சிங்காரத் தேருக்கு சேலை கட்டி சின்னச் சின்ன இடையினில் பூவக் கட்டி
தெருத் தெருவா அதை நடக்க விட்டா இந்த சின்னஞ்சிறு மனசுகள் என்ன ஆகும்?
ஆஹா சின்னஞ்சிறு மனசுகள் என்ன ஆகும்?
Printable View
சிங்காரத் தேருக்கு சேலை கட்டி சின்னச் சின்ன இடையினில் பூவக் கட்டி
தெருத் தெருவா அதை நடக்க விட்டா இந்த சின்னஞ்சிறு மனசுகள் என்ன ஆகும்?
ஆஹா சின்னஞ்சிறு மனசுகள் என்ன ஆகும்?
சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா செல்வக் களஞ்சியமே
என்னைக் கலி தீர்த்தே உலகில் ஏற்றம் புரிய வந்தாய்
Sent from my SM-G935F using Tapatalk
என்னைக் காண வில்லையே நேற்றோடு
அதைத்தேடிப் பார்க்கிறேன் காற்றோடு அன்பே ஏ ஏ
நேற்று அவள் இருந்தாள் அவளோடு நானும் இருந்தேன்
ஆகாயத்தில் நூறு நிலாக்களும் அங்கங்கே நீல புறாக்களும் பறந்தன
Sent from my SM-G935F using Tapatalk
ஆகாயத்தில் தொட்டில் கட்டும் மங்கை உன்னைக் கண்டாள்...
பெண்ணாகத் தான் வந்தேன் இங்கு கண்ணா உந்தன் அன்பும் உண்டு..
அன்பு வந்தது என்னை ஆள வந்தது
சொந்தம் வந்தது தெய்வ சொர்க்கம் வந்தது
Sent from my SM-G935F using Tapatalk
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
பெண்ணல்ல நீயெனக்கு வண்ணக் களஞ்சியமே
சின்னமலர்க் கொடியே நெஞ்சில் சிந்தும் பனித் துளியே...
https://www.youtube.com/watch?v=NXTWhHmEGMg
சின்ன அரும்பு மலரும் சிரிப்பை சிந்தி வளரும்
கண்கள் அந்தக் காட்சி கண்டு களிக்கும் நாள் வரும்
Sent from my SM-G935F using Tapatalk
மலருக்கு தென்றல் பகையானால் அது மலர்ந்திட கதிரவன் துணையுண்டு
நிலவுக்கு வானம் பகையானால் அது மலர்ந்திட வேறு வழியேது
தென்றல் உறங்கிடக் கூடுமடி எந்தன் சிந்தை உறங்காது
புவி எங்கும் உறங்கிடக் கூடுமடி எந்தன் கண்கள் உறங்காது
Sent from my SM-G935F using Tapatalk