Today morning Nanban 9 AM show housefull in Sathyam :-)
Printable View
Today morning Nanban 9 AM show housefull in Sathyam :-)
Adada. Sir, he didn't say that he watched the 9 am show. Did he? He would've checked the status online. why tension?
http://www.behindwoods.com/tamil-mov...ilayada-va.jpg
Cast: Viswanahan Balaji, Divya Padmini, Ponvannan
Direction: Vijayanandha
Music: Sri Murali
Production: Leelakesavan
Gallery
Review
Vilaiyaada Vaa directed by Vijay Nandha, an ad filmmaker features Viswanathan Balaji, Divya Padmini, Ponvannan, Livingston and Lakshmi Ramakrishnan in key roles. Yet another sports movie, this one focuses on carom.
Trade Talk:
Releasing only in a few theatres in Chennai, the movie has only garnered below-average attendance.
Public Talk:
None heard!
No. Days Completed : 3
No. Shows in Chennai over this weekend : 36
Average Theatre Occupancy over this weekend : 10%
Collection over this weekend in Chennai: Rs. 64,305
Verdict: Below Average Opening
--------------------------------------------------------------------------------------------------------------------------
http://www.behindwoods.com/tamil-mov...images/onv.jpg
Cast: Sonia Agarwal, Ganja Karuppu, Rajkapoor
Direction: Rajkrishna
Music: Aadish
Production: K Prashanth
Gallery
Review
Oru Nadigayin Vaakkumoolam is akin to Dirty Picture, but without the Silk Smitha factor. It’s the story of a lead actress and her struggle to make it big in the big, bad world of cinema.
Trade Talk:
It’s a surprise this movie is still on the list but it is. Thanks to the average collections it’s making.
Public Talk:
Sonia Agarwal!
No. Days Completed : 3
No. Shows in Chennai over this weekend : 36
Average Theatre Occupancy over this weekend : 15%
Collection over this weekend in Chennai: Rs. 77,224
Verdict: Average Opening
-----------------------------------------------------------------------------------------------------------------------------
http://www.behindwoods.com/tamil-mov...ges/vettai.jpg
The brother duo Maddy and Arya proved that they are worth their salt in entertaining the movie going public. Lingusamy has ensured that there’s some glamour in his action-family entertainer by placing Sameera and Amala appropriately.
Trade Talk:
Vettai is also termed as one of the successful movies of the year.
Public Talk:
Still good collections reported from most of the release centers.
No. Weeks Completed : 4
No. Shows in Chennai over this weekend : 105
Average Theatre Occupancy over this weekend : 15%
Collection over this weekend in Chennai: Rs. 475,506
Total collections in Chennai: Rs. 3.42 Crore
Verdict: Above Average
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
http://www.behindwoods.com/tamil-mov...ges/nanban.jpg
Chetan Bhagat’s story, Rajkumar Hirani’s screenplay and Shankar’s direction prove to be potent in Tamil. Vijay, Srikanth and Jiiva play the friends who are suppressed by the educational system of our times.
Trade Talk:
Nanban has passed with flying colors at the box office and is raking in money and fame.
Public Talk:
Box office records apart, Nanban has reproduced the legacy from its Hindi original.
No. Weeks Completed : 4
No. Shows in Chennai over this weekend : 183
Average Theatre Occupancy over this weekend : 20%
Collection over this weekend in Chennai: Rs. 964,305
Total collections in Chennai: Rs. 7.71 Crore
Verdict: Hit
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
http://www.behindwoods.com/tamil-mov...ages/dhoni.jpg
Cast: Prakash Raj, Mugdha Godse, Radhika Apte, Nassar, Thalaivasal Vijay, Brahmanandam, Akash Puri
Direction: Prakash Raj
Music: Ilayaraja
Production: Prakash Raj
Gallery
Review
Prakash Raj’s directorial venture Dhoni is a tale that portrays the conflict of interest between a father and a son and how the father realizes his son’s passion and stands by it.
Trade Talk:
The movie opened to average collections over the weekend. Positive feedback and word of mouth could help push its stature.
Public Talk:
There has been good public response about the movie and its content. .
