வீசும் காற்றுக்கு பூவைத் தெரியாதா
பேசும் கண்ணுக்கு என்னைப் புரியாதா
Sent from my SM-N770F using Tapatalk
Printable View
வீசும் காற்றுக்கு பூவைத் தெரியாதா
பேசும் கண்ணுக்கு என்னைப் புரியாதா
Sent from my SM-N770F using Tapatalk
கண்களின் வார்த்தைகள் புரியாதோ
காத்திருப்பேன் என்று தெரியாதோ
ஒரு நாளில் ஆசை எண்ணமே மாறுமோ
Sent from my CPH2371 using Tapatalk
மாசிலா உண்மை காதலே மாறுமோ செல்வம் வந்த போதிலே
பேசும் வார்த்தை உண்மை
Sent from my SM-N770F using Tapatalk
ஓஹோஹோஹோ மனிதர்களே
ஓடுவது எங்கே சொல்லுங்கள்
உண்மையை வாங்கி
பொய்களை விற்று
Sent from my CPH2371 using Tapatalk
ஆகாயம் பூக்கள் விற்க ஆரம்பிக்கும் நேரம்
அங்கங்கே பேரம்பேசி நிற்குதடி
Sent from my SM-N770F using Tapatalk
கண்ணெல்லாம்
நீயே தான் நிற்கின்றாய்
விழியின் மேல் நான்
கோபம் கொண்டேன்
இமை
Sent from my CPH2371 using Tapatalk
மூடி திறந்த இமை இரண்டும் பார் பார் என்றன
முந்தானை காற்றிலாடி வா வா என்றது
குலுங்கும் முந்தானை சிரிக்கும் அத்தானை விரட்டுவதேனடியோ
உந்தன் கொடியிடை இன்று படை
Sent from my CPH2371 using Tapatalk
ஆறு படை வேல்முருகா வா வா வா
அப்பனுக்கு வாத்தியாரே வா வா வா
வாங்கையா
வாத்தியார் ஐயா வரவேற்க
வந்தோம் ஐயா ஏழைகள்
உங்களை நம்பி
Sent from my CPH2371 using Tapatalk
அம்மம்மா தம்பி என்று நம்பி அவன் உன்னை வளர்த்தான்
Sent from my SM-N770F using Tapatalk
பாலூட்டி வளர்த்த
கிளி பழம் கொடுத்து பார்த்த
கிளி
நான் வளர்த்த பச்சைக்
கிளி நாளை வரும்
கச்சேரிக்கு
செல்லம்மா
எந்தன் செல்லம்மா
Sent from my CPH2371 using Tapatalk
சின்னஞ் சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி
பின்னல் விழுந்தது போல் எதையோ பேசவும் தோணுதடி
செல்லம்மா பேசவும் தோணுதடி
முத்தமிட்ட நெத்தியில மாா்புக்கு
மத்தியில செத்துவிடத் தோணுதடி எனக்கு
ஏ உப்புக் கருவாடு ஊரவெச்ச சோறு
Sent from my CPH2371 using Tapatalk
நித்தம் நித்தம் நெல்லு சோறு நெய் மணக்கும் கத்திரிக்கா
நேத்து வெச்ச மீன் கொழம்பு என்ன இழுக்குதையா
Hey என் கோலி சோடாவே
என் கறி குழம்பே
உன் குட்டி puppy நான்
Take me take me
Hey என் சிலுக்கு
Sent from my CPH2371 using Tapatalk
ஓ சிரிப்பு என் Speciality
சிலுக்கு ஸ்மிதா Community
ஆஹா ஆஹா ஆ ஆ ஆஹா
Sent from my SM-N770F using Tapatalk
ஆஹா இன்ப நிலாவினிலே
ஓஹோ ஜகமே ஆடிடுதே
ஆடிடுதே விளையாடிடுதே
தாரா சந்திரிகை உலாவும்
Sent from my CPH2371 using Tapatalk
சமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா
Sent from my SM-N770F using Tapatalk
கண்ணே கண்ணே உன்ன தூக்கி
