தீபாவளி திருநாளில் வெளிவந்த மக்கள் திலகத்தின் படங்கள் .
மன்னாதி மன்னன் - 1960
தாய் சொல்லை தட்டாதே - 1961
விக்கிரமாதித்தன் - 1962
பரிசு - 1963
படகோட்டி - 1964
தாழம்பூ - 1965
பறக்கும் பாவை - 1966
விவசாயி - 1967
காதல் வாகனம் - 1968
நம்நாடு - 1969
நீரும் நெருப்பும் - 1971
உரிமைக்குரல் - 1974
பல்லாண்டு வாழ்க - 1975.