No. Days Completed : 3
No. Shows in Chennai over this weekend : 177
Average Theatre Occupancy over this weekend : 70%
Collection over this weekend in Chennai: Rs. 2,334,858
Verdict: Average Opening
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
http://www.behindwoods.com/tamil-mov...ges/marina.jpg
Cast: Siva Karthikeyan, Oviya
Direction: Pandiraj
Music: Krish
Production: Pasanga Production
Trailer
Gallery
Review
Pandiraj’s movie about the street (or is it beach?) children who live and work in the Marina beach has struck a few chords. It also has a love story, entwined with it.
Trade Talk:
Geared up by the initial response the movie received, distributors have decided to increase the number of screens.
Public Talk:
The movie has every reason to become a sleeper hit of the year.
No. Weeks Completed : 1
No. Shows in Chennai over this weekend : 216
Average Theatre Occupancy over this weekend : 60 %
Collection over this weekend in Chennai: Rs. 2,510,631
Total collections in Chennai: Rs. 1.32 Crore
Verdict: Good Opening
Innum ena hit thaan potrukku..blockbuster kidaiyatha?...Quote:
Nanban...
No. Weeks Completed : 4
No. Shows in Chennai over this weekend : 183
Average Theatre Occupancy over this weekend : 20%
Collection over this weekend in Chennai: Rs. 964,305
Total collections in Chennai: Rs. 7.71 Crore
Verdict: Hit
Athuvum ilama, podas last week occupancy 50% thappu...coming week correct a poduvanganu sonnaru...
Paartha, 20% thaan potrukku...
I think CCL is one of the reason as i told earlier...
ena kodumai saravanan ithu...
Next week 10% then the next week 5% the next week 2.5% and then the next week 1.25%. Why are they still showing the movie in theaters with such low occupancies. Let alone declaring as hit :confused2:
Nanban - Malaysia
Feb. 2–5 10 $20,587 -71.0% 19 -18 $1,084 $842,409 4
http://www2.boxofficemojo.com/movies...&id=_fNANBAN01
Vettai - Malaysia
Feb. 2–5 11 $13,762 -68.8% 20 -11 $688 $407,994 4
http://boxofficemojo.com/movies/?pag...&id=vettai.htm
Ena pa, sandai poda yaarum varaliya?:mrgreen:
Sreedhar Pillai @sri50
Last 2 weeks Chennai box-office is cold. Marina is ok. Hopefully this week Valentine weekend will bring back the smile.
அமெ*ரிக்காவில் வேட்டை வசூல்
செவ்வாய், 14 பிப்ரவரி 2012( 13:42 ist )
வேட்டை அமெ*ரிக்காவில் மூன்று வாரங்களை தாக்குப் பிடித்திருக்கிறது. தமிழ்நாட்டில் பல திரையரங்குகளில் வேட்டையால் சாதிக்க முடியாத விஷயம் இது என்பதால் ச*ரித்திர முக்கியத்துவம் பெறுகிறது.
மூன்றாவது வார இறுதியில் இப்படம் நான்கு திரையிடல்களில் 9,678 அமெ**ரிக்க டாலர்களை வசூலித்துள்ளது. இதுவரை இதன் யுஎஸ் வசூல் 1,91,869 அமெ*ரிக்க டாலர்கள். நமது ரூபாய் மதிப்பில் 93.88 லட்சங்கள்.
5. ஒரு நடிகையின் வா*க்குமூல*ம்
எவ்வளவுதான் எண்ணைய் தேயத்துப் புரண்டாலும் ஒட்டுவதுதான் ஒட்டும் என்று சும்மாவா சொன்னார்கள். கதை கேட்டு அழுதேன், நடிப்பைப் பார்த்து அசந்தேன் என்று கலர் கலராக கதைவிட்டாலும் ரசிகர்கள் படு உஷார். ஒரு நடிகையின் வாக்குமூலம் முதல் மூன்று தினங்களில் சென்னையில் ஒரு லட்சம்கூட வசூலிக்கவில்லை. 77.2 ஆ*யிரங்களில் முடங்கிவிட்டது.
4. வேட்டை
இது இன்னொரு விளக்கெண்ணைய் உதாரணம். படத்தைப் பார்த்து ஹாலிவுட்டிலேயே கேட்டாக என்றெல்லாம் பி*ல்டப் செய்யப்பட்ட படம் :devil::devil:சென்னையில் நான்கு வாரங்கள் முடிவில் 3.42 கோடிகள்தான் வசூலித்திருக்கிறது. இதன் சென்ற வார இறுதி வசூல் 4.7 லட்சங்கள் மட்டுமே.
