வானில் வெண்ணிலா வந்து சேருமா
சொல்லு பூங்காற்றே நீ சொல்லு பூங்காற்றே
Printable View
வானில் வெண்ணிலா வந்து சேருமா
சொல்லு பூங்காற்றே நீ சொல்லு பூங்காற்றே
பூந்தளிராட பொன் மலர் சூட
சிந்தும் பனிவாடைக் காற்றில்
கொஞ்சும் இரு காதல் நெஞ்சம்
பாடும் புது ராகங்கள்
இனி நாளும் சுப காலங்கள்
சிந்து நதி செம்மீனே
கொங்கு தமிழ் செந்தேனே
நதியோரம் நாணல் ஒன்று நாணம் கொண்டு நாட்டியம் ஆடுது மெல்ல
நாணல் பூவாய் நானும் வளைந்தடா
மூங்கில் தேகம் மூச்சில் இசைந்தடா
மூங்கில் இலை மேலே தூங்கும் பனி நீரே தூங்கும் பனி நீரை வாங்கும் கதிரோனே
நீராடும் கண்கள் இங்கே
போராடும் நெஞ்சம் இங்கே
நீ வாராதிருந்தால்
உன்னைப் பாராதிருந்தால்
உன்னை
நான் சந்தித்தேன்
நீ ஆயிரத்தில்
ஒருவன்
ஆயிரத்தில் ஒருத்தி அம்மா நீ
உலகம் அறிந்திடாத பிறவி அம்மா நீ
Happy Deepavali..! 😊
அம்மா என்றழைக்காத உயிரில்லையே. அம்மாவை வணங்காது உயர்வில்லையே.
Happy deepavali!
அழைத்தவர் குரலுக்கு வருவேன் என்றான் கீதையிலே கண்ணன்
பார்ப்பவர் கண்ணுக்குத் தெரிவேன் என்றான் பாரதத்தில் கண்ணன்
கண்ணன் வருவான் கதை சொல்லுவான்
வண்ண மலர் தொட்டில் கட்டி தாலாட்டுவான்
குழலெடுப்பான் பாட்டிசைப்பான்
வலம்புரி சங்கெடுத்து பாலூட்டுவான்
பாலூட்டி வளர்த்த கிளி பழம் கொடுத்து பார்த்த கிளி
நான் வளர்த்த பச்சை கிளி
பச்சைக்கிளி பாடுது பக்கம் வந்தே ஆடுது
இங்கே பாரு உன் துன்பம் பறந்தோடுது
ஆடாத கால்களும் ஆடுமய்யா
எங்க காதோரம் கடல் புறா பாடுமய்யா
வங்காள கரையோரம் வாரும்மய்யா
எங்க பாய்மர விளையாட்ட பாருமய்யா
காதோரம் லோலாக்கு கதை சொல்லுதய்யா. காத்தாடும் மேலாக்கு உனை பின்னுதையா
லோலாக்கு ஆடும் காதில் காதில்
பால் வார்க்கும் வார்த்தை பாயும்
பால் வண்ணம் பருவம் கண்டு. வேல் வண்ணம் விழிகள் கண்டு. மான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்
வேலாலே விழிகள்
இன்று ஆலோலம் இசைக்கும்
சிறு நூலாலே இடையில்
சிறு பொன்மணி அசையும்…
அதில் தெறிக்கும் புது இசையும்…
இரு கண்மணி பொன் இமைகளில் தாள லயம்
புது புது பூக்கள் நமக்காக பறவைகள் இசைத்திடும் பாடல்
பறவைகள் பலவிதம்
ஒவ்வொன்றும் ஒருவிதம்
பாடல்கள் பலவிதம்
ஒவ்வொன்றும் ஒருவிதம்
வித விதமா சோப்பு சீப்பு கண்ணாடி
என் அக்கா மவ வந்து நின்னா முன்னாடி
அக்காளுக்கு வளைகாப்பு அத்தான் முகத்திலே புன்சிரிப்பு
அத்தானின் முத்தங்கள் அத்தனையும் முத்துக்கள்
அழகான கன்னத்தில் அடையாள சின்னங்கள்
அழகான ராட்சசியே அடி நெஞ்சில் குதிக்கிறியே முட்டாசு வார்த்தயிலே பட்டாசு வெடிக்கிறியே
அடி ஆத்தி நெஞ்சு பட்டம் கட்டிப் பறக்குதோ
அடி ஆத்தி கண்ணில் பட்டாம்பூச்சி பறக்குதோ
பறக்கும் பந்து பறக்கும்
அது பறந்தோடி வரும் தூது
சிரிக்கும் அழகு சிரிக்கும்
அது சிரித்தோடி வரும் மாது
அழகு சிரிக்கின்றது
ஆசை துடிக்கின்றது
பழக நினைக்கின்றது
பக்கம் வருகின்றது
பழக தெரிய வேணும்
உலகில் பார்த்து நடக்க வேணும்
பெண்ணே
பார்த்து பார்த்து நின்றதிலே பார்வை இழந்தேன்
நீ பாடும் மொழி கேட்டதிலே வார்த்தை இழந்தேன்
பாடும்போது நான்
தென்றல் காற்று
பருவ மங்கையோ
தென்னங்கீற்று
பருவம் கனிந்து வந்த பாவை வருக
புடவை அணிந்து வந்த பூவே வருக
ஆஹா சொந்தம் ஆனந்தம்
சுகம் தெய்வீகம் இது நிரந்தர வரம் தரும்
புடவை கட்டி கொண்டு பூ ஒன்று ஆடுது
பூவை கட்டி கொண்டு பூங்காற்று பாடுது
Hello NOV! :)
How are you doing?
பூங்காற்று வீசும் பொன்னான நேரம்
காதோடு ஏதோ கூறாமல் கூறும்
உச்சி வானம் எங்கும் ஓடுகின்ற மேகம்
கிட்ட என்னை தொட்டுவிட்டுப் போகும்
Hi Priya 👋
I'm good, how are you?
பொன்னான கோழிப் பொண்ணு வந்திருக்கா
Hey பாப்பா, hey பாப்பா, hey பாப்பா
சிகப்பான சட்டைப் போட்டு ஆட்டம் என்ன
Hey பாப்பா, hey பாப்பா, hey பாப்பா
ஆட்டமா தேரோட்டமா நோட்டமா சதிராட்டமா
வெகு நாளாக உன்னைத்தான் எண்ணித்தான் கன்னி நான்
ஆடுறேன் வலை போடுறேன்
பாடுறேன் பதில் தேடுறேன்
தேரோட்டம் ஆனந்த செண்பக பூவாட்டம்
காவிரி பொங்கிடும் நீரோட்டம்
காவேரிக் கரையிருக்கு
கரை மேலே பூவிருக்கு
பூப் போலே பெண்ணிருக்கு
புரிந்து கொண்டால் உறவிருக்கு
பூ போலே உன் புன்னகையில்
பொன் உலகினை கண்டேனம்மா