காணா தூரம் போகட்டா
காட்டு ஜீவன்
Sent from my CPH2371 using Tapatalk
ஒரு ஜீவன் அழைத்தது ஒரு ஜீவன் துடித்தது
இனி எனக்காக அழ வேண்டாம் இங்கு கண்ணீரும் விழவேண்டாம்
பிரிந்தவர் மீண்டும்
சேர்ந்திடும்போது அழுதால்
கொஞ்சம் நிம்மதி
Sent from my CPH2371 using Tapatalk
நீ இல்லாத உலகத்திலே நிம்மதி இல்லை
உன் நினைவில்லாத இதயத்திலே சிந்தனையில்லை சிந்தனை
Sent from my SM-N770F using Tapatalk
ஓராயிரம் கற்பனை
நூறாயிரம் சிந்தனை
ராகமே தாளமே பாவமே
Sent from my CPH2371 using Tapatalk
பாட்டும் நானே பாவமும் நானே
கூத்தும் இசையும் கூத்தின் முறையும்
Sent from my SM-N770F using Tapatalk
ஒரு முறைதானே
ஒன்றே ஒன்று கேட்டேன்
என் உயிருடன் நானும்
உன்னை இன்று சேர்த்தேன்
Sent from my CPH2371 using Tapatalk
கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு
ஒன்றாய் சேர்த்தால் எந்தன் தேகம்
Sent from my SM-N770F using Tapatalk
தொட்டு தொட்டு போகும் தென்றல்
தேகம் எங்கும் வீசாதோ
விட்டு விட்டு தூறும் தூறல்
Sent from my CPH2371 using Tapatalk
சாரல் ஓ சாரல் ஓ தூறல் மழைத் தூறல்
ஹே வெள்ளி மழைச்சாரல் என்னை கிள்ளி விட்டுப் போக
என்னம்மா கண்ணு சௌக்கியமா
ஆமாம்மா கண்ணு சௌக்கியம்தான்
வெள்ளிப்பணம் என்னிடத்தில் கொட்டிக்கிடக்கு
Sent from my CPH2371 using Tapatalk
எத்தனை அழகு கொட்டிக்கிடக்குது எப்படி மனசை தட்டிப்பறிக்குது
அம்மம்மா உடலெங்கும் சிலிர்க்குது அங்கங்கே இளமையும் துடிக்குது
சாரல் அடித்திட தேகம் சிலிர்க்குது தேனே நீ வேனு எங்கூட கூத காத்து வீச குளிர்
Sent from my CPH2371 using Tapatalk
பனி மலரோ குளிர் நிலவோ உன் பார்வை என்ன சுகமோ
Sent from my SM-N770F using Tapatalk
என்ன சுகம் என்ன சுகம்
உன்னிடம் நான் கண்ட சுகம்
ஓரிடம் பார்த்த விழி
வேறிடம் பார்ப்பதில்லை
Sent from my CPH2371 using Tapatalk
காதல் ஒன்றும் நல்ல நேரம் பார்ப்பதில்லையே
ராகு காலம் கூட ராசி ஆகுமே
Sent from my SM-N770F using Tapatalk
காக்காவும் பீக்காக் ஆகும்
ஹார்மோன்கள் ஆட வீக்காகும்
கொஞ்ச நேரம் குமரி
Sent from my CPH2371 using Tapatalk
ஆயிரத்தில் ஒருத்தி அம்மா நீ உலகம் அறிந்திடாத பிறவி அம்மா நீ
பார்வையிலே குமரி அம்மா பழக்கத்திலே குழந்தை அம்மா
துரத்தித் துரத்தி
விரட்டிப் பிடிக்கும்
பழக்கம் என்னைச்
சேர்ந்ததில்லையே
வளைத்துப் பிடித்து
இழுத்து
Sent from my CPH2371 using Tapatalk
மாடுழுத்த வண்டி எல்லாம் இழுத்துப் பாத்தேன்
நான் மனுஷனா மிருகமா
Sent from my SM-N770F using Tapatalk
நீ தான் ஒரு மிருகம் இந்த மதுவில் விழும் நேரம்
Sent from my CPH2371 using Tapatalk