3. நண்பன்
நான்கு வாரங்களில் மூன்றாவது இடத்துக்கு வந்துள்ளது நண்பன். இதன் சென்ற வார இறுதி வசூல் 9.6 லட்சங்கள். இதுவரை 7.71 கோடிகளை வசூலித்துள்ளது. இது தெய்வத்திருமகள், 7 ஆம் அறிவு வசூலைவிட குறைவு. :ashamed::ashamed::ashamed::ashamed:
2. தோனி
முதல் மூன்று வாரங்களில் பிரகாஷ்ரா*ஜின் இந்தப் படம் 23.3 லட்சங்களை வசூலித்துள்ளது. இவ*ரின் இனிது இனிது படத்தைவிட இது அதிகம். விமர்சனங்கள் பாஸிடிவ்வாக இருப்பதால் வசூல் அதிக*ரிக்க வாய்ப்புள்ளது.
1. மெ*ரினா
பாண்டிரா*ஜின் படம் தொடர்ந்து அதே முதலிடத்தில் உள்ளது. இப்படம் சென்ற வார இறுதியில் 25 லட்சங்களை வசூலித்துள்ளது. பத்து தினங்களில் இதன் சென்னை வசூல் 1.32 கோடி.
Enna Rockstar,,,,Nanban collection avlavu thaana???Ipudi potrukkanunga....
dhoni release aagi moonu vaaram aachaa.. sollave illa..
appo marina hit'a? :shock:
dhoni sariya pogalanu illa threadla pesikittaanga.
Nanban - Malaysia
Feb. 9–12 13 $5,985 -70.9% 8 -11 $748 $868,123 5
http://www2.boxofficemojo.com/movies...&id=_fNANBAN01
Vettai - Malaysia
Feb. 9–12 14 $4,574 -66.8% 10 -10 $457 $422,370 5
http://boxofficemojo.com/movies/?pag...&id=vettai.htm
Ranking based on Chennai Box Office Collections from
Feb 17th 2012 to Feb 19th 2012
The ensemble cast of Vijay, Srikanth, Jiiva and Ileana ensured that the movie is a pleasurable watching experience. Sathyan’s comedy, despite the movie’s underlying comic aspect, helps majorly for the movie’s flow.
Trade Talk:
Critically and commercially acclaimed, Nanban has already achieved commercial success.
Public Talk:
Even the Telugu dubbed version, Snehithudu, is receiving good response. :clap:
No. Weeks Completed : 5
No. Shows in Chennai over this weekend : 84
Average Theatre Occupancy over this weekend : 15%
Collection over this weekend in Chennai: Rs. 250,146
Total collections in Chennai: Rs. 7.82 Crore
Verdict: Hit
சென்னை பாக்ஸ் ஆஃ*பி*ஸ்
செவ்வாய், 21 பிப்ரவரி 2012( 17:01 ist )
5. தோனி
நல்ல படம் என்று விமர்சகர்களால் பாராட்டப்பட்டாலும் தோனிக்கு ரசிகர்களின் வரவேற்பு சுமார்தான். சென்ற வார இறுதியில் 6.9 லட்சங்களை வசூலித்த இப்படம் இதுவரை சென்னையில் 64 லட்சங்களை வசூலித்து டாப் 5இல் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது.
4. அம்புலி
3d படமான அம்புலியில் பார்த்திபன் தவிர்த்து வேறு தெ*ரிந்த முகங்கள் இல்லை. இப்படம் வெளியான முதல் மூன்று தினங்களில் 7.7 லட்சங்கள் வசூலித்துள்ளது. வரும் நாட்களில் வசூல் அதிக*ரிக்கும் என நம்பப்படுகிறது.
3. மெ*ரினா
முதலிடத்தில் இருந்த மெ*ரினா மூன்றாவது இடத்துக்கு கீழிறங்கியிருக்கிறது. இதுவரை சென்னையில் 1.78 கோடி வசூலித்த இப்படம் சென்ற வார இறுதியில் 10.5 லட்சங்களை வசூலித்துள்ளது.
