https://scontent.fmaa3-1.fna.fbcdn.n...86&oe=5DBE78CB
Printable View
http://oi68.tinypic.com/21ovndi.jpg
திருப்பூர்
http://oi64.tinypic.com/eukdn8.jpg
நன்றி நிலா
ஆல்பர்ட் அரங்கில் 30 ஞாயிறு கொண்டாட்டம்
http://oi66.tinypic.com/o9eb94.jpghttp://oi65.tinypic.com/ogyn15.jpg
நன்றி சேகர்
http://oi66.tinypic.com/16bca9v.jpg
திருப்பூர்
http://oi67.tinypic.com/2mgnv5v.jpg
நன்றி V C G Thiruppathy
http://oi67.tinypic.com/24cbn92.jpg
நன்றி V C G Thiruppathy
http://oi63.tinypic.com/2wghr2w.jpg
The hindu
ஏழு வயதுமுதல் எழுவது வயதுவரை எல்லோரம் ரசிக்கம் படம்!
வசந்த மாளிகை
http://oi63.tinypic.com/1zwot3d.jpg
மக்கள்தலைவரின் அன்பு இதயங்களே,
ஜூலை 21 நடிகர்திலகத்தின் நினைவு நாளை முன்னிட்டு,
ஜூலை 12 முதல்
... மதுரை சென்ட்ரலில்
கலை கடவுள் சிவா (.ஜி) யின்
திருவிளையாடல் வெற்றி விஜயம்.
அழகு மன்மதனாக ரசித்த
நடிகர்திலகத்தை
கடவுளாக தரிசிக்க தயாராவோம்.
பல வருடங்களுக்கு பின் மதுரையம்பதிக்கு விஜயம் செய்யும்
சிவாஜி பெருமானை
வரவேற்க காத்திருக்கும் அன்பு இதயங்கள்...
http://oi64.tinypic.com/11bkdvo.jpg
நன்றி Sundar Rajan
வசந்த மாளிகையின் இமாலய வெற்றியை பொறுக்க முடியாத கூட்டம் ஒரு எதிர்மறை கருத்தை பரப்பி விட முயன்று தோற்றுப்போனது, அதாவது படத்தில் மது குடிப்பது போன்ற காட்சிகள் உள்ளது என்று,
அவர்கள் அப்படி சொன்னாலுமே படம் பார்த்து முடிந்து செல்பவர்கள் இனி குடிக்கமாட்டேன் என்ற உறுதியோடு தான் வீட்டிற்கு செல்கிறார்கள்,
அது அப்படியே இருக்கட்டும்,
இதை இந்த அடிவருடிகள் 47 ஆண்டுகள் கழித்து தற்போது சொல்வது ஏன்?
வசந்த மாளிகை வெளியான வருடம் 1972 அந்த ஆண்டு இவர்களது ஹீரோ ஆதரவில் அமைந்த ஆட...்சி தானே தமிழகம் முழுவதும் சாராயக் கடைகளை திறந்து வைத்து அழகுப் பார்த்தது,
அந்த ஆட்சி தான் வேறு
உங்கள் ஹீரோவிடமே நேரிடையாக ஆட்சி அதிகாரமே வந்ததே?
என்ன நடந்தது?
அத்தோடு நின்றதா?
உங்கள் ஹீரோயினுக்கும் வாய்ப்பு கொடுத்தார்கள் தமிழக மக்கள்
தெளிந்ததா தமிழகம்?
நிஜ நடப்புகள் இப்படி இருக்க வசந்த மாளிகையின் வெற்றியை எப்படியாவது மறைத்து விடலாம் என பகல் கனவு காண்பீர்கள் என்றால் அது கனவாகவே போகும்,
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...53&oe=5DC552CF
Thanks f book
வசந்தமாளிகையை திருப்பூரில் கொண்டாடும் சிவாஜி ரசிகர்கள்!
இரா.கார்த்திகேயன்...நன்றி
தலை நரைத்திருந்தாலும், சிவாஜி ஸ்டைலில் சிகையலங்காரம். திரையரங்க வாசலில் எப்போதும் ஒரு கூட்டம். நடிகர் சிவாஜி இறந்துவிட்டாலும், அவர் இருந்தபோது எந்த அளவுக்கு மரியாதை கொடுத்தார்களோ, அதைவிட பல மடங்கு கொண்டாட்டம். பொதுவாக, புதிய படங்களுக்கே பகல் காட்சிகளுக்கு ஆட்கள் வராத சூழலில், திருப்பூரில் திரையரங்க வாயிலில் காலைக் காட்சி முடியும்முன்பே, பகல் காட்சிக்கு டிக்கெட் வாங்க கூட்டம் கூடுகிறது.
