-
http://i64.tinypic.com/2ey876e.jpg
இலவச ஆம்புலன்ஸ் திட்டத்தை கொண்டுவந்தது தாங்கள்தான் என்று திமுகவும், இந்த திட்டத்தை அன்புமணி தான் கொண்டுவந்ததாக பாட்டாளி மக்கள் கட்சியும் மாறிமாறி உரிமை கொண்டாடுகின்றன! அதிமுகவிலோ ஆட்சியை தக்கவைப்பதிலும், கட்சி யார்கைக்கு போகப்போகிறது என்ற கவலையிலும் வாய்மூடி மவுனியாக உள்ளனர். பழைய டப்பாவிற்கு புதுபெயிண்ட் அடித்து புதியது என்று மார்கெட்டில் விற்பதுபோல் 1979 நவம்பரில் தனது முதலாம் ஆட்சிகாலத்திலேயே எம்ஜிஆர் கொண்டு வந்த இலவச ஆம்புலன்ஸ் திட்டமே 108 ஆக உருமாறியுள்ளது. அதற்கு அச்சாரமே எம்ஜிஆர்தான்!
முதல்வர் கேட்டுக்கொண்டதன் பேரில் டாக்டர் நடராசன், விபத்து மற்றும் மருத்துவ சேவை உதவிக்கான வரைவு திட்டத்தை திட்டக்குழுவிடம் சமர்ப்பித்தார். முதல்வர் எம்ஜிஆர் உடனே அதற்கு ஒப்புதல் அளித்து ரூ50 லட்சத்தை ஒதுக்கி செயல்படுத்தினார். முதல்கட்டமாக ரூ. 60 ஆயிரம் வீதம் 50 ஆம்புலன்ஸ்களும், உயிர் காக்கும் மருந்துகள், கருவிகள், உபகரணங்களும் வாங்கப்பட்டன. திட்டம் சிறப்பாக செயல்பட அப்போதைய காவல்துறை ஆணையர் ஸ்ரீபால்,
மெட்ராஸ் கமிஷனர் ராமகிருஷ்ணன், சென்னை மருத்துவகல்லூரி முதல்வர் லலிதா காமேஸ்வரன், முன்னாள் மருத்துவகல்லூரி முதல்வர்கள் மரு. நடராசன், மரு.சொக்கலிங்கம் ஆகியோரைக் கொண்ட கண்காணிப்பு குழுவையும் எம்ஜிஆர் அமைத்தார்.
மேலும் 140 ஆம்புலன்ஸ்களும், 39 தகவல் மையங்களும், ஒயர்லஸ் கருவிகளுடனும் 1980ல் விரிவுபடுத்தினார். அனைத்து அரசு மருத்துவமனைகளுடன் 30 பெரிய தனியார் மருத்துவ மனைகளும் இதனுடன் இணைக்கப்பட்டன. மொத்தத்தில் 1979 நவம்பரில் இந்தியாவிலேயே தமிழகத்தில் முதன்முதலாக இந்த இலவச ஆம்புலன்ஸ் திட்டத்தை அறிமுகப்படுத்தியது பொன்மனச்செம்மலே!
ஆதாரம்: தகவல் அறியும் உரிமைச்சட்டம் மற்றும் ஜுனியர் விகடன் 17/4/2011 இதழ்
http://i63.tinypic.com/2vknggg.jpg
http://i66.tinypic.com/1498qkx.jpg
நன்றி எம்ஜிஆர் தளம் முகநூல்
-
நண்பர் திரு.மகாலிங்கம் மூப்பனார் அவர்களே,
தக்க சமயத்தில் தகுந்த ஆதாரங்களோடு , இந்த செய்தியை பதிவிட்டதற்கு நன்றி.
108 ஆம்புலன்ஸ் சேவையை தொடங்குவதிலும் நமது மக்கள் தலைவர் எம்.ஜிஆர்.
அவர்கள் முதல்வராக திகழ்ந்தார் என்பது வரலாறு .
-
கடந்த மாதம் நாகர்கோவிலில் திருமண வைபவத்திற்கு சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் .
நாகர்கோவில் - திருவனந்தபுரம் நெடுஞ்சாலையில் தக்கலை நகராட்சி அலுவலகம்
அருகில் அமைந்துள்ள மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். சிலை.
http://i64.tinypic.com/20sgiz8.jpg
-
நாகர்கோவில் - திருவனந்தபுரம் நெடுஞ்சாலையில் , பார்வதிபுரத்தில் அமைந்துள்ள
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். சிலை.
http://i66.tinypic.com/20b1ykm.jpg
-
-
-
-
-
கோவை ராயலில் மக்கள் திலகம் /புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் இரு வேடங்களில் அசத்திய "மாட்டுக்கார வேளாண் " மகத்தான 2 வது வாரமாக வெற்றிநடை போடுகிறது .
http://i65.tinypic.com/2h5tb35.jpg
தகவல் உதவி : நண்பர் திரு.வி.கே. எம்., கோவை.
-
https://s21.postimg.org/er6pygprb/IMG_4645.jpg
Daily thanthi - Coimbatore edition - 12.07.2017
-
Daily thanthi - Coimbatore edition- 13.07.2017https://s22.postimg.org/qplp95fyp/IMG_4646.jpg
-
Daily thanthi today - Puducherry edition
http://i66.tinypic.com/14ncsvt.jpg
-
Malaimalar today - Puducherry edition
http://i68.tinypic.com/2mfyavb.jpg
-
http://i66.tinypic.com/sngtj9.jpg
MADURAI -THE HINDU DT.03/07/2017
News by : Sri. Tamilnesan, Madurai.
-
-
-
மதுரையில் எம்.ஜி.ஆர். பக்தர் திரு. ராஜேஷ் அவர்களின் புதல்வன் காதணி விழாவில் வைக்கப்பட்டிருந்த பேனர்கள் நண்பர்களின் பார்வைக்கு .
http://i65.tinypic.com/vglpx5.jpg
-
-
-
பெங்களூரு நடராஜ் திரை அரங்கில் கடந்த 07/07/2017 முதல் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தென்னக ஜேம்ஸ்பாண்டாக நடித்த "ரகசிய போலீஸ் 115" தினசரி 4 காட்சிகளில் வெற்றி நடை போடுகிறது .
http://i67.tinypic.com/25jdv5v.jpg
தகவல் உதவி : நண்பர் திரு. வினோத் ,பெங்களூரு .
-
-
-
-
-
-
-
பெங்களூரு தமிழ் சங்கத்தில் வரும் ஞாயிறு (16/07/2017) அன்று நடைபெற உள்ள
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா பற்றிய அழைப்பிதழின் தோற்றம்
http://i65.tinypic.com/ibxpns.jpg
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-