http://i65.tinypic.com/2j61ym0.jpg
Printable View
காரில் கூலிங் கிளாஸ் மூடியிந்தாலே மக்களை மானசீகமாக கும்பிடும் தெய்வம் நேரில் கும்பிடாமல் இருக்குமா? இது சிவாஜி மட்டும் அல்ல.உலகில் எல்லா தலைவர் களும் மேலோட்டமாக தான் மக்களை ரசித்தார்கள்.மக்கள் திலகம் மட்டுமே உண்மையாக ரசித்தார். மக்களும் அவரை உண்மைக்கு ஒரு படி மேல் வழிபடுகிறார்கள்..இது தான் உண்மை............... Thanks wa.,
எனது 25000 பதிவுகளுக்கு மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இணையதளம் தொலைபேசி,அலைபேசி, வாட்ஸ் அப் ,மற்றும் நேரில் வாழ்த்துக்கள் /பாராட்டுக்கள் வழங்கிய அனைத்து நல் இதயங்களுக்கு எனது இதயங்கனிந்த நன்றி .
http://i64.tinypic.com/2qvh9ua.jpg
பெங்களூரில் கடந்த 10/03/19 அன்று நடைபெற்ற மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். 102 வது பிறந்த நாள் விழாவில் அமுதசுரபி டாக்டர் எம்.ஜி.ஆர். உதவும் அறக்கட்டளை மூலம் பாராட்டு சான்றிதழ் வழங்கிய திரு.கா.நா. பழனி அவர்களுக்கும் , கோவையில் 24/03/19 அன்று நடைபெற்ற புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். 102 வது பிறந்த நாள் விழாவில் , மேடையில் அறிமுகப்படுத்தி பாராட்டுக்கள் /நல்வாழ்த்துக்கள் வழங்கிய கோவை மாவட்ட எம்.ஜி.ஆர். பக்தர்கள் தலைமை மன்றத்தினருக்கும் எனது மனமார்ந்த நன்றி .
http://i66.tinypic.com/2qs5iyw.jpg
தினத்தந்தி -30/03/19
http://i63.tinypic.com/w9btqt.jpg
தினமணி -31/03/2019
http://i64.tinypic.com/2v1vnh1.jpg
http://i65.tinypic.com/24q8nbc.jpg
தேர்தல் பிரச்சாரத்தில் பொன்மன செம்மல் எம்.ஜி.ஆர். பாடல்கள் பயன்பாடு
------------------------------------------------------------------------------------------------------
நவீன இந்தியாவின் காவல்காரன் பிரதமர் மோடி என்கிற வகையில் பா.ஜ.க.வினர் அடங்கொப்புரானே சத்தியமா நான் காவல்காரன் என்கிற காவல்காரன் பாடலை பிரயோகப்படுத்துகின்றனர் .
காங்கிரஸ் கட்சியினர் , திருடாதே படப்பாடலாகிய, திருடாதே,பாப்பா திருடாதே, என்கிற மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பாடலை தேர்தல் பிரச்சாரத்தில் பயன்படுத்துவதாக தினசரிகளில் செய்திகள் பிரசுரம் ஆகியுள்ளன .
30/03/19 சனிக்கிழமை முதல் ஆறுமுகநேரி தங்கத்தில் (நெல்லை மாவட்டம் ) மக்கள் திலகம்/புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் கலக்கிய டிஜிட்டல் "எங்க வீட்டு பிள்ளை " தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது .
http://i68.tinypic.com/1z3otbl.jpg
தகவல் உதவி : நெல்லை நண்பர் திரு.வி.ராஜா.
செங்கோட்டை ஆனந்தில் 30/03/19 சனிக்கிழமை முதல் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். "தர்மம் தலை காக்கும் " தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது .
http://i66.tinypic.com/23h7x3c.jpg
http://i63.tinypic.com/nv145h.jpg
தகவல் உதவி : நெல்லை நண்பர் திரு.வி.ராஜா .