... இதெல்லாம் எந்தப் படத்துக்காக? டிஜிட்டல் பிரிண்டில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘வசந்த மாளிகை’ திரையரங்க வாசல்களில் தான் இந்த திருவிழாக்கோலம்!
திருப்பூர் கஜலட்சுமி , அனுப்பர் பாளையம் கலைவாணி, பாளையக்காடு கேஎஸ், பாரப்பாளையம் எம்பிஎஸ் என திருப்பூரில் மட்டும் 4 திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது வசந்தமாளிகை திரைப்படம். நான்கு திரையரங்குகளிலும் சிவாஜி ரசிகர்களும், பெண்களும் படம் பார்க்கத் திரள்கிறார்கள். பெண்களும், இளைஞர்களும் அதிக அளவில் வருவதாக மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர் சிவாஜி ரசிகர்கள். நான்கு திரையரங்குகளிலும் சேர்த்து தினமும் 16 காட்சிகளுக்கு ரசிகர்கள் குவிகின்றனர். சமீபத்தில் வெளியான புதுப்படங்களை கடந்து, நல்ல வசூல் இருப்பதாக மகிழ்கின்றனர் விநியோகஸ்தர்கள்.
“கடந்த 20 ஆண்டுகளாக திரையரங்கு பக்கமே வராதவர்களைக்கூட, திரையரங்குக்கு வர வைத்துள்ளது வசந்தமாளிகை திரைப்படம்” என பெருமிதமாய் பேசுகின்றனர் சிவாஜி ரசிகர்கள். ரசிகர்களுக்கு சினிமா பொழுதுபோக்கு. சிலருக்கோ வாழ்க்கை. ஆனால், வெகு சிலருக்கு மட்டும்தான் சினிமா தவம். அப்படிப்பட்டவர்தான் சிவாஜி. அதனால்தான், காலம் கடந்தும் கொண்டாடப்படும் கலைஞராக மனதில் நிற்கிறார் சிவாஜி.
1972-ல் வசந்தமாளிகை வெளியானது. 47 ஆண்டுகள் கழித்து, டிஜிட்டல் பிரிண்டில் மீண்டும் வெளியான இந்தப் படத்துக்கு இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைக்கும் என யாரும் எதிர்பார்க்கவில்லை” என்கிறார் அகில இந்திய சிவாஜி மன்றச் செயலர் ஜி.கே.பிரசன்னாகுமார்.
“பள்ளியில் கற்றதைவிட, சினிமாவில் சிவாஜியைப் பார்த்து நாங்கள் கற்ற பாடம் அதிகம்” என்கிறார் சிவாஜி மன்ற திருப்பூர் மாவட்டத் தலைவர் சத்ருக்கன். மேலும், “அந்தக் காலத்தில் வசந்தமாளிகை ரிலீஸானபோது நடந்த நிகழ்வுகள், இன்னமும் எங்கள் மனதிலிருந்து அகலவில்லை. சிவாஜி படங்கள் எங்கள் வாழ்வுடன் இரண்டறக் கலந்துவிட்டன.
இன்னமும் 50 ஆண்டுகள் கழிந்தாலும், சிவாஜியைக் கொண்டாடுவோம். வசந்தமாளிகை டிஜிட்டல் பிரிண்ட் படம் திரையிடப்பட்ட முதல்நாள், எங்களுடன் பிரபு, விக்ரம் பிரபு ரசிகர்களும் இணைந்து கொண்டாடினர். போட்டிபோட்டுக் கொண்டு இனிப்பு, பிரியாணி, புத்தாடைகள் மற்றும் பால் அபிஷேகம் என அமர்க்களப்படுத்திவிட்டோம். திருப்பூர் திரையரங்குகளில் பெண்களுக்கு சேலைகள் வழங்கியும் மகிழ்ந்தோம்” என்றார்.
கஜலட்சுமி திரையரங்க ஆபரேட்டர் எம்.இளங்கோ கூறும்போது, “25 ஆண்டுகளுக்கு மேலாக ஆபரேட்டராகப் பணிபுரிந்து வருகிறேன். சிவாஜியின் வசந்தமாளிகை திரைப்படத்துக்கு இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைக்கும் என்று கருதவில்லை. எங்கள் திரையரங்குகளில் பல புதிய திரைப்படங்கள் சமீபத்தில் வெளியாகின. ஆனால், அந்தப் படங்களை காட்டிலும், வசந்தமாளிகை அதிக வசூலைக் குவித்துள்ளது. பெண்கள், குழந்தைகளை அழைத்துக்கொண்டு குடும்பத்துடன் வருகிறார்கள்” என்றார்.
http://oi68.tinypic.com/21ovndi.jpg
நன்றி R. Vijaya