காணும் kalai ellaam kankaatchi
adhu kaaviya thaaiyin arasaatchi
http://www.dailymotion.com/video/x15...971_shortfilms
Printable View
காணும் kalai ellaam kankaatchi
adhu kaaviya thaaiyin arasaatchi
http://www.dailymotion.com/video/x15...971_shortfilms
எல்லாம் தெரிகிறது
அழகு எல்லாம் தெரிகிறது
மனக்கண்ணுக்குள் முன்னாலே
ஒரு கண்ணாடியைப் போலே
கண்ணாடி அம்மா உன் இதயம் என் கண்ணே!
நான் அதைப் பார்த்தால் என் முகம் காட்டும்
தெய்வீக பந்தம் நம் உறவு எந்நாளும் தேயாத நிலவு
Sent from my SM-G935F using Tapatalk
தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல்
கேட்டாலும் போதும் இள நெஞ்சங்கள் வாடும்
வாடா மலரே தமிழ்த் தேனே
என் வாழ்வின் சுவையே ஒளிவீசும் முழுநிலவே
தேனில் வடித்த சிலையே
அடி வானில் மலர்ந்த மலரே
பொங்குது மனம் ஏங்குது தினம்
பங்கு தரணும் பாவை உந்தன் மனதில்
பொங்குதே புன்னகை
புள்ளியிட்ட கலைமானை
அல்லியிட்ட விழியோரம்
பொன்மின்னல் வெள்ளம் பொங்குதே
புன்னகை புரியாதா
காதலைச் சொல்ல வார்த்தையில்லை
புன்னகை புரியாதா...
https://www.youtube.com/watch?v=2qEaO-Sggdo
காதல் என்பது எது வரை
கல்யாண காலம் வரும் வரை
கல்யாணம் என்பது எது வரை
கழுத்தினில் தாலி விழும் வரை
கல்யாண வலையோசை கொண்டு
காற்றே நீ முன்னாடி செல்லு
பின்னாடி நான் வாறேன் என்று
கண்ணாளன் காதோடு சொல்லு
வாறேன்... vazhi paarthiruppen... vandhaa... innum thanthiduven
andhi mayangura nerathile aatrangkarai Orathile
atthai magal EkkathilE kaatthiruppen
https://www.youtube.com/watch?v=BoALzrV_wyg
அந்தி மழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும்
உன் முகம் தெரிகிறது
இந்திரன் தோட்டத்து முந்திரியே
மன்மத நாட்டுக்கு மந்திரியே
இந்திரன் கெட்டது பொம்பளையாலே சந்திரன் கெட்டது பொம்பளையாலே
பொம்பள நெனச்சா முடியாததில்ல அவ கண்ணுல பட்டா படியாததில்ல
சந்திரனப் பாத்தா சூரியனா தெரிகிறது
செங்கரும்பு கூட வேம்பாக கசக்கிறது
பச்சைக்கொடி அச்சம் தரும் பாம்பாய் அசைகிறது
Hi Priya... getting ready for Pongal....
செங்கரும்பு தங்கக்கட்டி ஏலேலக்குயிலே
ஹே அன்னமே ஏலேலக்குயிலே குயிலே அன்னமே
Hello NOV! :)
Is that question or a statement?
ஹே ஓராயிரம்
மலர்களே மலர்ந்தது
உலகிலே சுகமே இதுதானோ
That's good!
அழகிய செந்நிற வானம்
அதிலே உன் முகம் கண்டேன்
புது ரோஜாவில் ஒன்று
பெண்ணென்று வந்து
கண்ணோடு நின்ற அழகோ
பெண்களாலே உலகிலே பெருமை காணும்
இன்பம் தோன்றும் நிலையாகவே என்றுமே
இன்ப எல்லை காணும் நேரம்
இனிக்கும் மாலை சோலையோரம்
அன்பு கொண்ட தென்றல் வந்து
உறவாடுதே நெஞ்சம் ஊஞ்சலாடுதே
சாலை ஓரம் சோலை ஒன்று வாடும் சங்கீதம் பாடும்
கண்ணாளனை பார்த்து கண்ணோரங்கள் வேர்த்து
Oh oops typo!!! paatta maaththunga NOV! :ashamed:
Among all the words I sang, you had to pick saalai? :roll:
அன்பு மலர்களின் சோலை இது
ஆசை மனம் இட்ட கோலம் இது
Sent from my SM-G935F using Tapatalk
ungaLUkku remba vayasu aagi pOch... paattu paadiyaachu puriya maattEnguthu! [emoji38]
Sent from my SM-G935F using Tapatalk
சோலைப்பூவில் மாலைத்தென்றல் பாடும் நேரம்
ஆசை கொண்ட நெஞ்சம் ரெண்டும் ஆடும் காலம்
காலத்தில் அழியாத காவியம் தர வந்த
மாபெரும் கவி மன்னனே
உனக்கு தாயொரு மொழி சொல்லுவேன்
Sent from my SM-G935F using Tapatalk
காவியமா நெஞ்சின் ஓவியமா
அதன் ஜீவியமா
தெய்வீக காதல் சின்னமா...
காதல் கனவா உந்தன் கரம் விட மாட்டேன் சத்தியம் சத்தியம் இது சத்தியமே
தாய் வழி வந்த எங்கள் தர்மத்தின் மேலே சத்தியம் சத்தியம் இது சத்தியமே
இது மார்கழி வேளை இங்கு மன்மத லீலை
ஒரு பார்வை பார்த்தால் வேர்வை ஊறுதே
அட மோகம் என்றும் நியாயம் பார்க்காதே
on the last day of maargazhi....
மார்கழி பனியில் மயங்கிய நிலவில் ஊர்வசி வந்தாள் எனைத் தேடி
கார்க்குழல் தடவி கனி இதழ் பருகி காதலை வளர்த்தேன் இசைப்பாடி
கார்காலம் இது கார்காலம்
மழை நீர் மேகம் வரும் ஊர்கோலம்
வாராதோ குளிர் வாடை தாலாட்ட
நீயும் வர பக்கம் நானும் வர
அதில் காதல் கவிதை பிறக்க
வாராதிருப்பானோ வண்ண மலர்க் கண்ணன் அவன்
சேராதிருப்பனோ சித்திரப் பூம் பாவை தன்னை
அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
வண்ண வண்ண சொல்லெடுத்து இங்கு வந்தது செந்தமிழ் பாட்டு
வாசமுள்ள மல்லிகைபோல் மணம் தந்தது செந்தமிழ் பாட்டு
இனமான தமிழ் சொந்தங்களுக்கு எனது மனமார்ந்த தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
தித்திக்கும் பொங்கலோடு வளமும் நலமும் பெருகி ஸ்ரீஅரங்கன் அருளால் நல்வழி பிறந்து வாழ்க்கை ஏறுமுகமாக அமையட்டும்.
Happy Ponggal Makkale. ☀
https://scontent-kul1-1.xx.fbcdn.net...44&oe=59186DF6
செந்தமிழ் நாடென்னும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே
தந்தையர் நாடென்ற பேச்சினிலே எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே
எல்லோருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்! :)
https://www.youtube.com/watch?v=YNNoIxp5Hww