கோவை ராயலில் கடந்த வாரம் வெளியாகிய நிரந்தர வசூல் சக்கரவர்த்தி எம்.ஜி.ஆர். நடித்த " பெரிய இடத்து பெண் " 8 நாட்கள் ஓடியதாக கோவை எம்.ஜி.ஆர். பக்தர் திரு.ஜெயக்குமார் தகவல் அளித்தார் .
http://i63.tinypic.com/2cohfsg.jpg
ஸ்ரீவில்லிபுத்தூர் ரேவதியில் புரட்சி தலைவர் /மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் அசத்திய "எங்க வீட்டு பிள்ளை " கடந்த 22/3/19 முதல் தினசரி 4 காட்சிகளில் 5 நாட்களுக்கு மட்டும் திரையிடப்பட்டது
http://i63.tinypic.com/2dhs2v9.jpg
தகவல் உதவி : எம்.ஜி.ஆர். பக்தர். திரு.பந்தமுத்து, ராஜபாளையம் .
முதல் ஸ்ரீவில்லிபுத்தூர் ரேவதியில் எங்க வீட்டு பிள்ளை தினசரி 4 காட்சிகளில் 5 நாட்கள் திரையிடப்பட்டது .
ஆறுமுகநேரி தங்கத்தில் (திருச்செந்தூர் அருகில் )30/3/19 முதல் எங்க வீட்டு பிள்ளை தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது: செங்கோட்டை ஆனந்தில் தர்மம் தலை காக்கும் -30/3/19 முதல் தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது...மக்கள் திலகம் காவியங்கள் தொடர்ந்து வெற்றி நடை காண்கிறது...
பொதுவாக கர்மவீரர் காமராஜர் அவர்கள் யாரையும் சாப்பிட்டீர்களா சாப்பீடுர்களா என்று கேட்க மாட்டார் அதற்கு காரணம் 1957 ம் ஆண்டு காமராஜர் பொதுக்கூட்டத்தில் பேசி விட்டு வீடு திரும்ப. இரவு 12 மணிக்கு மேல் ஆகி விட்டது அப்போது அவருடன் இரண்டு அரசியல் பிரமுகர்கள் வெகுநேரம்ஆகிவிட்டதால் காமராஜர் வீட்டில் தங்கிவிட்டு மறுநாள் செல்லலாம் என்று எண்ணி காமராஜரிடம் அனுமதி கேட்டனர் அவரும் சம்மதம் கூறி தனது வீட்டீர்க்கு அழைத்து வந்தார் வீட்டீர்க்கு வந்தவர்களிடம் சாப்பிட்டீர்களா என்று கேட்டார்.வந்தவர்கள் ஏற்கனவே சாப்பிட்டிருந்தாலும் காமராஜர் வீட்டு உணவு ருசி அறிய. சாப்பிடவில்லை என்றனர். உடனே தனது வீட்டு பணியாளர் அழைத்து அவர்களுக்கு உணவு பறிமாற சொன்னார் அவர்களுடன் காமராஜரும் அமர்ந்து உணவு உண்டார்..மறுநாள் அவர்கள் சென்ற பிறகுதான் காமராஜர்க்கு நினைவு வந்தது நேற்று நமக்கு உணவு அளித்த பணியாளர் உணவு உண்ணவில்லையே என எண்ணி வருந்தினார் தனது வரட்டு கௌரவத்தால் அவரை பட்னி போட்டமே இனி கௌரவத்துக்காகவும் தன்மானம்த்துக்காகவும் கடமைக்காகவும் சுயநலத்துக்காகவும் யாரையும் சாப்பிட்டீர்களா என்று கேட்க கூடாதுஎன்று முடிவு எடுத்தார் அன்றுமுதல் அதைகடைப்பிடித்தார் (காமராஜர் வீட்டீல் அவரும் பணியாளர் மட்டும் இருப்பதால் இரண்டு பேர்க்குதான் உணவு தாயரிக்கப்படும் என்பது குறிப்பிடக்தக்கது.)