2. முப்பொழுதும் உன் கற்பனைகள்
பெரும் பொருட் செலவில் தயாராகியிருக்கும் இப்படம் ரசிகர்களை கவர தவறிவிட்டது. என்றாலும் படத்தின் மீதிருந்த எதிர்பார்ப்பு காரணமாக முதல் மூன்று தினங்களில் நல்ல வசூலைப் பெற்றுள்ளது. வசூல் 43 லட்சங்கள்.
1. காதலில் சொதப்புவது எப்படி
இந்த ரொமாண்டிக் காமெடிக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. சில ல*ட்ச*ங்க*ள் வித்தியாசத்தில் இப்படம் முதலிடத்தை கைப்பற்றியுள்ளது. இதன் முதல் மூன்று நாள் வசூல் 49.7 லட்சங்கள்.
wat about marina?
Nanban Second Highest Grosser After Endhiran
The strong run that Nanban is having in certain circuits even a month after its release has got the distributors raving about the wonders it has performed at the box office. Nanban has shown nothing less than phenomenal performance in the Madurai and Coimbatore belts. The distributors for these areas, Ramesh and Sivakumar, respectively have stated that almost all centres are witnessing repeat audiences and that is sustaining the collections in a big way. The gross collection of Nanban from 4 circuits of Coimbatore is around Rs. 5.5 crores. This is next only to Superstar’s Endhiran that had done a business of Rs. 8.0 crores during its initial month in the same 4 circuits. Yes, a difference of 2.5 crores in a months run in a district between two movies is quite huge. But, one must also take into account the fact that the tickets for Endhiran during the initial week had sold out for Rs. 500 and above while Nanban tickets were in the normal range of Rs 70-100 in both Madurai and Coimbatore. What does this mean? Well, it’s a complex issue of various factors. That a star can command houseful audiences even with tickets selling for Rs.500 is an indication of the crowd pulling power that he has. At the same time, if Nanban has gone on to make nearly 70% of Endhiran’s collection within the same running period, it means that it commanded a lot of repeat audiences, which the distributors say is true. Of course, we should also understand that the lower ticket rates is also a factor in attracting repeat audiences; which is something that Endhiran could not have done with ticket rates hitting the ceiling.
All said and done, the final numbers state one fact; in many circuits the business that Nanban has generated is second only to Endhiran; and it is definitely the highest ever numbers generated by a Vijay starrer; not to forget Jiiva. And, in the midst of Endhiran, Nanban, Rajni and Vijay, we should not forget the one man common to all this- shankar. He has truly emerged as the biggest revenue generating director of the industry!
Source: BW
சென்னை பாக்ஸ் ஆஃபிஸ்
புதன், 29 பிப்ரவரி 2012( 20:03 ist )
5. மெ*ரினா
பாண்டிரா*ஜின் இந்த பீச் ரசிகர்களின் புறக்கணிப்பால் காற்று வாங்குகிறது. மூன்று வாரங்கள் முடிந்த நிலையில் இப்படம் 1.9 கோடியை மட்டுமே வசூலித்துள்ளது. பாக்ஸ் ஆஃபிஸில் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ள இப்படம் சென்ற வார இறுதியில் 3.56 லட்சங்களை வசூலித்துள்ளது.
4. தோனி
நல்ல படம் என்று பெயர் எடுத்தும் தோனி பாக்ஸ் ஆஃபிஸில் தடுமாறுகிறது. சென்ற வார இறுதியில் இப்படம் 4 லட்சங்களை மட்டுமே வசூலித்துள்ளது. இரண்டு வாரங்கள் முடிவில் இதன் சென்னை வசூல் 73 லட்சங்கள்.
3. அம்புலி
சின்ன பட்ஜெட்டில் எடுத்த அம்புலி 3டி படம் பரவலாக அனைவரையும் கவர்ந்திருக்கிறது. சென்ற வார இறுதியில் 5.6 லட்சங்களை வசூலித்த இப்படம் இதுவரை 19 லட்சங்களை தனதாக்கியுள்ளது.
