg
Printable View
பிறந்த நாள் செய்தி
மக்கள் திலகத்தின் ரசிகர்கள் சார்பாக தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் .
மக்கள் திலகத்துடன் நடித்ததினால் ஜெயலலிதா வுக்கு கிடைத்த பெருமை .
1965 - ஆயிரத்தில் ஒருவன் படத்தின் புகழ் மூலம் மாபெரும் வரவேற்பினை பெற்றார் .
பின்னர் கன்னித்தாய் - முகராசி - சந்திரோதயம் - தனிப்பிறவி தாய்க்கு தலை மகன் படங்களில் அருமையான பாடல் காட்சிகளில் நடித்து ரசிகர்களின் இதயத்தில் மக்கள் திலகத்தால் இடம் பிடித்தார் .
காவல்காரன் படத்தில் சிறப்பாக நடித்திருந்தார் .
1968 அத்தனை மக்கள் திலகத்தின் படங்களில் நடித்தது சாதனை .
ஒளிவிளக்கு - குடியிருந்தகோயில் - ரகசியபோலீஸ் 115
கணவன் - காதல் வாகனம் படங்களில் கிளா மர் பாத்திரத்திலும் - தேர்த்திருவிழா - புதிய பூமி படத்தில் கிராமத்து பெண் வேடத்திலும் - கண்ணன் என் காதலன் படத்தில் குணசித்திர வேடத்திலும் நடித்தார் .
அடிமைப்பெண் படத்தில் முதல் முறையாக சொந்த குரலில் மக்கள் திலகத்தின் ஆதரவால் பின்னணி பாடல் பாடினார் .
வில்லி வேடத்தில் சோபித்தார் . நம்நாடு படத்தில் நவநாகரீக வேடத்தில் சிறப்பாக நடித்தார் .
மாட்டுக்கரவேலன் - என் அண்ணன் - தேடிவந்த மாப்பிள்ளை - எங்கள் தங்கம் -குமரிகோட்டம் -நீரும் நெருப்பும் - ஒரு தாய் மக்கள் - ராமன் தேடிய சீதை -அன்னமிட்டகை - பட்டிகாட்டு பொன்னையா என்று 28 படங்கள் நடித்து புகழ் பெற்றார் .
மூன்று பொது தேர்தலில் மக்கள் திலகத்தின் புகழால் - பெயரால் - கட்சி சின்னத்தால் ஆட்சி அமைத்த முதல்வர் மக்கள் திலகத்தின் புகழை இருட்டடிப்பு செய்யம் கட்சி நிர்வாகிகளை கண்டிக்க வேண்டும் .
ஜெயா டிவி தன்னுடைய போக்கினை மாற்றி புரட்சித்தலைவரின் படங்கள் - செய்திகள் தினமும் ஒளி பரப்பவேண்டும்
மக்கள் திலகத்தை தொடர்ந்து புறக்கணித்தால் வரும் நாடாளு மன்ற தேர்தலில் 40/40 வெறும் கனவுதான் .
மக்கள் திலகத்தால் புகழ் பெற்றவர்கள் இன்று அவரையே மறக்கும் அளவிற்கு விளம்பரத்தில் மக்கள் திலகத்தின் படத்தை ஸ்டாம்ப் அளவிற்கு கொண்டு வந்த சுருங்கிய மனது படைத்தவர்களை கண்டு கொள்ளாத ஜெயலலிதா
அணுகுமுறை மக்கள் மனதில் ஒரு நாளும் இடம் பெறமாட்டார்கள் . மறக்க படுவார்கள் . இது சத்தியம் .
இந்த பிறந்த நாளிலாவது ஜெயலலிதா தனது போக்கினை
மாற்றி கொள்வார் என்று நம்புவோமாக .
.
Thank you for movie update of Raman Thediya Seethai.
http://i125.photobucket.com/albums/p...ps63c9cd6f.png
நமது இதயதெய்வத்தின் 2வது வருட தேர்திருவிழா தொகுப்பினை வழங்கிய தலைவரின் பக்தன் வேலூர் ராமமூர்த்தி அவர்களுக்கு என் நன்றிகள்.
http://i125.photobucket.com/albums/p...ps63c9cd6f.png
Re-Release list of MGR movies in 2012 in Coimbatore.