இதே பத்து ஆண்டுகள் கழித்து 1967 ம் ஆண்டு ஒருமுறை காமராஜரைக் காண புரட்சித்தலைவர் அவரது அலுவலகம் வந்தார்.அங்கே காங்கிரஸ் தொண்டர்கள் 100 க்கு மேற்ப்பட்டவர்கள் கூடிருந்தனர் சில கட்சி தலைவர்கள் அவருடன் இருந்தனர். எம்.ஜி ஆர் வருகிறார் என்பதை அறிந்ததும் காமராஜர் சென்று அவரை வரவேற்று சாப்பிட்டீர்களா என்ன சாப்பிடுர்கள் என்று கேட்டார் இதுவரை யாரையும் அப்படி கேட்காத காமராஜர் புரட்சித்தலவரை மட்டும் கேட்டதை எண்ணி சுற்றி இருந்தவர்கள் அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர் இதை சற்று கவனித்த புரட்சித்தலைவர் அப்படி என்ன அவர் கேட்டார் நீங்கள் எல்லோரும் ஆச்சரியம் அடைகிறீர்கள் என்று காங்கிரஸ் பிரமுகர் ஒருவரிடம் விளக்கம் கேட்டார் அதற்கு அவர் காமராஜர் பற்றியும் அதற்க்கான காரணத்தையும் எடுத்துரைத்தார் ..இதே சந்தேகம் காங்கிரஸ் தொண்டர்கள் காமராஜரிடம் கேட்டனர்.ஐயா நீங்கள் யாரையும் இப்படி கேட்டதில்லை ஆனால் எம் ஜி ஆரிடம் கேட்டதற்க்கு என்ன காரணம் ? அதற்கு காமராஜர் தந்த விளக்கம் பொதுவா எம் ஜி ஆர் யாரைப் பார்த்தாலும் சாப்பிட்டீர்களா என்று கேட்பது வழக்கம் கேட்பது மட்டும் அல்லாமல் மற்றவர்களை சாப்பிட வைத்து அழகு பார்ப்பது அலாதி பிரியம் கொண்டவர் இது எம் ஜி ஆரிடம் மட்டும் உள்ள. தனி கலை அதுமட்டும் அல்ல அவர் வீட்டில் உணவு உண்டவர்கள் லட்சம் பேர்களுக்கு மேல் இருப்பார்கள் அதையே தனது லட்சியமாக கொண்டு வாழ்பவர் அப்படிப்பட்ட மனிதர்களுக்கு நாம் உணவு அளித்தால் ஊருக்கு உணவு அளித்தற்கு சமம் அது மட்டும் அல்ல நான்தான் அவரை சாப்பிட்டிர்களா என்று கேட்டேன் ஆனால் அவர் நமக்கு உணவு அளிப்பார் பாருங்கள் எம் ஜி ஆர்க்கு மற்றவர்களுக்கு கொடுத்துத்தான் பழக்கம் எதையும் யாரிடமும் தனககு என்று கேட்க மாட்டார் என்று காமராஜர் சொல்லிமுடிக்கும் முன் அங்கே நுற்றுக்கணக்கான தொண்டர்களுக்கு எம் ஜி ஆர் உணவு வரவைத்துருந்தார் பார்த்தீர்களா நான் அவர் ஒருவரை கேட்டேன் அதனால் நூற்றுக்கணக்கில் உள்ளவர்களுக்கு உணவு கிடைத்தது என்றார் காமராஜர் இதைக்கேட்டுக்கொண்டிருந்த அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர் எம் ஜி ஆர் பற்றி காமராஜர் எந்தளவுக்கு சராசரியா எடை போட்டு வைத்துள்ளார் என்பதை எண்ணி மகிழ்ந்தனர்............ Thanks wa.,
எந்த ஒரு தொழில் நுட்ப வசதியும் இல்லாத காலத்தில் அதாவது1977 சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலை அருகே கோடான கோடி மக்கள் வெள்ளத்தில் புரட்சிதலைவர் மக்கள் திலகம் பொன்மனசெம்மல் MGR அவர்களின் பேச்சை கேட்க மக்கள் வெள்ளம்.......... Thanks wa.,