2. முப்பொழுதும் உன் கற்பனைகள்
கரன்சியை இறைத்து எடுக்கப்பட்ட இப்படம் சென்ற வாரம் முதலிடத்தில் இருந்தது. இந்த வாரம் இரண்டாவது இடம். மோசமான விமர்சனங்களை எதிர்கொண்டாலும் படத்தின் வசூல் பரவாயில்லை. சென்ற வார இறுதி வசூல் 33.2 லட்சங்கள். இதுவரை சென்னையில் 1.17 கோடி வசூலித்ததுள்ளது இப்படம்.
1. காதலில் சொதப்புவது எப்படி
சென்ற வாரம் இரண்டாவது இடத்தில் இருந்த படம் இந்த வாரம் முதலிடத்தில். ஓபனிங் வீக் எண்டைவிட சென்ற வார இறுதி வசூல் அதிகம். 46.8 லட்சங்கள். இதுவரை 1.51 கோடியை வசூலித்திருக்கும் இப்படம் சென்னையில் ஐந்து கோடிகளை தாண்டும் என கணிக்கப்பட்டிருக்கிறது.
Rockstar KB, the tamil BO listings u post, what is the source? vikatan?!?
List Of 50+, 75+ & 100+ Days Tamizh Movie In Malaysia..! In Last 5 Years..!
1st Shivaji The Boss 125 Days (2007)
2nd Enthiran 80+ Days (2010)
3rd Dasavatharan 75 Days (2008)
4th Pokkiri 70+ Days (2007)
5th Nanban 50+ Days (2012)
List Of Theatres
Nanban (PG13)
3 Hours 7 Minutes, Tamil
Date: Thursday, 01 Mar 2012
SUARA SCREENS - SOON SENG PLAZA, MalaccaTel: 06-2825051
12:00PM 03:00PM 06:00PM 09:00PM
ODEON - Penang, Butterworth
06:00PM
GOLDEN STAR CINEPLEX - MILENNIUM COMPLEX,Sungai Petani Tel: 04-4217664
03:30PM 06:30PM 09:30PM
MY CINEMA - TELUK INTAN,Perak Tel: 05- 6216178
03:00PM 09:00PM
Ajay i think 1-4th place rejected..the only movie that ran 100 days here was Jeans..very sure abt this..
Who cares? Nanban still running?
First Blockbuster of 2012
Ranking based on Chennai Box Office Collections from
Mar 02nd 2012 to Mar 04th 2012
Cast: Vijay , Jiiva, Ileana, Sathyaraj, Srikanth
Direction: Shankar
Music: Harris Jeyaraj
Production: Gemini Film Circuit
A story of three-friends and their tribulations with the education system, Nanban is as good as its original. Vijay, Srikanth and Jiiva put in earnest performances.
Trade Talk:
Nanban is this year’s first blockbuster hit. :-)
Public Talk:
Much has been written and said about Nanban!
No. Weeks Completed : 7
No. Shows in Chennai over this weekend : 42
Average Theatre Occupancy over this weekend : 10 %
Collection over this weekend in Chennai: Rs. 90,453
Total collections in Chennai: Rs. 7.89 Crore
Verdict: Super Hit
சென்னை பாக்ஸ் ஆஃபிஸ் - முதலிடத்தில் அரவான்
செவ்வாய், 6 மார்ச் 2012( 14:20 ist)
5. கொண்டான் கொடுத்தான்
இந்தப் புதிய படம் வெளியான முதல் மூன்று தினங்களில் 2.7 லட்சங்களை வசூலித்துள்ளது. புதுமுகங்களின் சில படங்கள் ஆயிரங்களில் முடங்கும் போது இப்படம் லட்சத்தை எட்டிப் பிடித்தது சாதனைதான்.
4. அம்புலி
3டி படமான இது விமர்சனத்தின் பலத்தால் இரண்டு வாரங்கள் கடந்தும் தாக்குப் பிடிக்கிறது. இதன் சென்ற வார இறுதி வசூல் 8.02 லட்சங்கள். இதுவரை 34 லட்சங்களை வசூல் செய்துள்ளது.
3. முப்பொழுதும் உன் கற்பனைகள்
இந்த சைக்கோ படம் சடசடவென ச*ரிந்து மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இதன் சென்ற வார இறுதி வசூல் 11 லட்சங்கள். இதுவரை 1.42 கோடியை இப்படம் வசூலித்துள்ளது.