http://www.mgrroop.blogspot.in/2013/...vies-2012.html
http://i125.photobucket.com/albums/p...ps63c9cd6f.png
ஆண்டவன் உலகத்தின் முதலாளி
அவனுக்கு நான் ஒரு தொழிலாளி
அன்னை உலகின் மடியின் மேலே
அனைவரும் எனது கூட்டாளி
ஆண்டவன் உலகத்தின் முதலாளி
அவனுக்கு நான் ஒரு தொழிலாளி
அன்னை உலகின் மடியின் மேலே
அனைவரும் எனது கூட்டாளி
http://i49.tinypic.com/vq08if.jpg
அழகிய தமிழ்மகள் இவள் -
இருவிழிகளில் எழுதிய மடல் -
மெல்லமொழிவது உறவெனும் குறள்
http://i49.tinypic.com/2wfjvwo.jpg
உழைக்கும் தோழர்களே ஒன்று கூடுங்கள்
உலகம் நமது என்று சிந்து பாடுங்கள்
உழைக்கும் தோழர்களே ஒன்று கூடுங்கள்
உலகம் நமது என்று சிந்து பாடுங்கள்
மேடு பள்ளம் இல்லாத சமுதாயம் காண
என்ன வழி என்று எண்ணிப் பாருங்கள்
அண்ணா சொன்ன வழி கண்டு நன்மை தேடுங்கள்
அண்ணா சொன்ன வழி கண்டு நன்மை தேடுங்கள்
நீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற இந்த
நாடெங்கும் இல்லாமை இல்லையென்றாக
http://i49.tinypic.com/ngom5e.jpg
ஊருக்காக உழைக்கும் கைகள்
உயர்ந்திட வேண்டாமோ
அவை உய*ரும் போது
இம*ய*ம் போலத் தெரிந்திட* வேண்டாமோ
ஊருக்காக உழைக்கும் கைகள்
உயர்ந்திட வேண்டாமோ
அவை உய*ரும் போது
இம*ய*ம் போலத் தெரிந்திட* வேண்டாமோ
பிற*ருக்காக வாழும் நெஞ்சம்
விரிந்திட* வேண்டாமோ
அது விரிந்திடும் போது
குன்றினைப் போல நிமிர்ந்திட வேண்டாமோ
http://i46.tinypic.com/e63nsk.jpg
ஒரு தாய் மக்கள் நாம் என்போம்
ஒன்றே எங்கள் குலம் என்போம்
தலைவன் ஒருவன் தான் என்போம்
சமரசம் எங்கள் வாழ்வென்போம்
ஒரு தாய் மக்கள் நாம் என்போம்
ஒன்றே எங்கள் குலம் என்போம்
தலைவன் ஒருவன் தான் என்போம்
சமரசம் எங்கள் வாழ்வென்போம்
சமரசம் எங்கள் வாழ்வென்போம்
ஒரு தாய் மக்கள் நாம் என்போம்
வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
http://i45.tinypic.com/2ly6e87.jpg
ஒன்று எங்கள் ஜாதியே
ஒன்று எங்கள் நீதியே
உழைக்கும் மக்கள் யாவரும்
ஒருவர் பெற்ற மக்களே
உழைக்கும் மக்கள் யாவரும்
ஒருவர் பெற்ற மக்களே
http://i49.tinypic.com/f9m4vq.jpg
பொது நீதியிலே புதுப் பாதையிலே
வரும் நல்லோர் முகத்திலே விழிப்பேன்
வரும் நல்லோர் முகத்திலே விழிப்பேன்
http://i48.tinypic.com/f3ciso.jpg
நான் உங்கள் வீட்டுப் பிள்ளை
இது ஊர் அறிந்த உண்மை
நான் செல்லுகின்ற பாதை
பேரறிஞர் காட்டும் பாதை
நான் உங்கள் வீட்டுப் பிள்ளை
இது ஊர் அறிந்த உண்மை
நான் செல்லுகின்ற பாதை
பேரறிஞர் காட்டும் பாதை
http://i46.tinypic.com/21b0gsw.jpg
பிறந்த இடம் தேடி நடந்த தென்றலே
பெருமையுடன் வருக*
உன் திருவடித் தாமரை தொடங்கிய பாதையில்
தேசம் நன்மை பெருக !
http://i48.tinypic.com/30jtv9y.jpg
இறைவன் ஒருவன் இருக்கின்றான்
இந்த ஏழைகள் உழைப்பில் சிரிக்கின்றான்
இந்த ஏழைகள் உழைப்பில் சிரிக்கின்றான்
http://i45.tinypic.com/fjq0rr.jpg
அன்பு மலர்களே நம்பி இருங்களேன்.
நாளை நமதே.. இந்த நாளும் நமதே
தருமம் உலகிலே இருக்கும் வரையிலே
நாளை நமதே.. இந்த நாளும் நமதே
தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம்
ஓர்வழி நின்று நேர்வழி சென்றால்
நாளை நமதே...
காலங்கள் என்னும் சோலைகள் மலர்ந்து
காய்கனியாகும் நமக்கென வளர்ந்து
நாளை நமதே..
http://i47.tinypic.com/mheqld.jpg
https://www.youtube.com/watch?v=iqrk9JJ0_gY
KUDI IRUNTHA KOIL - 4