2. காதலில் சொதப்புவது எப்படி
மோசமான படங்களாக வரும் போது சுமாரான படங்களுக்கு கொண்டாட்டம்தான். அதி அற்புதப் படம் என்ற பாராட்டு கிடைக்கும், வசூலும். காதலில் சொதப்புவது எப்படி சென்ற வார இறுதியில் 25.6 லட்சங்களை வசூலித்திருக்கிறது. இதுவரை இதன் சென்னை வசூல் 2.25 கோடி.
1. அரவான்
ஆதி, பசுபதி என்று ஓபனிங் இல்லாத ஹீரோக்கள். ஆனால் படத்தை இயக்கியது வசந்தபாலன் என்பதால் 59 லட்சங்களை முதல் மூன்று தினங்களில் அரவான் அறுவடை செய்திருக்கிறது. ஆனால் படம் கடுமையான சோதனைக்கு ஆட்படுத்துவதால் வசூலும் படுத்துவிடும் என்கிறார்கள். என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
சென்னை பாக்ஸ் ஆஃபிஸ்
வியாழன், 15 மார்ச் 2012( 14:50 ist )
5. நாங்க
சென்னை பாக்ஸ் ஆஃபிஸில் ஐந்தாவது இடத்தைப் பிடித்திருக்கிறது சென்ற வாரம் வெளியான நா*ங்க. இந்தப் படம் வெளியான முதல் மூன்று தினங்களில் 2.6 லட்சங்களை வசூலித்துள்ளது.
4. சேவற்கொடி
இதுவும் புதிய வரவு. முதல் மூன்று தினங்களில் இதன் வசூல் 4.03 லட்சங்கள். படத்துக்கு கிடைக்கும் விமர்சனத்தின் தன்மையைப் பொறுத்தே இதன் அடுத்த வார வசூல் பிளஸ்ஸா மைனஸா என்பது தெ*ரியும்.
3. அம்புலி
இந்தத் 3டி படம் ரசிகர்களை பரவலாக கவர்ந்திருப்பதை*த் தொடர்ந்து டாப் 5இல் இருப்பதிலிருந்து தெ*ரிந்து கொள்ளலாம். இதன் சென்ற வார இறுதி வசூல் 5.2 லட்சங்கள். இதுவரை இப்படம் 50 லட்சங்களை வசூலித்துள்ளது.
2. காதலில் சொதப்புவது எப்படி
அறிமுக இயக்குன*ரின் காதலில் சொதப்புவது எப்படி பாக்ஸ் ஆஃபிஸில் சொதப்பவில்லை. சென்ற வார இறுதியில் 17.2 லட்சங்களை வசூலித்து இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இதுவரை சென்னையில் இப்படம் 2.6 கோடிகளை வசூலித்துள்ளது.
1. அரவான்
தொடர்ந்து முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது அரவான். என்றாலும் இரண்டாவது வார இறுதியிலேயே இதன் வசூல் 26.18 லட்சமாக*க் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதுவரை இப்படம் 1.2 கோடியை வசூலித்துள்ளது.
சென்னை பாக்ஸ் ஆபிஸ் - அரவானை முந்திய கழுகு
5.அம்புலி
இந்த 3டி படம் இன்னும் பாக்ஸ் ஆபிஸில் ஒட்டிக் கொண்டு 3டி ஆர்வலர்களுக்கு நம்பிக்கை தருகிறது. சென்ற வார இறுதியில் இப்படம் வசூலித்தது 5.3 லட்சங்கள். இதுவரை சென்னையில் 66 லட்சங்களை இப்படம் வசூலித்துள்ளது.
4.மாசி
அர்ஜுன் நடித்திருந்தும் படத்துக்கு ஓபனிங் இல்லை. வெளியான முதல் மூன்று தினங்களில் 13.2 லட்சங்களை மட்டுமே வசூலித்து பிலோ ஆவரேஜ்இடத்தைப் பிடித்துள்ளது.
3.காதலில் சொதப்புவது எப்படி
இந்த காதல் படம் கல்லூரி இளசுகளை ரொம்பவே கவர்ந்திருக்கிறது. சொந்தக் கதை போலவே பீல் செய்வதால் இதுவரை இப்படம் சென்னையில் மூன்று கோடி வசூலித்துள்ளது. இதன் சென்றவார இறுதி வசூல் 14.4 லடசங்கள்.
2.அரவான்
வசந்தபாலனின் சரித்திரப் படம் ரசிகர்களை கவர தவறிவிட்டது. அதனால் வசூலும் சுமார். சென்ற வார இறுதியில் 16.3 லடசங்களை வசூலித்த இப்படம் இதுவரை சென்னையில் 1.8 கோடியை வசூலித்து தடுமாறுகிறது.
1.கழுகு
எந்த சுவாரஸியமும் இல்லாத இந்தப் படம் தனது விளம்பரத்தால் முதலிடத்தைப் பிடித்திருக்கிறது. முதல் மூன்று தினங்களில் இப்படம் 16.6 லட்சங்களை வசூலித்து முதலிடத்தைப் பிடித்திருப்பது அதிர்ச்சிக்குரிய சாதனை என்றே சொல்ல வேண்டும்.
http://tamil.webdunia.com/entertainm...20321043_1.htm
சென்னை பாக்ஸ் ஆஃபிஸ்
செவ்வாய், 27 மார்ச் 2012( 14:23 ist )
5. அம்புலி
அம்புலிக்கு இது ஆறாவது வாரம். இதற்குப் பிறகு வெளியான ஒரு டஜன் படங்களை பின்னுக்குத் தள்ளி இன்னும் டாப் 5-க்குள் இடம் பிடித்துள்ளது. ஆஹா ஓஹோ என்று புகழப்பட்ட ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழியால் டாப் 5-க்குள் இடம் பிடிக்க முடியவில்லை என்பது முக்கியமானது. அம்புலி சென்னையில் இதுவரை 75 லட்சங்களை வசூலித்துள்ளது. இதன் சென்ற வார இறுதி வசூல் 2.9 லட்சங்கள்.
4. மாசி
ஆக்சன் கிங்கின் மாசி அதன் மோசமான மேக்கிங்கிற்கான பலனை பாக்ஸ் ஆஃபிஸில் எதிர்கொண்டிருக்கிறது. இப்படம் இதுவரை 26 லட்சங்களை மட்டுமே வசூலித்துள்ளது. இதன் சென்ற வார இறுதி வசூல் 4 லட்சங்கள்.
3. அரவான்
மூன்று வாரங்கள் முடிவில் வசந்தபாலனின் அரவான் 2.04 கோடியை வசூலித்துள்ளது. படத்தின் பட்ஜெட், உழைப்புடன் ஒப்பிடுகையில் இது யானைப் பசிக்கு சோளாப்பொ*ரி. சென்ற வார இறுதியில் இப்படம் 7.2 லட்சங்களை வசூலித்துள்ளது.
2. காதலில் சொதப்புவது எப்படி
ஐந்து வாரங்கள் முடிவில் இப்படம் 3.27 கோடிகளை வசூலித்துள்ளது. இதன் சென்ற வார இறுதி வசூல் 8.09 லட்சங்கள்.
1. கழுகு
இம்மாதத்தின் சர்ப்ரைஸ் கழுகு. தொடர்ந்து இரண்டாவது வாரமும் பாக்ஸ் ஆஃபிஸில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. ரசிகர்களுக்கு அவ்வளவாகப் பிடிக்காத படம் என்று பெயரெடுத்த கழுகு எப்படி பாக்ஸ் ஆபிஸி*ல் உயரப் பறக்கிறது என்பது ஆச்ச*ரியம். இதுவரை 55 லட்சங்களை வசூலித்திருக்கும் இப்படம் சென்ற வார இறுதியில் 19.2 லட்சங்களை வசூலித்துள்ளது.
which movie collected more (gross collection): mankatha or nanban?? does anyone have reliable sources..
unga postum saerthu 2716 post aayidutchu..
ithu varaikkum oru mudivu varalai thala... Mankatha va Nanbana ? :mrgreen:
manoj.. pls check post no. 2715..
Can anyone please provide any explanations for the article here? All the posts provide box office collections in bits and pieces, but the industry is apparently not doing well. (Please scroll down the link to read the full article - it may contain google ads in between, but continues below that).
http://articles.timesofindia.indiati...ors-box-office